புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹிந்தி - Page 2 Poll_c10ஹிந்தி - Page 2 Poll_m10ஹிந்தி - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஹிந்தி - Page 2 Poll_c10ஹிந்தி - Page 2 Poll_m10ஹிந்தி - Page 2 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஹிந்தி - Page 2 Poll_c10ஹிந்தி - Page 2 Poll_m10ஹிந்தி - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
ஹிந்தி - Page 2 Poll_c10ஹிந்தி - Page 2 Poll_m10ஹிந்தி - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஹிந்தி - Page 2 Poll_c10ஹிந்தி - Page 2 Poll_m10ஹிந்தி - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஹிந்தி - Page 2 Poll_c10ஹிந்தி - Page 2 Poll_m10ஹிந்தி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஹிந்தி - Page 2 Poll_c10ஹிந்தி - Page 2 Poll_m10ஹிந்தி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஹிந்தி - Page 2 Poll_c10ஹிந்தி - Page 2 Poll_m10ஹிந்தி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஹிந்தி - Page 2 Poll_c10ஹிந்தி - Page 2 Poll_m10ஹிந்தி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஹிந்தி - Page 2 Poll_c10ஹிந்தி - Page 2 Poll_m10ஹிந்தி - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிந்தி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Thu Aug 18, 2011 12:09 pm

First topic message reminder :

தமிழ் நாட்டு கல்வியில் ஹிந்தியை சேர்ப்பதால் தமிழுக்கு என்ன பாதிப்பு



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 18, 2011 2:48 pm

வை.பாலாஜி wrote:வருங்காலத்தில் தமிழ் ஒரு பேச்சு மொழி என்ற அளவிலேதான் இருக்கும் ..
இப்ப வரும் சந்ததினர் தமிழ் மொழி பேச மட்டும் தெரியும் . எழுத படிக்க தெரியாது .. நிறைய பள்ளிகளில் இதுதான் நிலைமை ..

ஆகவே அந்தஅந்த மாநில தாய் மொழியும் , தேசிய மொழி ஹிந்தியும் கட்டாயம் படம் ஆக்கவேண்டும் ..


உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன் ஹிந்தி - Page 2 453187 ஹிந்தி - Page 2 453187 ஹிந்தி - Page 2 453187 ஹிந்தி - Page 2 453187 ஹிந்தி - Page 2 453187 ஹிந்தி - Page 2 453187



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Aug 18, 2011 2:54 pm

ஒரு பிரச்சனையும் வராது. நண்மைதான். இந்தியாவில் பல மாநிலங்கள் மொழிகள் இருந்தாலும் தேசிய அளவில் மொழியின் மூலம் அனைவரும் ஒன்றுபட ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பது என்கருத்து.
ஹிந்தி கற்றுக்கொள்வதால் தமிழ் அழிந்துவிடும் என்பது முட்டாள்தனம்.
இப்பொழுது கூட சென்னை போன்ற பேரு நகரங்களில் மெட்ரிக் பள்ளிகளில் படித்தவர்களுக்கு தமிழ் எழுத. வேகமாக படிக்க தெரிவதில்லை (இதை நான் என் நபன் ஒருவனிடமே பார்த்தேன்).



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 18, 2011 2:58 pm

இதுவரை சேர்க்காமல் இல்லை அரசினர் பள்ளிகளில் பாட்டும் தான் ஹிந்தி பாடம் சேர்க்கவில்லை மெட்ரிக் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கூடங்களில் சேர்த்து பாடங்களை நடத்துகின்றனர்..! ஹிந்தி யும் சேர்த்தால் நன்றாக இருக்கும்..! சூப்பருங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Aug 18, 2011 3:04 pm

ஹிந்தி கத்துக்கரதால நமது தாய்மொழி அழிஞ்சுடும் சும்மா கூப்பாடு போட்டவன் பிள்ளைகள் எல்லாரும் ஹிந்தி கத்துட்டு நாடாளு மன்றத்தில் அமர்ந்து இருக்கானுங்க.ஹிந்தி கத்துக்கரதால நமது மொழி அழிஞ்சுடாது,மாறாக ஹிந்தி கத்துகிட்டா இன்னும் பல துறைகளில் தமிழர்கள் முன்னேற முடியும்.எங்களை பெத்தவங்க எங்களை ஹிந்தி படிக்க வைக்காததான் பலனை நாங்க இங்க அனுபவிக்கிறோம்.இங்க இருக்கற அரபிகள் கூட ஹிந்தி பேசுராங்க.ஆனா நாம நம்ம தேசிய மொழிய கத்துக்க வேணுமா,வேணாமான்னு பட்டி மன்றம் வச்சுக்கிட்டு இருக்கோம்.



ஹிந்தி - Page 2 Uஹிந்தி - Page 2 Dஹிந்தி - Page 2 Aஹிந்தி - Page 2 Yஹிந்தி - Page 2 Aஹிந்தி - Page 2 Sஹிந்தி - Page 2 Uஹிந்தி - Page 2 Dஹிந்தி - Page 2 Hஹிந்தி - Page 2 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 18, 2011 3:04 pm

அருண் wrote:இதுவரை சேர்க்காமல் இல்லை அரசினர் பள்ளிகளில் பாட்டும் தான் ஹிந்தி பாடம் சேர்க்கவில்லை மெட்ரிக் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கூடங்களில் சேர்த்து பாடங்களை நடத்துகின்றனர்..! ஹிந்தி யும் சேர்த்தால் நன்றாக இருக்கும்..! சூப்பருங்க

அதையே தான் பா நானும் சொன்னேன், அதை யாரும் கவனிக்கவே இலை, ஏதோ நான் தமிழுக்கு விரோதி போல பாக்குறாங்க சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 18, 2011 3:05 pm

வை.பாலாஜி wrote:வருங்காலத்தில் தமிழ் ஒரு பேச்சு மொழி என்ற அளவிலேதான் இருக்கும் ..
இப்ப வரும் சந்ததினர் தமிழ் மொழி பேச மட்டும் தெரியும் . எழுத படிக்க தெரியாது .. நிறைய பள்ளிகளில் இதுதான் நிலைமை ..

ஆகவே அந்தஅந்த மாநில தாய் மொழியும் , தேசிய மொழி ஹிந்தியும் கட்டாயம் படம் ஆக்கவேண்டும் ..



ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹிந்தி - Page 2 Image010ycm
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 18, 2011 3:07 pm

உதயசுதா wrote:ஹிந்தி கத்துக்கரதால நமது தாய்மொழி அழிஞ்சுடும் சும்மா கூப்பாடு போட்டவன் பிள்ளைகள் எல்லாரும் ஹிந்தி கத்துட்டு நாடாளு மன்றத்தில் அமர்ந்து இருக்கானுங்க.ஹிந்தி கத்துக்கரதால நமது மொழி அழிஞ்சுடாது,மாறாக ஹிந்தி கத்துகிட்டா இன்னும் பல துறைகளில் தமிழர்கள் முன்னேற முடியும்.எங்களை பெத்தவங்க எங்களை ஹிந்தி படிக்க வைக்காததான் பலனை நாங்க இங்க அனுபவிக்கிறோம்.இங்க இருக்கற அரபிகள் கூட ஹிந்தி பேசுராங்க.ஆனா நாம நம்ம தேசிய மொழிய கத்துக்க வேணுமா,வேணாமான்னு பட்டி மன்றம் வச்சுக்கிட்டு இருக்கோம்.
எங்கடா இன்னும் என் ரத்தத்தின் ரத்தம் இந்த பதிவுக்கு வரலையேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் , சிரி
சுதா சொல்லுறதா நானும் ரிப்பீட்டுங்கோ ஹிந்தி - Page 2 678642

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 18, 2011 3:07 pm

உதயசுதா wrote:ஹிந்தி கத்துக்கரதால நமது தாய்மொழி அழிஞ்சுடும் சும்மா கூப்பாடு போட்டவன் பிள்ளைகள் எல்லாரும் ஹிந்தி கத்துட்டு நாடாளு மன்றத்தில் அமர்ந்து இருக்கானுங்க.ஹிந்தி கத்துக்கரதால நமது மொழி அழிஞ்சுடாது,மாறாக ஹிந்தி கத்துகிட்டா இன்னும் பல துறைகளில் தமிழர்கள் முன்னேற முடியும்.எங்களை பெத்தவங்க எங்களை ஹிந்தி படிக்க வைக்காததான் பலனை நாங்க இங்க அனுபவிக்கிறோம்.இங்க இருக்கற அரபிகள் கூட ஹிந்தி பேசுராங்க.ஆனா நாம நம்ம தேசிய மொழிய கத்துக்க வேணுமா,வேணாமான்னு பட்டி மன்றம் வச்சுக்கிட்டு இருக்கோம்.

இதை தான் சுதா நானும் சொன்னேன் ; யாரும் கண்டுக்கலை சோகம் நான் சௌதில கூட பார்த்திருக்கேன் அரபி ஹிந்தி பேசுவார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 18, 2011 3:30 pm

நாம எல்லோரும் பேசிக்கொண்டிருக்கோம், கேள்வி கேட்ட சிவசங்கரை காணுமே?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 18, 2011 5:19 pm

krishnaamma wrote:
அதையே தான் பா நானும் சொன்னேன், அதை யாரும் கவனிக்கவே இலை, ஏதோ நான் தமிழுக்கு விரோதி போல பாக்குறாங்க சோகம்

நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க அம்மா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை..! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக