புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Poll_c10ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Poll_m10ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Poll_c10 
21 Posts - 64%
heezulia

11 Posts - 33%
Geethmuru

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Poll_c10ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Poll_m10ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Poll_c10 
148 Posts - 55%

94 Posts - 35%
T.N.Balasubramanian
ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Poll_c10ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Poll_m10ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Poll_c10ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Poll_m10ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23

2 Posts - 1%
prajai

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை

kING
kING
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2011

PostkING Sun Oct 02, 2011 11:01 am

திருச்சி: ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, உல்லாசமாக இருந்து ஏமாற்றிய திருச்சி வாலிபருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் வசிப்பவர் கார்த்திக் தியோடர் (30). இவருடைய குடும்பம் திருச்சியில் மிகவும் பாரம்பரியம் மிக்கது. இவர் கடந்த 2007ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்குச் சென்றார். அங்கு ஏற்கனவே வசித்து வரும் தமிழ்ப்பெண் கவிதா (29) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கவிதா அங்குள்ள வெளிநாட்டு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கவிதாவுக்கும், கார்த்திக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. அவர்கள் இருவரும் குடும்பத்துக்கு தெரியாமல் நிச்சயம் செய்து கொண்டு, ஆஸ்திரேலியாவில் தனியாக வீடு எடுத்து வசித்துள்ளனர்.ஓராண்டுக்கும் மேலாக கவிதாவுடன் கார்த்திக் குடும்பம் நடத்தியுள்ளார். அதன்பின் கவிதாவை விட்டு அவர் விலகிச் செல்ல ஆரம்பித்தார். இதை முதலில் கண்டுகொள்ளாத கவிதா, பின் விழித்துக்கொண்டு கார்த்திக்கை பின்தொடர ஆரம்பித்துள்ளார். அப்போது தான் கவிதாவுக்கு தெரியாமல் திருச்சி திரும்ப கார்த்திக் திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2009ம் ஆண்டு கார்த்திக் பின்னாலே கவிதாவும் இந்தியாவுக்கு திரும்பினார். கார்த்திக்கை சென்னை ஏர்போர்ட்டில் வைத்து சந்தித்து, தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் வந்தது குறித்து நியாயம் கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் ஒன்றும் பதில் சொல்லாமல் திருச்சிக்கு வந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கவிதா திருச்சி வந்து, கார்த்திக் தன்னை ஏமாற்றியது குறித்து கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போது கார்த்திக் தியோடர் கைது செய்யப்பட்டார். உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், கவிதா விடாமல் தன்னிடம் உள்ள ஆதாரங்களை காட்டி, போலீஸார் வழக்கை துரிதப்படுத்த உதவினார்.
திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு கடந்த இரண்டு ஆண்டாக நடந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. கவிதாவை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, உல்லாசம் அனுபவித்து, திருமணத்துக்கு மறுத்த கார்த்திக் தியோடருக்கு ஏழாண்டு சிறை தண்டனை வழங்கி, மகளிர் நீதிமன்ற நீதிபதி மாயாண்டி தீர்ப்பளித்தார். * அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தபின், கார்த்திக் தியோடர் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அவரையும் கார்த்திக் தியோடர் விவாகரத்து செய்துவிட்டதாக தெரிகிறது. இவ்வழக்கை பொறுத்தவரை கவிதா தனியொரு ஆளாக ஆஸ்திரேலியாவிலிருந்து, திருச்சி வந்து, பல்வேறு பிரச்னைக்கு இடையே புகார் செய்தும், வழக்கை நடத்தியும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 02, 2011 11:05 am

இந்த பொண்ணுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்.ஏமாத்திட்டு போய்ட்டான் என்று சும்மா விடாம போராடி தண்டனை வாங்கி கொடுத்து இருக்காங்களே.
hats off .

ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Uஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Dஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Aஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Yஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Aஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Sஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Uஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Dஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Hஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை A
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Oct 02, 2011 12:45 pm

இந்தத் தீர்ப்பை எட்ட கவிதா இழந்ததும, பெற்றதும் எத்தனையெத்தனையோ.. ?

அவரது விடாமுயற்சியும், வெற்றியும் மற்றவர்க்கு முன்னுதாரணமாகவும், படிப்பினையாகவும் இருப்பின் கார்த்திக் போன்றோர் குறைவர்..

ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை 0018-2ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை 0001-3ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை 0010-3ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை 0001-3
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 02, 2011 1:50 pm

அவன் செய்தது மகா குற்றம்.அதற்கு உண்டான தண்டனை கொடுக்கவேண்டும்.அதே போல் இந்தப் பெண்ணும் கல்யாணம் செய்து கொள்ளாமல் அவனுடன் குடும்பம் நடத்தி இருக்கிறாளே இவளுக்கு என்ன தண்டனை கொடுப்பது

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆஸ்திரேலியாவில் தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை Image010ycm
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக