புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; - Page 2 Poll_c10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; - Page 2 Poll_m10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; - Page 2 Poll_c10 
32 Posts - 54%
heezulia

24 Posts - 41%
T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

307 Posts - 45%

294 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Jenila

4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா;

Page 2 of 2 Previous  1, 2

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 1:45 pm

First topic message reminder :

திருச்சி, அக். 31-

தமிழகத்தில் முதன்முறையாக திருச்சி அருகே திருநங்கைக்கு பூப்புனித நீராட்டு விழா நடந்தது. வட மாநிலங்களில் திருநங்கைகளை ஒரு பெண்ணாக பாவித்து அவர்களுக்கு பூப்புனித விழா, வளைகாப்பு உள்ளிட் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வாறு நடத்தப்படும் விழாக்கள் ஒரு பெண்ணுக்கு நடத்தப்படுவது போன்று நடத்தப்படுகிறது. இதனால் திருநங்கைகளுக்கு தங்களை பிறர் பெண்ணாக பாவிக்கிறார்கள் என்ற மனநிறைவு கிடைக்கும்.

வட மாநிலங்களில் சகஜமாக நடத்தப்படும் இதுபோன்ற விழாக்கள் தமிழகத்தில் அவ்வளவாக நடத்தப்படுவது கிடையாது. தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூரில் திருநங்கை ஒருவருக்கு பூப்புனித நீராட்டு நடத்தப்பட்டது.

சாந்தினி என்ற திருநங்கைக்கு மற்ற திரு நங்கைகள் பூப்புனித நீராட்டு விழா நடத்தினர். உறவு முறைகளை வகுத்து கொண்டு ஒரு பெண்ணுக்கு எப்படி தமிழக கலாச்சாரபடி சடங்கு செய்வார்களோ அதே போன்று சடங்கு செய்யப்பட்டது. 15 தட்டுகளில் வெற்றிலை, பூ, புடவை உள்ளிட்ட 15 வகையான மங்கலப் பொருட்களை கொண்டு திருநங்கை சாந்தினிக்கு மஞ்சள் பூசி சடங்கு நடந்தது.

பின்னர் முறைப்படி புட்டு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. முன்னதாக சீர்வரிசை பொருட்களுடன் ஏராளமான திரு நங்கைகள் கும்மியடித்தும், ஆடிப்பாடியும் ஊர்வலமாக வந்தனர். விழாவுக்கு திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் வந்திருந்தனர். திருநங்கைகள் மட்டுமின்றி பொது மக்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; - Page 2 Ila

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 31, 2011 2:58 pm

இளமாறன் wrote:
அப்துல்லாஹ் wrote:
ராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,
திரு நங்கைகளுக்கான பூப்புனிதம் ஓரு பாலியல் ரீதியிலான அருவெறுப்புத் தான். சகோதரிகளுடன் தாய் தந்தையுடன் பெற்ற மக்களுடன் இம்மாதிரி செய்தி கலந்து பேச உகந்தது அல்ல.. மனசில் கொஞ்சம் வேதனையை ஏற்படுத்தும் இப்பிறவிகளின் துணிச்சலான ஓரு சமூகத்துக்கெதிரான மவுன யுத்தம் தான். இப்பொழுது தான் இம்மாதிரி செயல்கள் வெளிவருகின்றன...
பிறவி இரண்டு தானே ஆண் அல்லது பெண் மற்றது பிடிவாதம்...
மலர்களில் விலங்குகளில் மற்ற உயிர்களில் இது சாத்தியமில்லை...யார் கண்டது இனி இவ்வுலகில் என்ன என்ன நிகழ்வுகள் எல்லாம் பழக்கத்திற்கு வருமோ...

வணக்கம் அப்துல்லாஹ்

என்னை பொறுத்தவரை ஒவ்வொரு உயிரினமும் இறைவனால் படைக்க பட்டவைகளே ... அவனின்றி ஒரு அணுவும் இங்கு அசைவதில்லை....ஹார்மோன்களின் மாற்றங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது இறைவனா ... உடல்கள் மட்டுமே வைத்து மனிதர்களுக்கு மரியாதை என்றால் அவர்கள் செய்த பாவம் தான் என்ன ... உங்கள்பார்வையில் கொஞ்சம் விளக்குங்கள்.. நம் வீட்டில் இப்படி ஒரு குழந்தை ஹார்மோன் கோளாறு ஏற்பட்டால் என்ன செய்யலாம்
முதலில் உங்களுடைய அருமையான வினாவிர்க்கு என் நன்றி இளா...
இது ஹார்மோன் சம்பந்தமுடையது எனச் சொன்னாலும் பெண்களுக்கான உடல்கூறுகள் இவர்களுக்கு இவர்களின் மனம் மற்றும் சிகிச்சையின் அடிப்படையில் சொல்லப் போனால் செயற்கையாக மட்டுமே உருவாக்கப் படுகின்றன...

உணர்ச்சிகளைப் பொருத்தமட்டில் பெண்களுக்கான நளினத்தின் மீதான காதலால் இவர்கள் முழுமையாக அந்த பக்கம் சாய்கிறார்கள்... வரலாற்றில், சங்கப் பாடல்களில் இந்த அலிகள் எனும் தற்போதிய திருநங்கைகள் தங்களை ஏளனமாகத் தானே கருதிய வண்ணம், பிறருக்கு மத்தியில் ஏவலாளாக வாழ்ந்த மரித்த சரித்திரங்கள் உண்டு... ஆரம்ப காலம் தொட்டு இப்படி ஆன்னாகப் பிறந்து பெண்ணின் தன்மையைக் கைகொண்டு பெண்ணாய் மாற நினைக்கும் எந்த மகனையும் பெற்றோர் மனமார ஏற்றுக்கொண்டதில்லை...அவர் என்னதான் சமுகத்தில் அந்தஸ்துப் பெற்றவராயினும் தன் பிள்ளை இவ்விதம் ஒரு நிலை அடைய அவர் விரும்ப மாட்டார்...
ஹார்மோன் கோளாறு என நீங்க சொல்லும் அவ்விதம் திரு நங்கையான ஒரு என் நண்பன் பின்னர் கலந்து ஆலோசனைக்கு உட்படுத்திய பிறகு திருமணமும் செய்து மனைவி எனும் பெண்ணுடன் மூன்று மக்களுக்கு தகப்பனாக முடியும் எனில்... ஏன் என் மாணவன் ஒருவனின் அவனது மேல்நிலை வகுப்பின் போது காட்டிய நளினத்தைக் கண்டு அதிர்ந்து அதை மற்றச் சொல்லி அவனது பிறந்த நாளிலிருந்து கிட்டிய ஏளனமும் வசையும் மாரும்படியாக்கி ஒரு நல்ல மாற்றத்தையும் நிகழ்வில் கண்டவன் நான்...
அவன் இங்கு கொபரில் என் பார்வையில் தான் இன்றும் உள்ளான்.. ஆனாலும் அவன் ஒரு தகப்பன் ஆண்....
குரோமோசோம்களில் வேறுபாடு உள்ளதா சொல்லுங்கள் அது மலட்டு தன்மைக்கு ஏதுவாக்கலாம் மார்பகத்தை வளர்க்கலாம். ஹார்மோன்கள் என்பவை ஒதுக்கித் தள்ளக் கூடியவை...
என்னுடன் படித்த சக தோழியருடன் நான் மட்டுமே ஒரு ஆண் நான்கு நாட்கள் ஒன்றாக ஒரு இடத்தில் கழிக்கையில் எனக்கும் அந்தத் தோழியரின் செயலலவிலான ஹார்மோன்கள் சுரக்க கொஞ்சம் நானும் மருட்சியுடன் உரையாடலாம்...
நமக்குப் பிள்ளையாகப் பிறந்தாலும் கண்டித்து திருத்தி அந்த ஒரு பக்கம் ஆபத்தானது என அறிவுறுத்த வேண்டும்... என்னைப் பொறுத்த மட்டில் இறைவன் அருளால் அவ்விதம் குறைபாடுள்ள மகனை நல்வழிப் படுத்த முடியும் என நினைக்கிறேன்...
பிறவி இரண்டு தான் ஐயா
ஆண் பெண்
மின்னுட்டம் ---நேர் மற்றும் எதிர்
பொழுது: இரவு பகல்
இப்படி போய்க்கொண்டிருக்கும்
புஜியத்தை தொட்டால் தான் உறைந்து விட வேண்டும் நூற்றில் கொதித்து விட வேண்டும் இடையில் 99.999999999999 இல கூட கொதித்து ஆவியாவதில்லை நீர்...இது வரையறை இளா...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; - Page 2 Aதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; - Page 2 Bதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; - Page 2 Dதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; - Page 2 Uதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; - Page 2 Lதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; - Page 2 Lதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; - Page 2 Aதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; - Page 2 H
2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Tue Nov 01, 2011 7:43 pm

சரியான வழி நடத்துதல் இருந்தால் இவர்களை ஆரம்பத்திலேயே நல்வழிபடுத்திவிடலாம் என்கின்ற உங்கள் கருத்து புதிய செய்தி... இத்தகைய நல்ல செய்திகள் அனைவருக்கும் பரவும் வண்ணம் செய்திடவேண்டும்....

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Nov 01, 2011 8:21 pm

திருநங்கைகள் வெளித்தோற்றத்திலும் மனத்தளவிலும் பெண்களாக இருந்தாலும் உண்மையில் அவர்கள் ஆண்களே. இவர்களுக்கு காதல் அல்லது பாலியல் கவர்ச்சி யாரிடம் இருக்கும்? ஒரு ஆணிடமா? அல்லது ஒரு பெண்ணிடமா?

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக