புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Today at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_m10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10 
16 Posts - 55%
heezulia
பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_m10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_m10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10 
1 Post - 3%
rajuselvam
பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_m10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_m10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_m10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_m10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_m10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10 
17 Posts - 3%
prajai
பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_m10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_m10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10 
9 Posts - 1%
jairam
பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_m10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_m10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_m10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_m10பற்பசை செயல்படுவது எப்படி ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பற்பசை செயல்படுவது எப்படி ?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 13, 2011 12:59 pm

பற்பசை செயல்படுவது எப்படி ? Toothpaste
பற்களில் மஞ்சள் நிறக்கறையை போக்க உதவுவது பற்பசை, பற்களை வெண்மைப்படுத்த, அலுமினியம் ஆக்ஸைடு , டை-கால்சியம்- பாஸ்பேட்.ஹைட்ரேட்டர் சிலிகா கால்சியம் கார்பனேட் போன்ற ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
நுரை வருவதற்காக சர்பேக்டண்ட் சேர்க்கப்படுகிறது. பேஸ்டில் ஈரம் தொடர கோமக் டேன்ட் என்ற கிளிசரால்,ரசாயனங்களும் பசைக்காக செல்லுலோஸ் இனிப்பதற்க்கு சாக்கரின், மணம் வருவதற்க்கு பெப்பர்மின்ட், கிராம்பு ,மென்தால் போன்றவையும் , வண்ணத்திற்க்கு கோல்டார் ரசாயனமும் சக்திக்கு ப்ளூரைடு வேதிபொருட்களும் சேர்க்கப்படுகிறது.
இவை எல்லாம் சேர்ந்த பற்பசையால் துலக்கும்போது தான் நம் பற்கள் பளிச்சிடுகின்றன .
பற்பசை முழுவதும் வேதிப்பொருள்களால் மட்டுமே உருவானது என்று சொல்லிவிட முடியாது . நம் முன்னோர்கள் வேப்பங்குச்சியை பயன்படுத்தினர். தற்போது சில நிறுவனங்கள் வேப்பெண்ணெய் மற்றும் பட்டைகளில் இருந்தும் பற்பசை தயாரிக்கிறது .

இந்த பதிவு ஏற்கனவே இருந்தால் அதோடு இதை சேர்த்து விடுங்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 13, 2011 1:23 pm

இதெல்லாம் பல்லு தேய்கிறவங்களுக்கு தான் எனக்கு இல்ல அய்யோ, நான் இல்லை
பிளேடு பக்கிரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிளேடு பக்கிரி




பற்பசை செயல்படுவது எப்படி ? Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 13, 2011 1:30 pm

நன்றி உண்மைய ஒத்துக்கிட்டதுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 13, 2011 1:52 pm

ஜாஹீதாபானு wrote:நன்றி உண்மைய ஒத்துக்கிட்டதுக்கு நன்றி

உண்மைய ஒத்துக்கிட்டு தானே ஆகணும் சிரி சிரி




பற்பசை செயல்படுவது எப்படி ? Power-Star-Srinivasan
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 2:09 pm

பாட்டி தற்போது அடிக்கடி பல் சம்பந்தமான பதிவுகளையே இடுகிறாரே. பல் செட் அணிந்திருப்பவருக்குத்தான் அதன் அருமை தெரியும் என்பதாலோ? ஒன்னும் புரியல

தங்களது கடைசி வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த பதிவு ஏற்கனவே இருந்தால் அதோடு இதை சேர்த்து விடுங்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பாட்டியின் லூட்டி வர வர அநியாயத்துக்கு கலக்கலா இருக்கு போங்க.
சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பற்பசை செயல்படுவது எப்படி ? Boxrun3
with regards ரான்ஹாசன்



பற்பசை செயல்படுவது எப்படி ? Hபற்பசை செயல்படுவது எப்படி ? Aபற்பசை செயல்படுவது எப்படி ? Sபற்பசை செயல்படுவது எப்படி ? Aபற்பசை செயல்படுவது எப்படி ? N
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Sep 13, 2011 2:14 pm

தகவலுக்கு நன்றி.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 2:29 pm

மகா பிரபு wrote:தகவலுக்கு நன்றி.

எது பாட்டியின் பல் செட் பற்றிய தகவலுக்கா ஒன்னும் புரியல ?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பற்பசை செயல்படுவது எப்படி ? Boxrun3
with regards ரான்ஹாசன்



பற்பசை செயல்படுவது எப்படி ? Hபற்பசை செயல்படுவது எப்படி ? Aபற்பசை செயல்படுவது எப்படி ? Sபற்பசை செயல்படுவது எப்படி ? Aபற்பசை செயல்படுவது எப்படி ? N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 13, 2011 2:31 pm

ranhasan wrote:
மகா பிரபு wrote:தகவலுக்கு நன்றி.

எது பாட்டியின் பல் செட் பற்றிய தகவலுக்கா ஒன்னும் புரியல ?
நன்றி பிரபு நன்றி

ஹாசன் கோபம் கோபம் கோபம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Sep 13, 2011 2:35 pm

பகிர்வுக்கு நன்றி புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பற்பசை செயல்படுவது எப்படி ? Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 13, 2011 2:38 pm

நல்ல தகவல் பானு...இதுக்கு ஏன் முட்டிக்கிற நீ..
அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக