புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
21 Posts - 66%
heezulia
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
63 Posts - 64%
heezulia
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?"


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 15, 2011 7:23 pm

வழக்கம்போல் இன்றும்
தாமதமாகி விட்டது
நான் வீடு வந்து சேர.

"நான் எப்போது வருவேன்?"-எனக்
கேட்டபடியே ...இன்றும் நீ
உறங்கிப் போய்விட்டதாய் சொன்னாள்..உனது பாட்டி.

உனது உறக்கத்தைக் கலைக்காமல்....
உனது கனவுகளில் பறந்து திரியும்
ஒரு இறகின் முத்தத்தைப் பரிசளிக்கிறேன்.

ஒரு வாய் சோறும் இறங்காமல்...
உனது நினைவுகளோடு உறங்குகிறேன்..
எனது கனவுகளில் என் கை பிடித்தபடி நீ.
உனது மழலையின் கேள்விகளில்..
திகைப்புறத் துவங்குகிறது ...
இது வரை நான் அறிந்த உலகம்.

வழக்கம்போலவே...
வெகுதொலைவிலிருக்கும்
எனது அலுவலகம் நோக்கி....
நீ விழிக்கும் முன்னர் கிளம்புகிறேன்.
புரண்டபடி...நீ விளிக்கும் "அம்மா"-வில்
கலைந்து போகிறேன்.

பேருந்துகளின் நெரிசல்களில் ...
நசுங்குவதற்கு முன்னரே...
கிழிந்துகிடக்கும் என் மனது...
வறண்ட பாலையில் விழக் காத்திருக்கும்
ஒரு நீர்த்துளியாய்...
விடுமுறைக்காகக் காத்திருக்கிறது.

இரைப்பைகள் உறவுகளைக் கொன்றுவிடும்...
இந்த உலகில்...
ஒரு ஏழைத் தாயால்..
எப்படி தன் குழந்தைக்கான கனவுகளைப்
பரிசளிக்க முடியும்?







ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Oct 15, 2011 7:27 pm

அருமை...

குழந்தைகளுக்குப் பரிசளிக்க..
அவர்களுடன் ஒரு நாள் செலவிடுங்கள்...
அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்..
உங்கள் ஆசைகள் அனைத்தையும் அவர்களிடம் திணிக்காதீர்!!

அதுவே சிறந்த பரிசு!



"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 15, 2011 7:30 pm

ரொம்பவும் நன்றி! ஆளுங்க.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Oct 15, 2011 7:45 pm

சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 15, 2011 7:54 pm

முகம்மது ஃபரீத் wrote: சூப்பருங்க சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 17, 2011 11:14 am

rameshnaga wrote:
முகம்மது ஃபரீத் wrote: சூப்பருங்க சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத்.


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Oct 17, 2011 1:59 pm

நல்ல கவிதை ரமேஷ்.வேலைக்கு போகும் பல தாய்மார்களின் நிலை இதுதான்.
நாட்டில் இருக்கும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.அம்மா வேலைக்கு போனாலும் உறவுகளின் வீடுகளிலாவது இருக்கிறார்கள்.ஆனால் எங்களை போல வெளிநாட்டில் உள்ளவர்களின் குழந்தைகள் யார் என்றே தெரியாதவர்கள் கையில் வளர்கிறார்கள் சோகம் சோகம்



"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" U"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" D"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" A"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Y"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" A"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" S"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" U"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" D"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" H"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" A
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 17, 2011 2:15 pm

நீங்கள் சொல்வது உண்மைதான் உதயசுதா. உங்களின் பின்னூட்டத்திற்கு
ரொம்பவும் நன்றி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 17, 2011 5:56 pm

rameshnaga wrote:நீங்கள் சொல்வது உண்மைதான் உதயசுதா. உங்களின் பின்னூட்டத்திற்கு
ரொம்பவும் நன்றி.


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 18, 2011 12:05 am

அருமையான கவிதை ரமேஷ் நிறைய குழைந்தைகள் பாசத்திற்க்காக ஏங்குகின்றன மகிழ்ச்சி மகிழ்ச்சி நாமும் ஓடோ ஓடி எதர்க்காக சம்பாதிக்கிறோம் என்றே புரிவதுமில்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக