ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Today at 2:28 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (333)
by T.N.Balasubramanian Today at 2:24 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Today at 2:06 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Today at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Today at 1:43 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Today at 1:08 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Today at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Today at 12:26 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Today at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Today at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Today at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Today at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Today at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 10:21 am

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by T.N.Balasubramanian Today at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Yesterday at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Yesterday at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Yesterday at 9:43 am

Admins Online

பால் பால் ....

Go down

பால் பால் .... Empty பால் பால் ....

Post by மீனு on Wed Sep 23, 2009 11:53 am

பால் பால் .... Milk
அனைத்து பருவத்தினருக்கும் ஏற்ற முழுமையான திரவ உணவு பால். வைட்டமின் ‘சி’ மற்றும் இரும்புச் சத்தை அளவாகக் கொண்டது. ‘லேக்டோஸ்’ எனும் சீரம் மற்றும் பல தாது உப்புகளைக் கொண்டது. புரோட்டின், கொழுப்புச்சத்து, கால்சியம், பாஸ்பேட் போன்ற சத்துகள் அடங்கியிருப்பதால் உடலுக்கு உரமும், திசுக்களுக்கு வலிமையையும் அளிக்கின்றன.

பாலில் இருக்கும் லேக்டிக் ஆசிட் மற்றும் ஆல்ஃபாஹைடிராக்ஸி ஆஸிட் சருமத்திலுள்ள பழைய செல்களைப் புதுப்பித்து புத்துணர்வும், இளமையும் பொலிவும் தருகின்றன.

பாலில் சிறப்பாக பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கந்தக உப்பு, குளோரின், செலிகா, அயோடின், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், புளோரின் போன்ற தாது உப்புக்கள் நிறைய அடங்கியுள்ளன. உடல் ஆரோக்கியத்துக்குப் பேருதவியாக இருக்கும் லாக்டோஸ் எனும் சர்க்கரை சத்து பாலில் மட்டுமே அடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பால் ஒரு முழு உணவுப் பொருளாகப் பயன்படுவது மட்டுமின்றி பிணியகற்றும் மருந்தாகவும் பயன்படுவது அதன் சிறப்புக்கு மகுடம் சூட்டியது போல் உள்ளது. உயிரினங்களின் உடலை வளர்க்க பால் பயன்படுகின்றது. இத்துடனில்லாது பால் உடலுக்கு உழைக்கும் ஆற்றலையும் அளிக்கின்றது. நோய் வாய்ப்பட்டு மெலிந்த உடலுக்கு சத்துணவாகவும் பயன்படுகின்றது.

பாலைக் காய்ச்சித் தான் குடிக்க வேண்டும் என்றில்லாமல் பச்சைப் பாலும் குடிக்க அது தரும் பயனை முழுமையாக அடைய முடியும்.
பாலிலிருந்து கிடைக்கக் கூடிய தயிர், மோர், வெண்ணெய், நெய், போன்ற அனைத்துப் பொருட்களும் ஊட்டச்சத்து நிறைந்தவையாகவே உள்ளன. பாலில் ஊட்டச்சக்தியைத் தரும் சர்க்கரையும், தாது உப்புகளும், கொழுப்புச் சத்தும், அதிக அளவு அடங்கியிருக்கின்றன. இந்தச் சத்துக்கள் அனைத்தும் நீர்வடிவில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு. இதனால் எளிதில் ஜீரணமாகி இரத்தத்தோடு கலப்பது மிகவும் எளிதான செயலாக இருக்கின்றது.

உடலுக்கு தீங்கு தரக்கூடிய எந்தப் பொருளும் பாலில் இல்லை. அது மட்டுமல்ல, உடலுக்கு பயன்படாத பொருள் என்று பாலில் எதுவும் கிடையாது. எனவேதான் பாலை முழுமையான ஓர் ஊட்டச்சத்து உணவு என்று கூறுகிறார்கள். பாலில் மட்டும் தான் நூற்றுக்கும் மேற்பட்ட உணவுச் சத்துகள் உள்ளன என உணவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை அளித்து தக்க வைக்கின்றன. சருமத்தை சுத்தம் செய்கிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கும், நக வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகின்றன. அனைத்து அழகு சாதனப் பொருட் தயாரிப்பிலும் பால் முக்கிய காரணியாக விளங்குகின்றது.

பசுவின் பாலுக்கு மலச்சிக்கலை அகற்றும் ஆற்றல் உண்டு. மூலநோய்க்கும் இது சிறந்த மருந்தாகப் பயன்படும். உடலில் சேரும் நச்சுப் பொருட்களைத் துரிதமாக வெளியேற்றும் ஆற்றல் பசுவின் பாலுக்கு உண்டு.
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum