புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_c10தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_m10தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_c10 
83 Posts - 55%
heezulia
தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_c10தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_m10தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_c10தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_m10தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_c10தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_m10தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_c10தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_m10தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_c10தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_m10தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_c10தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_m10தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!!

Page 1 of 2 1, 2  Next

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Fri Aug 19, 2011 3:05 pm

ஒரு நாளைக்கு 6 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி பார்ப்பது 5 வருடங்களைக் குறைக்குமென்று ஓர் ஆய்வு கூறுகின்றது. 25 வயதிற்குப் பின்னர் ஒருவர் தொலைக்காட்சி பார்க்கும் ஒவ்வொரு மணித்தியாலமும் வாழ்நாளில் 22 நிமிடங்களைக் குறைக்குமென ஓர் அவுஸ்திரேலிய ஆய்வு கூறுகின்றது. இது புகைத்தலைப் போல ஆபத்தானது. ஆனால் புகைத்தல் வீதங்கள் குறையுமளவிற்குத் தொலைக்காட்சி பார்க்கும் வீதம் குறையவில்லை என்பதுதான் உண்மை. கடந்த வருடம் இடம்பெற்ற இன்னோர் ஆய்வில் ஒரு மணித்தியாலம் தொலைக்காட்சி பார்ப்பது 8% ஆயுளைக் குறைக்குமென்றது. அவுஸ்திரேலியர்கள் ஒரு நாளைக்கு 2 மணித்தியாலங்கள் பார்க்கின்றனர். இதனால் ஆண்களிற்கு அவர்களது ஆயுட்காலத்திலிருந்து 1.8 வருடங்களும் பெண்களுக்கு 1.5 வருடங்களும் குறைகின்றதென்கின்றனர். பிரித்தானியர்களோ நாளொன்றிற்கு 3 மணித்தியாலம் தொலைக்காட்சி பார்க்கின்றனர் என்கின்றது இந்த ஆய்வு. உடற்பயிற்சியின்றி ஒரேயிடத்தில் இருப்பதால் இது இதய நோய்களைக் கொண்டுவருகின்றது. வழமையாகவே உடற்பயிற்சியின்றி இருப்பது எமது சுகாதாரத்திற்குக் கேடு என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த அறிக்கையானது, 1999-2000 இற்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு 25 வயதிற்கு மேற்பட்டவர்களில் இன்னும் 11,000 பேரை உட்படுத்தி மீளச் செய்தபோதே கிடைத்தது.
தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!! Tv-height-of-addiction-flood

http://puthiyaulakam.com/

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Fri Aug 19, 2011 3:10 pm

நல்ல பதிவு! நன்றி நண்பரே

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Fri Aug 19, 2011 3:12 pm

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 19, 2011 3:20 pm

விடுமுறை நாட்களில் தொலைக்காட்சி முன்பு தான் இருப்பேன் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Fri Aug 19, 2011 3:30 pm

அப்படியே கம்ப்யூட்டர் இண்டெர்நெட்கு எல்லாம்... சொன்ன நல்லது

நமக்கு இல்ல மக்களுக்கு...

:வணக்கம்:

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Aug 19, 2011 7:12 pm

அறிந்து கொள்ள வேண்டிய தகவல் மற்றும் செய்திக்கு ஏற்ற அருமையான படம்... சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Fri Aug 19, 2011 7:45 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அறிந்து கொள்ள வேண்டிய தகவல் மற்றும் செய்திக்கு ஏற்ற அருமையான படம்... சூப்பருங்க

ரொம்ப நன்றி நண்பரே.. : புன்னகை புன்னகை புன்னகை

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Aug 19, 2011 8:01 pm

அப்பா எனக்கு எவ்ளோ ஆயுசு குறையும் .... கணக்கு போட்டு பாக்கணும்...

தகவலுக்கு நன்றி நண்பரே...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 19, 2011 8:08 pm

அறிந்து கொள்ள வேண்டிய தகவல் புன்னகை நன்றி நண்பரே, அவர் சொல்வது போல் computer முன் உட்கார்ந்தால் எவ்வளவு குறையும்? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri Aug 19, 2011 8:46 pm

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக