புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_c10 
72 Posts - 53%
heezulia
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பெண்கள் அழகானவர்கள்!


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 10:47 am

First topic message reminder :

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 220px-Paris_Hilton_2009

இந்திய பெண்கள் அழகானவர்கள், பகட்டானவர்கள், கவர்ச்சியானவர்கள் என்று இந்தியா வந்துள்ள ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் கூறி உள்ளார்.

மும்பையில் பாரிஸ்

ஹாலிவுட் நடிகை, மாடல் அழகி, பேஷன் டிசைனர், தொழில் அதிபர் என பல முகங்களைக் கொண்டவர் கவர்ச்சி தாரகை பாரிஸ் ஹில்டன் (30 வயது). இவர் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார்.

மும்பையில் நேற்று முன்தினம் அவரை கவுரவித்து விருந்து ஒன்று வழங்கப்பட்டது. இது தொடர்பாக அவர் டுவிட்டர் சமூக இணையத்தளத்தில் நேற்று எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்திய பெண்கள்...

நேற்று இரவு மிகச்சிறப்பான விருந்து தரப்பட்டது. அது ஒரு பொன்னான தருணம். எத்தனையோ வியக்கத்தக்க மனிதர்களை சந்தித்தேன். இந்தியாவில் உள்ள பெண்கள் ஆடம்பரம், பகட்டு, அழகு, கவர்ச்சி மிக்கவர்கள். இங்கு இருப்பது த்ரில் ஆக இருக்கிறது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் நேசிக்கிறார்கள். எனவே இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

அதென்ன பாரிஸ்?

பாரிஸ் ஹில்டன் மும்பையில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரது பெயர் வித்தியாசமான வகையில் பாரிஸ் என்றிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் விளக்கம் அளித்து கூறியதாவது:-

பாரிஸ் என்று பெயர் சூட்டியதால் என் தாய் பாரிசில் வைத்து கர்ப்பம் தரித்ததாக நினைத்து விடாதீர்கள். நான் பாரிசில் வைத்து கர்ப்பத்தில் உருவாகவில்லை. எனக்கு என்ன பெயர் சூட்டலாம் என பெற்றோர் சிந்தித்து இருக்கின்றனர். பாரிஸ், சீனா ஆகிய இரண்டு பெயர்களை அவர்கள் தேர்வு செய்து, பரிசீலித்து கடைசியில் பாரிஸ் என்று சூட்டி உள்ளனர். அவ்வளவுதான்.

இன்னொரு சிறப்பு அம்சம், அமெரிக்காவில் உள்ள எனது நெருங்கிய தோழியின் பெயர் இந்தியா.

இவ்வாறு அவர் கூறினார்.

தினதந்தி



இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Sep 26, 2011 4:10 pm

krishnaamma wrote:
ARR wrote:
ரேவதி wrote:
நான் சும்மா அவரை கலாயித்தேன் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 838572 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 838572

என்னா ஒரு வில்லத்தனம்..!

இந்தியப் பெண்கள் அழகானவர்கள் மட்டுமல்ல..

எதுக்கு மிச்சம் வெச்சுட்டீங்க, அதையும் சொல்லிடுங்கோ, "இந்தியப்பெண்கள் எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள்" ..... சிரி

அறிவாளிகளும்கூட..

(ரேவதி இன்னும் மன்றத்துல சுத்திட்டு இருக்காங்கதானே.. )




இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 0018-2இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 0001-3இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 0010-3இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 0001-3
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Sep 26, 2011 4:15 pm

அவரது தோழியின் இந்தியா என்று சொன்னாரே, அவர் இந்தியாவா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 4:17 pm

ARR wrote:
krishnaamma wrote:
ARR wrote:
ரேவதி wrote:
நான் சும்மா அவரை கலாயித்தேன் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 838572 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 838572

என்னா ஒரு வில்லத்தனம்..!

இந்தியப் பெண்கள் அழகானவர்கள் மட்டுமல்ல..

எதுக்கு மிச்சம் வெச்சுட்டீங்க, அதையும் சொல்லிடுங்கோ, "இந்தியப்பெண்கள் எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள்" ..... சிரி

அறிவாளிகளும்கூட..

(ரேவதி இன்னும் மன்றத்துல சுத்திட்டு இருக்காங்கதானே.. )
ஆமா இங்கதான் இருக்கேன் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 246975



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 26, 2011 4:18 pm

Manik wrote:அத்திபொண்ணு உங்களுக்கு 1 தெரியுமா அழகு மட்டும் இல்லை பெண்களுக்கு அடக்கம், அமைதி, பொறுமை, பொதுநலம், பாசம், அன்பு, அறிவு இப்படி நிறைய இருக்கு ஏன் எல்லாரும் அழகுதான் பெண்களுக்கு அதிகம்னு பேசுறீங்க அதான் தெரியல
அண்ணத்த இன்னிக்கு பொண்ணு பார்க்க வரவங்க பொண்ணோட அடக்கம்,அமைதி,பொறுமை பாசம்,அன்பு இதெல்லாம் பார்த்து கல்யாணத்துக்கு சரி என்று சொல்வதில்லை .முதலில் பொண்ணு பார்க்க நல்ல இருக்காளா என்றுதான் பார்க்கிறார்கள்.அதுக்கப்புறம் தான் மற்றதெல்லாம்.
அழகு என்ற விஷயத்தில் பொண்ணோட மத்த குணங்கள் எல்லாம் அடிபட்டு போகுது இதுதான் உண்மை



இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Uஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Dஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Aஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Yஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Aஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Sஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Uஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Dஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Hஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 4:20 pm

உதயசுதா wrote:
அண்ணத்த இன்னிக்கு பொண்ணு பார்க்க வரவங்க பொண்ணோட அடக்கம்,அமைதி,பொறுமை பாசம்,அன்பு இதெல்லாம் பார்த்து கல்யாணத்துக்கு சரி என்று சொல்வதில்லை .முதலில் பொண்ணு பார்க்க நல்ல இருக்காளா என்றுதான் பார்க்கிறார்கள்.அதுக்கப்புறம் தான் மற்றதெல்லாம்.
அழகு என்ற விஷயத்தில் பொண்ணோட மத்த குணங்கள் எல்லாம் அடிபட்டு போகுது இதுதான் உண்மை

ஆம் சுதா, நீங்கள் கூறுவது மிகவும் சரி.



இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Sep 26, 2011 4:20 pm

ரேவதி wrote:
ARR wrote:
ரேவதி wrote:
நான் சும்மா அவரை கலாயித்தேன் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 838572 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 838572

என்னா ஒரு வில்லத்தனம்..!

இந்தியப் பெண்கள் அழகானவர்கள் மட்டுமல்ல..
சொல்லுங்க....இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 224747944

ஜோக்ஸ் அபார்ட் ரேவதி..

உண்மையைச் சொல்லணும்னா, இந்திய ஆண்கள் மிகக் கொடுத்து வைத்தவர்கள்.. அன்பு, அடக்கம், குடும்பத்தைக் கட்டிக்காக்கும் முறை, விட்டுக்கொடுத்தல், உழைப்பு, வெளியாட்களுடன் பழகும் அளவு, சம உரிமை என்னும் ஆயுதத்தை குடும்ப நன்மைக்காக உறையிலேயே வைத்திருக்கும் அகிம்சை இன்னபிற நற்பண்புகளில் இந்திய மகளிரை விஞ்ச இவ்வுலகில் எவருமிலர்..




இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 0018-2இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 0001-3இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 0010-3இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 0001-3
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 26, 2011 4:22 pm

ARR wrote:
உண்மையைச் சொல்லணும்னா, இந்திய ஆண்கள் மிகக் கொடுத்து வைத்தவர்கள்.. அன்பு, அடக்கம், குடும்பத்தைக் கட்டிக்காக்கும் முறை, விட்டுக்கொடுத்தல், உழைப்பு, வெளியாட்களுடன் பழகும் அளவு, சம உரிமை என்னும் ஆயுதத்தை குடும்ப நன்மைக்காக உறையிலேயே வைத்திருக்கும் அகிம்சை இன்னபிற நற்பண்புகளில் இந்திய மகளிரை விஞ்ச இவ்வுலகில் எவருமிலர்.. [/b][/color]

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 4:24 pm

ARR wrote:
உண்மையைச் சொல்லணும்னா, இந்திய ஆண்கள் மிகக் கொடுத்து வைத்தவர்கள்.. அன்பு, அடக்கம், குடும்பத்தைக் கட்டிக்காக்கும் முறை, விட்டுக்கொடுத்தல், உழைப்பு, வெளியாட்களுடன் பழகும் அளவு, சம உரிமை என்னும் ஆயுதத்தை குடும்ப நன்மைக்காக உறையிலேயே வைத்திருக்கும் அகிம்சை இன்னபிற நற்பண்புகளில் இந்திய மகளிரை விஞ்ச இவ்வுலகில் எவருமிலர்..

இந்தக் குணங்கள் இன்றைய சூழலில் முற்றாக மாறிக் கொண்டு வருகிறது என்று கூறினால் நம்புவீர்களா?



இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 26, 2011 4:25 pm

சிவா wrote:
ARR wrote:
உண்மையைச் சொல்லணும்னா, இந்திய ஆண்கள் மிகக் கொடுத்து வைத்தவர்கள்.. அன்பு, அடக்கம், குடும்பத்தைக் கட்டிக்காக்கும் முறை, விட்டுக்கொடுத்தல், உழைப்பு, வெளியாட்களுடன் பழகும் அளவு, சம உரிமை என்னும் ஆயுதத்தை குடும்ப நன்மைக்காக உறையிலேயே வைத்திருக்கும் அகிம்சை இன்னபிற நற்பண்புகளில் இந்திய மகளிரை விஞ்ச இவ்வுலகில் எவருமிலர்..

இந்தக் குணங்கள் இன்றைய சூழலில் முற்றாக மாறிக் கொண்டு வருகிறது என்று கூறினால் நம்புவீர்களா?

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Sep 26, 2011 4:40 pm

சிவா wrote:
ARR wrote:
உண்மையைச் சொல்லணும்னா, இந்திய ஆண்கள் மிகக் கொடுத்து வைத்தவர்கள்.. அன்பு, அடக்கம், குடும்பத்தைக் கட்டிக்காக்கும் முறை, விட்டுக்கொடுத்தல், உழைப்பு, வெளியாட்களுடன் பழகும் அளவு, சம உரிமை என்னும் ஆயுதத்தை குடும்ப நன்மைக்காக உறையிலேயே வைத்திருக்கும் அகிம்சை இன்னபிற நற்பண்புகளில் இந்திய மகளிரை விஞ்ச இவ்வுலகில் எவருமிலர்..

இந்தக் குணங்கள் இன்றைய சூழலில் முற்றாக மாறிக் கொண்டு வருகிறது என்று கூறினால் நம்புவீர்களா?

முற்றாக என்பது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் சிவா..

விதிவிலக்குகள் எதிலும் உண்டு.. மாறிவரும் வாழ்க்கை சூழல் , சகிப்புத்தன்மை குறைவு , கல்வியறிவு, ஊடகங்கள் உள்ளிட்டவை இந்த கலாசாரம் மாசு பட முக்கிய காரணங்கள்..

இருப்பினும், பெண்களின் பண்புகள் சீர்கேடு அடையும் விகிதம், ஆண் சீர்கேட்டுவிகிதத்தைவிட மிகமிகக் குறைவே..




இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 0018-2இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 0001-3இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 0010-3இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 8 0001-3
Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக