புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூடான விவாதம் - Page 2 Poll_c10சூடான விவாதம் - Page 2 Poll_m10சூடான விவாதம் - Page 2 Poll_c10 
27 Posts - 53%
heezulia
சூடான விவாதம் - Page 2 Poll_c10சூடான விவாதம் - Page 2 Poll_m10சூடான விவாதம் - Page 2 Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
சூடான விவாதம் - Page 2 Poll_c10சூடான விவாதம் - Page 2 Poll_m10சூடான விவாதம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூடான விவாதம் - Page 2 Poll_c10சூடான விவாதம் - Page 2 Poll_m10சூடான விவாதம் - Page 2 Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
சூடான விவாதம் - Page 2 Poll_c10சூடான விவாதம் - Page 2 Poll_m10சூடான விவாதம் - Page 2 Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
சூடான விவாதம் - Page 2 Poll_c10சூடான விவாதம் - Page 2 Poll_m10சூடான விவாதம் - Page 2 Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
சூடான விவாதம் - Page 2 Poll_c10சூடான விவாதம் - Page 2 Poll_m10சூடான விவாதம் - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
சூடான விவாதம் - Page 2 Poll_c10சூடான விவாதம் - Page 2 Poll_m10சூடான விவாதம் - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சூடான விவாதம் - Page 2 Poll_c10சூடான விவாதம் - Page 2 Poll_m10சூடான விவாதம் - Page 2 Poll_c10 
9 Posts - 1%
jairam
சூடான விவாதம் - Page 2 Poll_c10சூடான விவாதம் - Page 2 Poll_m10சூடான விவாதம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj
சூடான விவாதம் - Page 2 Poll_c10சூடான விவாதம் - Page 2 Poll_m10சூடான விவாதம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூடான விவாதம்

Page 2 of 2 Previous  1, 2

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Oct 08, 2011 4:11 pm

First topic message reminder :

நாட்டில் கொலை,கொள்ளை கற்பழிப்பு போன்ற பத்திரிகைகள் எளிதில் முன்னேறி விடுகிறது பெரிய நிறுவனமாக மாறி விடுகிறது.ஆனால் நாட்டை உயர்த்த நினைக்கும் நல்ல பத்திரிகைகள் நலிவடைந்து கொண்டே போகிறதே இதன் காரணமென்ன.நான் பத்திரிகை துறையில் உள்ளதால் இதை குறிப்பிட்டு காண்பிக்கிறேன் இதே போன்று தான் மற்றவைகளும் வாருங்கள் ஒரு கருத்துக்களோடு கவி பாடுவோம்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 9:25 pm

அய்யம் பெருமாள் .நா wrote:ஒரே பதிவில் உலக புகழ் பெற்ற கரச்சல் கவிமுகி அவர்களின் பதிவிற்க்கு

பின்னூட்டமா ? நானா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அதெல்லாம் இருக்கட்டும். நீங்க செய்யிற வாதத்தில் ,, mudivu ettappadumaa ?

விவாதம் thane உங்கள் நல்ல கருத்துகளை சொல்ல வேண்டியது தானே இதில் ஏன் பயம் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சூடான விவாதம் - Page 2 Ila
prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Sat Oct 08, 2011 9:55 pm

இளமாறன் wrote:என்ன சொல்கிறீர்கள் இப்பொழுது நல்லவர்கள் நல்ல சிந்தனை கொண்ட மக்கள் இல்லை அதனால் மீடியாவும் நன்றாக இல்லை என்றா ? பத்திரிக்கை தர்மம் என்பது என்ன ?
பத்திரிக்கை தர்மம் என்று யார் இப்போது பார்க்கிறார்கள். அது இப்போது ஒரு வியாபாரம்.எது நன்றாக வியாபாரம் ஆகிறதோ அதைத்தான் விற்க நினைக்கிறாராகள். மக்கள் ரசனை தற்பொழுது கொலை கொள்ளை இதில்தான் உள்ளது. பத்திரிக்கையும் அதை போட்டால்தான் விற்பனை ஆகிறது. இதற்கு இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்று பெயர் வைத்துள்ளனர். எனவே மக்கள் தங்கள் ரசனையை மற்றாதவரை இதுதான் நிலமை.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 10:34 pm

prabatneb wrote:
இளமாறன் wrote:என்ன சொல்கிறீர்கள் இப்பொழுது நல்லவர்கள் நல்ல சிந்தனை கொண்ட மக்கள் இல்லை அதனால் மீடியாவும் நன்றாக இல்லை என்றா ? பத்திரிக்கை தர்மம் என்பது என்ன ?
பத்திரிக்கை தர்மம் என்று யார் இப்போது பார்க்கிறார்கள். அது இப்போது ஒரு வியாபாரம்.எது நன்றாக வியாபாரம் ஆகிறதோ அதைத்தான் விற்க நினைக்கிறாராகள். மக்கள் ரசனை தற்பொழுது கொலை கொள்ளை இதில்தான் உள்ளது. பத்திரிக்கையும் அதை போட்டால்தான் விற்பனை ஆகிறது. இதற்கு இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்று பெயர் வைத்துள்ளனர். எனவே மக்கள் தங்கள் ரசனையை மற்றாதவரை இதுதான் நிலமை.

so கெட்டவர்கள் இருந்தால் அவர்களுக்காக பக்த்திரிக்கைகளும் கெட்ட செய்திகளை மட்டுமே வெளியிடுமா நடுநிலைமை இல்லாமல் உண்மையான செய்திகள் வெளியிடாமல் தவறான செய்திகள் மட்டும் வெளியிடுவார்களா அதிர்ச்சி அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சூடான விவாதம் - Page 2 Ila
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sun Oct 09, 2011 5:50 am

பத்திரிகை தர்மம் காப்பாற்றப்படவில்லை என்று சொல்கிறீர்களா ?

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Oct 09, 2011 10:40 am

அய்யம் பெருமாள் .நா wrote:ஒரே பதிவில் உலக புகழ் பெற்ற கரச்சல் கவிமுகி அவர்களின் பதிவிற்க்கு

பின்னூட்டமா ? நானா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அதெல்லாம் இருக்கட்டும். நீங்க செய்யிற வாதத்தில் ,, mudivu ettappadumaa ?
முடிவே இல்லாதது வாதமே இல்லை நண்பா

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Oct 09, 2011 10:41 am

இளமாறன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:ஒரே பதிவில் உலக புகழ் பெற்ற கரச்சல் கவிமுகி அவர்களின் பதிவிற்க்கு

பின்னூட்டமா ? நானா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அதெல்லாம் இருக்கட்டும். நீங்க செய்யிற வாதத்தில் ,, mudivu ettappadumaa ?

விவாதம் thane உங்கள் நல்ல கருத்துகளை சொல்ல வேண்டியது தானே இதில் ஏன் பயம் சிரி

சரியான கேள்வி நண்பரே

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Oct 09, 2011 10:43 am

prabatneb wrote:
இளமாறன் wrote:என்ன சொல்கிறீர்கள் இப்பொழுது நல்லவர்கள் நல்ல சிந்தனை கொண்ட மக்கள் இல்லை அதனால் மீடியாவும் நன்றாக இல்லை என்றா ? பத்திரிக்கை தர்மம் என்பது என்ன ?
பத்திரிக்கை தர்மம் என்று யார் இப்போது பார்க்கிறார்கள். அது இப்போது ஒரு வியாபாரம்.எது நன்றாக வியாபாரம் ஆகிறதோ அதைத்தான் விற்க நினைக்கிறாராகள். மக்கள் ரசனை தற்பொழுது கொலை கொள்ளை இதில்தான் உள்ளது. பத்திரிக்கையும் அதை போட்டால்தான் விற்பனை ஆகிறது. இதற்கு இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்று பெயர் வைத்துள்ளனர். எனவே மக்கள் தங்கள் ரசனையை மற்றாதவரை இதுதான் நிலமை.

சரியாக சொன்னீர்கள் நண்பரே

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Oct 09, 2011 10:46 am

இளமாறன் wrote:
prabatneb wrote:
இளமாறன் wrote:என்ன சொல்கிறீர்கள் இப்பொழுது நல்லவர்கள் நல்ல சிந்தனை கொண்ட மக்கள் இல்லை அதனால் மீடியாவும் நன்றாக இல்லை என்றா ? பத்திரிக்கை தர்மம் என்பது என்ன ?
பத்திரிக்கை தர்மம் என்று யார் இப்போது பார்க்கிறார்கள். அது இப்போது ஒரு வியாபாரம்.எது நன்றாக வியாபாரம் ஆகிறதோ அதைத்தான் விற்க நினைக்கிறாராகள். மக்கள் ரசனை தற்பொழுது கொலை கொள்ளை இதில்தான் உள்ளது. பத்திரிக்கையும் அதை போட்டால்தான் விற்பனை ஆகிறது. இதற்கு இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்று பெயர் வைத்துள்ளனர். எனவே மக்கள் தங்கள் ரசனையை மற்றாதவரை இதுதான் நிலமை.

so கெட்டவர்கள் இருந்தால் அவர்களுக்காக பக்த்திரிக்கைகளும் கெட்ட செய்திகளை மட்டுமே வெளியிடுமா நடுநிலைமை இல்லாமல் உண்மையான செய்திகள் வெளியிடாமல் தவறான செய்திகள் மட்டும் வெளியிடுவார்களா அதிர்ச்சி அதிர்ச்சி

நல்ல பத்திரிக்காக்கள் உள்ளது ஆனால் அதை யார் வாங்கி படிப்பது.உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் பால் பூத் பக்கத்தில் இருந்தாலும் யாரும் வாங்குவதில்லை.ஆனால் மாறாக டாஸ்மாக் கடை 5 கி.மீ இருந்தாலும் ஓடிப்போய் வாங்கி வருகின்றனர் இதுதான் இன்று நட்க்கும் நிலமை.அனைவரையும் சொல்லவில்லை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக