புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Poll_c10பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Poll_m10பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Poll_c10 
306 Posts - 42%
heezulia

297 Posts - 41%
Dr.S.Soundarapandian
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Poll_c10பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Poll_m10பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Poll_c10பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Poll_m10பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Poll_c10பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Poll_m10பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
manikavi

4 Posts - 1%
Kavithas

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் )

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 13, 2011 2:35 pm

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Rayil%201

நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க நடந்த முயற்சியில் 3200 பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.

சென்னையில் இருந்து இரவு எட்டு மணிக்கு செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை விருது நகர் மாவட்டம் ராஜபாளையம் நிலையத்திற்கு 7 மனியளவில் வந்து சேர்ந்தது.

அங்கிருந்து கிளம்பிய ரயில் சுமார் 7.15 நிமிடம் அளவில் நெல்லை மாவட்ட எல்லையான சோழாபுரத்திற்கும், பந்தபுளி கிராமத்திற்கும் இடையே வந்தபோது சற்று தொலைவில் ரயில்வே இருப்பாதையில் பெரிய இரும்பு கேட்’டை இருப்பதை டிரைவர் ராமானுஜம் பார்த்தார்.

துரிதமாக செயல்பட்ட அவர் 80 கிலோமீட்டர் வேகத்துடன் வந்த ரயிலை 10 கிலோமீட்டர் வேகத்திற்கு கட்டுப்படுத்தினார்.

அந்த வேகத்திலும் ஊர்ந்து வந்த ரயில், ரயில்வே சாலையில் உள்ள பெரிய இரும்பு கேட்டை முட்டி உடைத்து நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர்கள்,பாதுகாப்பு அதிகாரிகள் வந்து பார்த்தபோது ரயிலை கவிழ்ப்பதற்கு 30கிலோவுக்கு அதிகமான பெரிய இரும்பு ஸ்லாப் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Rayil%202

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Rayil%203

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Rayil%204

உடனே பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பயணிகள் உதவியுடன் அதனை அப்புறப்படுத்தினர். இதனால் எஞ்சினின் முன் பக்கம் உள்ள இரும்பு பம்மரும் உள்ளே போனதோடு, டீசல் டேங்கும் சேதமடைந்தது. டீசல் டேங்கை சரிசெய்து அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு சங்கரன்கோயில் நிலையத்தை வந்தடைந்தது.

இது குறித்து எஞ்சின் டிரைவர் ராமானுஜம், ‘’இரும்பு துண்டில் மோதி விபத்து ஏற்பட்டிருந்தால் டீசல் டேங்க் வெடித்து தீ பற்றி உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும். சரியான நேரத்தில் கவனித்ததால் தப்பிக்க முடிந்தது’’ என்றார்.

இந்த சம்பவத்தால் 3 மணி நேர தாமத்திற்கு பின்னர் ரயில் புறப்பட்டது. இந்த சம்பவத்தின் உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நக்கீரன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Image010ycm
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Sep 13, 2011 2:39 pm

திறமையான டிரைவர்.. அவரின் சமயோஜிதமும் துரித செயல்பாடும் இங்கே பாராட்டிற்குரியது..

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Aபொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Sபொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Hபொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Rபொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Aபொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Fபொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Blank
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 13, 2011 2:43 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Power-Star-Srinivasan
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 13, 2011 2:56 pm

திரமியாக செயல் பட்ட ஓட்டுனருக்கு நன்றிகள்...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 13, 2011 3:21 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 13, 2011 3:24 pm

திறமையான ஓட்டுனர் நன்றி

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Sep 13, 2011 3:28 pm

ரேவதி wrote:திறமையான ஓட்டுனர் நன்றி

எங்க ஊருக்குள்ள(திருநெல்வேலி) போனாலே அந்த மாதிரி புதிசாலிதானம், திறமை எல்லாம் வந்திடும்

நன்றி நன்றி நன்றி

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Mgr
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 13, 2011 3:31 pm

வின்சீலன் wrote:
ரேவதி wrote:திறமையான ஓட்டுனர் நன்றி

எங்க ஊருக்குள்ள(திருநெல்வேலி) போனாலே அந்த மாதிரி புதிசாலிதானம், திறமை எல்லாம் வந்திடும்

நன்றி நன்றி நன்றி
அப்போ இங்கே இருக்குறவங்களுக்கெல்லாம் அந்த புதிசாலிதானம் இல்லையா என்ன சிரி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 13, 2011 3:33 pm

வின்சீலன் wrote:
ரேவதி wrote:திறமையான ஓட்டுனர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) 678642

எங்க ஊருக்குள்ள(திருநெல்வேலி) போனாலே அந்த மாதிரி புதிசாலிதானம், திறமை எல்லாம் வந்திடும்

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) 678642 பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) 678642 பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) 678642

ஆமா ஆமா , அதோட , அடிதடியும் கலவரமும் இவர்களுக்கு(திருநெல்வேலிக்காரர்களுக்கு) சர்வ சாதாரணம்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Image010ycm
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Sep 13, 2011 3:34 pm

ரேவதி wrote:
வின்சீலன் wrote:
ரேவதி wrote:திறமையான ஓட்டுனர் நன்றி

எங்க ஊருக்குள்ள(திருநெல்வேலி) போனாலே அந்த மாதிரி புதிசாலிதானம், திறமை எல்லாம் வந்திடும்

நன்றி நன்றி நன்றி
அப்போ இங்கே இருக்குறவங்களுக்கெல்லாம் அந்த புதிசாலிதானம் இல்லையா என்ன சிரி

நீங்க ஒரு நல்லவரு , வல்லவரு .... என்ன கொடுமை சார் இது

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) Mgr
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக