புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_m10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_m10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_m10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10 
2 Posts - 4%
prajai
மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_m10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_m10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Rutu
மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_m10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_m10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10 
1 Post - 2%
viyasan
மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_m10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_m10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10 
10 Posts - 83%
Rutu
மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_m10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_m10மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 5:20 pm

First topic message reminder :

ஈகரையில் நாம் பின்னூட்டம் இடும்போது மேற்கோள் காட்டவேண்டியது அவசியமான ஒன்றுதான்.
ஆனால் தேவையற்ற இடத்தில் மேற்கோள்கள் அதிகம் வேண்டாமே !

உதாரணமாக ...வாழ்த்து திரியை எடுத்துக்கொள்வோம் ..ஒருவர் ..image... இரண்டு மூன்று வாழ்த்து gif படங்கள் போட்டிருப்பார் பின்னால் வருபவர் எல்லாவற்றையும் சேர்த்து மேற்கோள் இட்டால் பக்கம் load ஆக நேரம் எடுத்துக்கொள்கிறது . மெதுவான இணைய இணைப்பு உள்ளவர்களுக்கு இது சிரமத்தை தருகிறது

மேலும் கட்டுரைகளை கூட மேற்கோள் காட்டும் போது தேவையானவற்றை மட்டும் மேற்கோள் செய்தால் போதும் ..

இக்கருத்தில் தவறு என்றால் சுட்டிக் காட்டுங்கள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 11:57 pm

ரொம்ப சரிபாலா, நான் பெரும்பாலும் அப்படி தான் செய்கிறேன், என்றாலும், இனி 'இன்னும் கவனமெடுத்து' மேற்கோள் இடுகிறேன் புன்னகை

எனக்கு ஒரு பாயிண்ட் சொல்லணும் பாலா, இப்பவெல்லாம், நாம் முதலில் போடும் பதிவு, எல்லா பக்கங்களின் முதல் பதிவாக வருகிறது, அதனால், போட்டோ போடுபவர்கள் , மொத்தத்தையும் ஒரே பதிவாக போட்டால், ஒவ்வொரு முறையும், பேஜ் ஓபன் ஆவதற்க்கும் , நேரம் எடுக்கிறது, எனவே முதல் பதிவை கொஞ்சம் சின்னதாக போட்டால் என்ன?

இது என் கருத்துதான் , மற்ற நண்பர்களின் கருத்து என்ன என்று சொல்லுங்கள் புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Sep 29, 2011 12:31 am

krishnaamma wrote:
இப்பவெல்லாம், நாம் முதலில் போடும் பதிவு, எல்லா பக்கங்களின் முதல் பதிவாக வருகிறது, அதனால், போட்டோ போடுபவர்கள் , மொத்தத்தையும் ஒரே பதிவாக போட்டால், ஒவ்வொரு முறையும், பேஜ் ஓபன் ஆவதற்க்கும் , நேரம் எடுக்கிறது, எனவே முதல் பதிவை கொஞ்சம் சின்னதாக போட்டால் என்ன?

இதுவும் சிந்திக்க வேண்டிய விடயம்...

இதைச் செய்தால் பக்க ஏற்ற நேரம் கண்டிப்பாக குறையும்!
தேவையெனில், பதிவிடுபவர் முதல் பதிவை இட்டவுடன் தற்காலிகமாக பிறர் கருத்து இட அனுமதிக்காமல் இருக்க வகை செய்யலாம்!!
அல்லது, பிளாகில் வருவது போல் ஒரு 'ஜம்ப் பிரேக்' (மேலும் படிக்க>>) அவசியம்!!



மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Sep 29, 2011 8:18 am

சிறந்த பதிவு. அனைவரும் கடைபிடிக்கவேண்டுகிறேன்.



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 29, 2011 8:22 am

சுடர் வீ wrote:சிறந்த பதிவு. அனைவரும் கடைபிடிக்கவேண்டுகிறேன்.

வாங்க சுடர், நலமா? பல மாதங்கள் எங்கு சென்றுவிட்டீர்கள்.



மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 9:05 am

ஆளுங்க wrote:
krishnaamma wrote:
இப்பவெல்லாம், நாம் முதலில் போடும் பதிவு, எல்லா பக்கங்களின் முதல் பதிவாக வருகிறது, அதனால், போட்டோ போடுபவர்கள் , மொத்தத்தையும் ஒரே பதிவாக போட்டால், ஒவ்வொரு முறையும், பேஜ் ஓபன் ஆவதற்க்கும் , நேரம் எடுக்கிறது, எனவே முதல் பதிவை கொஞ்சம் சின்னதாக போட்டால் என்ன?

இதுவும் சிந்திக்க வேண்டிய விடயம்...

இதைச் செய்தால் பக்க ஏற்ற நேரம் கண்டிப்பாக குறையும்!
தேவையெனில், பதிவிடுபவர் முதல் பதிவை இட்டவுடன் தற்காலிகமாக பிறர் கருத்து இட அனுமதிக்காமல் இருக்க வகை செய்யலாம்!!
அல்லது, பிளாகில் வருவது போல் ஒரு 'ஜம்ப் பிரேக்' (மேலும் படிக்க>>) அவசியம்!!

மேலே இருப்பது எனக்கு புரிய விளலி அருண்புன்னகை கொஞ்சம் விளக்குங்கள் please



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 29, 2011 10:32 am

இனி மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 678642நானும் இது போல கடைபிடிக்கிறேன் , நன்றி

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Sep 29, 2011 11:35 am

சிவா wrote:
சுடர் வீ wrote:சிறந்த பதிவு. அனைவரும் கடைபிடிக்கவேண்டுகிறேன்.

வாங்க சுடர், நலமா? பல மாதங்கள் எங்கு சென்றுவிட்டீர்கள்.

வேளை அதிகம் அண்ணா, சிலநிமிடங்கள் வந்து சென்றுவிடுவேன்.



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Sep 29, 2011 12:33 pm

கண்டிப்பாக இன்று முதல் நானும் பின் பற்றுகிறேன் ......... நன்றி



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Sep 29, 2011 12:37 pm

நல்ல தகவல்.. கடைபிடிக்க வேண்டிய ஒன்று.. நன்றி பாலா சார்..



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


மேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Aமேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Sமேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Hமேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Rமேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Aமேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Fமேற்கோள் இடப்போகிறீர்களா ? ஒரு நிமிடம்  - Page 3 Blank
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 29, 2011 12:46 pm

மிகவும் சரி பாலா அவர்களே. நான் இதை முற்றும் ஆதரிக்கிறேன்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக