புதிய பதிவுகள்
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_c10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_m10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_c10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_m10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_c10 
131 Posts - 55%
heezulia
ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_c10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_m10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_c10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_m10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_c10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_m10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_c10 
9 Posts - 4%
prajai
ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_c10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_m10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_c10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_m10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_c10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_m10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Sep 06, 2011 11:33 pm

First topic message reminder :

ஈகரை இன்பத் தேன் சோலை
இணைந்த பூக்களின் மலர்மாலை


ஈகரை இணைந்து வளம் பெறுக!
உறவை பெருக்கி நலம் பெறுக!

ஈகரை விதியை உணர்வோம் நன்றாய் !
இடறில்லை விதிப்படி நடப்போம் ஒன்றாய் !

பண்பட்ட சொற்களில் பயனர் பெயர் கொள்க !
புண்பட்ட வார்த்தைகளை புறம்கொண்டு தள்க !

இன, மொழி, மத, துவேசம் வேண்டாம்
இணக்கம் அன்பு இனிமையே வேண்டும்


மங்கையருக்கு மடலிட வேண்டா -விருப்பம்மில்லையேல்
தங்கையெனினும் தனிமடல் வேண்டா !

விளம்பரப் பதிவுகள் விரும்புவதில்லை
மீறிப் பதிவிட்டால் விளைந்திடும் தொல்லை

இரண்டொரு வரிக்காக திரி தொடங்கலாமா?
குவளை நீருக்காக குளம் வெட்டலாமா?


மாறுபட்ட கருத்துகள் மதிப்புரைகள்
வேறுபடட் சிந்தனைகள் வியக்க வைக்கும் அறிவியல்
கூறுபட்ட மாந்தர்களை கூடவைக்கும் செய்திகள்
அரட்டைகள் அனுபவங்கள் கருத்துரைகள்- கணினியுகத்
தகவல்கள் தததுவங்கள் அத்தனையும் தருக -எனினும்
எந்த தளம் எடுத்ததெனச் சொல்க !

ஈகரை இறுதியாய் சொல்வது ஒன்றே
அன்புக்கு அடிபணிவோம் நாங்கள்
வீம்புக்கு வரவேண்டாம் வேறிடம் போங்கள், !




:வணக்கம்:
500 வது பதிவு: ஈகரை உருவங்கள்
1000 வது பதிவு : ஈகரை உறவுகள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 07, 2011 5:21 pm

ரபீக் wrote:அருமையான விதிக்கவிதை !!! சூப்பருங்க
நன்றி ரபீக் அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Sep 07, 2011 5:23 pm

சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Jjji
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 07, 2011 8:55 pm

massfareeth wrote: சூப்பருங்க
நன்றி நண்பரே நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 09, 2011 7:40 pm

ஈகரை
பல்கலை கற்பிக்கும் ஊடகம்
அன்பு தாகம் தீர்க்கும் தடாகம் என்கிறீர்கள்.

இங்கே உறவுகள் உறுதி என்றாலும்
தகுந்த இடத்தில்
தாமரை இலை தண்ணீர் போலபழகு என்கிறீர்கள்.
விதிகள் என்பது கட்டுபாடல்ல
விபரீதம் தடுக்கும் கேடயம் என்கிறீர்கள். .
இது உங்கள் உளமொழி
இனியென் உறுதி மொழி .....
.
மங்கையருக்கு மடலிட வேண்டா -விருப்பம்மில்லையேல்
தங்கையெனினும் தனிமடல் வேண்டா !


இந்தவரிகளில் குறியீட்டு, படிம உத்திகள் கையாண்டிருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. நன்றி பாலா சார் !



ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 10, 2011 9:25 am

இது உங்கள் உளமொழி
இனியென் உறுதி மொழி .

ஆற்றுக்கு கரை தடை என்ன நினைப்பவர்கள்
அது உடை படும் போதுதான் உண்மை உணர்வார்கள்

அதுபோல் விதிகள் வெளியில் இருந்து வருவதில்லை !
நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் எல்லைகள் =வீண் தொல்லை தவிற்க !
உறுதி மொழிக்கு நன்றிகள் அய்யம்பெருமாள் :வணக்கம்:



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 9:48 am

கே. பாலா wrote:
இது உங்கள் உளமொழி
இனியென் உறுதி மொழி .

ஆற்றுக்கு கரை தடை என்ன நினைப்பவர்கள்
அது உடை படும் போதுதான் உண்மை உணர்வார்கள்

அதுபோல் விதிகள் வெளியில் இருந்து வருவதில்லை !
நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் எல்லைகள் =வீண் தொல்லை தவிற்க !

உறுதி மொழிக்கு நன்றிகள் அய்யம்பெருமாள் :வணக்கம்:

சூப்பருங்க சூப்பருங்க நன்றி நன்றி நன்றி



ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 4 Thank-you015
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 12, 2011 4:41 pm

விதிகளை கவிதையால் உரைத்த நண்பர் பாலாவுக்கு என் நன்றிகள்... உங்கள் 2000 பதிவுக்கு என் வாழ்த்துக்கள் அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 12, 2011 5:27 pm

dsudhanandan wrote:விதிகளை கவிதையால் உரைத்த நண்பர் பாலாவுக்கு என் நன்றிகள்... உங்கள் 2000 பதிவுக்கு என் வாழ்த்துக்கள் அன்பு மலர்
வாழ்துக்களுக்கு மிக்க நன்றிகள் சுதானந்தன் நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக