புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10 
32 Posts - 56%
heezulia
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10 
17 Posts - 3%
prajai
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10 
9 Posts - 1%
Jenila
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 24, 2011 2:02 pm

First topic message reminder :

முன் குறிப்பு: எஸ்கியூஸ்மி டியர் அஜித் பான்ஸ்.. ரொம்ப சூடா வந்திருப்பீங்க.. எதுன்னாலும் பதிவ படிச்சிட்டு முடிவெடுங்க.

அஜித்…….எந்த ஒரு சினிமா நடிகர்களையும் முன்னுதாரணமாக கொள்ளக்கூடாது என்ற கொள்கையை எவ்விடத்திலும் வலியுறுத்தும் என் கருத்தை உடைத்தெறிந்த ஒரு நடிகர் அஜித். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர். கொழுகொம்பு இன்றி வளர்ந்த கொடி அஜித்.

தமக்கிருக்கும் பிரபல்யத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்யத்துணிபவர்களுக்கு மத்தியில், தன் பிரபல்யத்தையே ஒதுக்கி வைத்து விட்டு தானும் ஓர் சராசரி குடிமகன் தான் என்று வாழ்ந்து வருபவர்.மேலே உள்ள படத்தை பார்த்தாலே புரியும். வாக்களிக்க செல்லும்போதுகூட மக்களோடு மக்களாக நின்று வாக்களித்துவிட்டு வருபவர்.

இதுவரையான தமிழ் சினிமா வரலாறு அஜித் போன்ற உன்னதமான ஒரு மனிதரை கண்டிருக்குமா என்பது கேள்வியே. ஒருவேளை சிலர் பார்வைக்கு அஜித் சாதாரணமாக தெரியலாம். ஆனால் என்னைப்பொறுத்த வரை அஜித் ஒரு மாமனிதன் என்று சொல்வதில் கூட தவறில்லை.

அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Ajith_vote


மாமனிதன் என்று சொல்வதற்கு அவர் அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா?.. இன்று ஒரு சாதாரண பதவியில் இருந்தாலோ, சிறிய புகழை அடைந்தூவிட்டாலோ அதை வைத்து அட்டூழியம் செய்பவர்களுக்கு மத்தியில் எவ்வளவோ பெரிய பெயர் புகழை அடைந்திருந்தும் அதை ஓரமாக தள்ளி வைத்துவிட்டு வாழ்ந்து வருகிறாரே, அது போதாதா?.

அஜீத் அதிரடியாக தன் ரசிகர் மன்றங்களை கலைத்தபோது அது பற்றி பல்வேறு தகவல்கள் வந்தன. ரசிகர்களின் வாழ்க்கையை பாழாக்கக்கூடாது என்றுதான் அந்த முடிவை எடுத்தார் என்றும், தன் பேச்சை கேட்காமல் தேர்தலில் தி.மு.க விற்கு ஆதரவு வழங்கினார்கள் என்பதால்தான் கலைத்தார் என்றும் பல்வேறு தகவல்கள் வந்தன. இருந்தபோதும் அந்த செயல் பலரது மனதிலும் அஜித் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தது.

அந்த துணிச்சல் தமிழ் ஹீரோக்களுக்கு இதுவரை வந்ததுமில்லை. இனிமேல் வரப்போவதுமில்லை.

அதன் பின்னர் மங்காத்தா வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்பட்டபோது பலரும் ஜெயலலிதாவை சந்திக்கும்படி வற்புறுத்தினார்கள். அதை அடியோடு மறுத்த அஜித் “ இப்போது சென்று சந்தித்தால் அது சுயநலமாகிவிடும்” என்று கூறியிருந்தார். அது அவர் மீதான மரியாதையை இன்னும் அதிகப்படுத்தியது.

கண்டிப்பாக அஜித் என்ற நடிகனை விட்டு அஜித் என்ற மனிதனை முன்னுதாரணமாக கொள்ளலாம். அதில் தவறேதும் இல்லை.

மங்காத்தா வெற்றிக்குப் பின்னர் தல காட்டில் மழை அடிக்கத்தொடங்கிவிட்டது. அடுத்து பில்லா 2 விலும் அதற்கடுத்து ஜெயம் ராஜா அல்லது ஷங்கரின் இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படத்திலும் நடிக்கவிருக்கிறார். தல தொடர்ந்து வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்

அஜித் விஜய் ரசிகர்களின் மோதல்

அண்மைக்காலமாக விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையில் பலத்த கருத்துமோதல் இடம்பெற்று வருகிறது. இது நீண்ட காலமாகவே இடம்பெற்று வந்தாலும் இப்போது கொஞ்சம் அதிகரித்துள்ளது. காவலன் வந்தபோது அஜித் ரசிகர்களும் மங்காத்தா வந்தபோது விஜய் ரசிகர்களும் மாறிமாறி தங்கள் குரோதங்களை கொட்டிக்கொண்டார்கள். இவர்கள் திருந்தப்போவதுமில்லை.

ஆனால் காவலனை புகழ்ந்த அஜித் ரசிகர்களும் இருக்கிறார்கள். மங்காத்தாவை புகழ்ந்த விஜய் ரசிகர்களும் இருக்கிறார்கள். அஜித், விஜய் இருவருமே பெரியவர்கள் தான். இங்கே போட்டிக்கு இடமில்லை. இதை அவர்களே உணர்ந்து நண்பர்களாக இருக்கும்போது ரசிகர்கள் மட்டும் மோதிக்கொள்வதில் அர்த்தமில்லை

இவர்களெல்லாம் எப்போது அஜித், விஜய் ரசிகர்களாக அல்லாமல் சினிமா ரசிகர்களாக மாறுகின்றார்களோ அன்றுதான் தமிழ் சினிமா உலகம் உருப்படும்.

தமிழ் சி‌என்‌என்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Image010ycm

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Sep 25, 2011 4:30 pm

radharmaa wrote:யாரும் யாருடைய ரசிகராகவும் இருங்கள் அது தவறு இல்லை. ஆனால் அவர்கள் கட் அவுட்டுக்கு பால் ஊற்றி உங்களை கேவலபடுத்திக்கொள்ளாதீர்கள். வாழ்க்கை சக்கரம் மிகவும் வினோதமானது உங்கள் செயல் அதில் மாட்டி சின்னா பின்னா ஆகிவிடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். அஜீத் சார்பாக நீங்கள் ஏன் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்க கூடாது. மதுரையில் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தினந்தோறும் உணவு கொடுக்கிறார். அவருக்கு அமெரிக்காவில் சி‌என்‌என் கவுரவும் செய்துள்ளது.

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Uஅஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Dஅஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Aஅஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Yஅஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Aஅஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Sஅஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Uஅஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Dஅஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 Hஅஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 3 A
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Sep 25, 2011 6:30 pm

தமில் நாட்டிர்க்குதான் இதுவெல்லாம் பெரிய விஷயம். மும்பையில் தேர்தல் அன்று அம்பானி கோத்ரெஜ் டாடா டெண்டுல்கர் அமிதாப் மற்றும் சினிமா நடிகர்கள் காலையில் வரிசையில் நின்று ஓட்டு போடுவதை அங்கே பீடா விற்பவன் சாதாரணமாக பார்த்துவிட்டு செல்வான்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக