புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10 
26 Posts - 39%
prajai
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10 
3 Posts - 4%
Jenila
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10 
1 Post - 1%
M. Priya
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10 
6 Posts - 5%
prajai
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10 
5 Posts - 4%
Jenila
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10 
4 Posts - 3%
Rutu
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10 
2 Posts - 2%
Baarushree
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10 
1 Post - 1%
manikavi
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_m10நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 03, 2011 12:13 pm

நொக்கியா செல்பேசிகளின் மதர் போடுகள் நீளமாக வருவதால் அதை ஒரு இயந்திரம் கொண்டு
துண்டுகளாக வெட்டுவார்கள். இங்கு இருக்கும் “ரவுட்டர் கட்டிங் மிஷின்” எனும்
இயந்திரம் மொத்தமாக வரும் செல்போன்களுக்குரிய மதர்போர்டுகளை தனித்தனித்
துண்டுகளாக்கி பிரிக்கும். அவ்வாறு அது துண்டுகளாக மதர் போர்டை அறுக்கும்போது
சில துண்டுகள் மிஷினில் விழுந்துவிடுவது உண்டு, அதனை கைகளால் எடுக்கும்போது,
அங்கே பொருத்தப்பட்டிருக்கும் சென்சர் அதனை உணர்ந்து மெஷினை நிறுத்திவிடும்.
அவ்வாறு நிறுத்தப்பட்ட மெஷின் திரும்பவும் ஆரம்பிக்க 10 நிமிடங்கள் வரை ஆகும்.

சம்பவ தினத்தன்று அவ்வாறு விழுந்த மதர் போர்டு துண்டு ஒன்றை எடுக்க அம்பிகா
முயற்சித்துள்ளார். ஆனால் *அங்கே இருந்த சென்சர் வேலைசெய்யவில்லை. உண்மையிலேயே
அது வேலைசெய்யவில்லை என்று சொல்வதை விட அதை நிறுத்திவைத்திருந்தார்கள் என்பதே
உண்மையாகும். காரணம் அவ்வாறு மெஷின் நின்றால் திரும்பவும் இயங்க 10 நிமிடங்கள்
ஆகுமே, அந்த 10 நிமிடத்தில் உற்பத்தி பாதித்துவிடுமே என்ற ஒரு அற்ப காரணம் தான்
* இந்த நரபலிக்கு முக்கிய காரணம். அன்றைய தினம் அம்பிகா மதர்போட் துண்டை எடுக்க
முனைந்தவேளை அவர் களுத்துக்கு பின்பக்கமாக அந்த அறுக்கும் இயந்திரத்தின்
பிளேடுகள் அவரைத் தாக்கியுள்ளது.

பலத்த ரத்தக் கசிவுக்கு மத்தியில் அவர் பின்புறத்தில் பிளேடு ஏறிய நிலையில்
துடித்துக்கொண்டிருப்பதைக் கண்ட தொழிலாளர்கள் இயந்திரத்தை நிறுத்தினர்.
அம்பிகாவின் தலைக்கும் தோழுக்கும் இடையே ஆழமாக அந்த பிளேட் சென்றிருந்ததால்
பிளேடை உடைத்து அம்பிகாவை மீட்க தொழிலாளர்கள் முற்பட்டுள்ளனர். ஆனால் அங்கு
இருந்த சூப்பர்வைசர் அது 2 கோடி ரூபா இயந்திரம் எனக் கூறித் தொழிலாளர்களைத்
தடுத்துள்ளார். இந்த புண்ணியவான் பெயர் வெற்றி தேவராஜ். இவர் மேலிடத்தோடு
தொலைபேசியில் தொடர்புகொண்டு, இயந்திரத்தை உடைக்காது அதனை கவனமாக களற்றி
அம்ம்பிகாவை வெளியே எடுக்கலாம் என புண்ணாக்கு ஜடியா கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த இயந்திரத்தை களற்றுவதற்கான எந்த ரூல் பாக்ஸ்ஸும் அங்கு இல்லை எனத்
தெரியவரும்போது, அம்பிகா வலிதாங்காமல் துடிதுடித்துக்கொண்டு இருக்கிறார்,
ரத்தம் ஆறாகப் பாய்கிறது. இதைஎல்லாம் சற்றும் அசட்டைசெய்யாது, எவ்வாறு
இயந்திரத்தைப் பாதுகாப்பது என்று நினைத்திருக்கிறார் வெற்றி தேவராஜ். இவரை எந்த
உயிரினத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை ஒருவாறு அங்கு நின்ற ஆண்
தொழிலாளர்கள் கோபமடைய, நிலை கட்டுக்கடங்காமல் போனதால் அந்த கம்பிகளை உடைத்து
அம்பிகாவை வெளியே எடுத்தனர் சக தொழிலாளர்கள்.

இதனிடையே சுமார் 20 தொடக்கம் 25 நிமிடங்களுக்குப் பின்னரே அம்பிகா
மீட்டெடுக்கப்பட்டுள்ளார். ஆலையிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் இருக்கும் ஜெயா
மருத்துவமனைக்கு அம்பிகா கொண்டு செல்லப்படுகிறார், அங்கிருந்து பின்னர் அபோலோ
மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்படுகிறார். இறுதியில் அவர்
உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் நடந்ததோ வேறுவிதமாக உள்ளது.
ஆலையில் இருந்து அம்பிகாவை முதல் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் போதே அவர்
இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு கண் துடைப்புக்காக ஜெயா மருத்துவமனை
பின்னர் அப்பலோ என 2 வைத்தியசாலைக்கு கொண்டுசென்று, தாம் ஏதோ மருத்துவம்
பார்த்தாக பிலிம் காட்டியுள்ளனர், நொக்கியா நிர்வாகத்தினர்.

இது இவ்வாறிருக்க சம்பவதை நேரில் பார்த்த சக தொழிலாளர்களுக்கு, அம்பிகாவுக்கு
ரத்தம் ஏற்றப்படுவதாகவும் விரைவில் அவர் உடல்நலம் தேறிவருவார் என்றும் பொய்கூறி
வேலையைச் செய்யும் படி கூறியிருக்கிறார் மற்றுமொரு சூப்பர்வைசர்
ஜே.புருஷோத்தமன். அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்கள் கைத்தொலைபேசிகளை ஆலைக்குள்
கொண்டுசெல்லக் கூடாது என்ற காரணத்தால், அம்பிகாவின் மரணம் பலருக்குத் தெரியது.
அத்தோடு அது திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. ஜே.புருஷோத்தமன் மீது 12 புகார்கள் இருக்கின்றன என்றாலும் நிர்வாகம் இவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் அவனது மேலாண்மையில் உற்பத்தி இலக்கு நிறைவேறுகிறது என்பதேயாகும்.

மருத்துவமனையில் அம்பிகாவின் பெற்றோர் கதறி அழுதவாறு இருக்கின்றனர். எந்திரத்தை
உடனே உடைத்திருந்தால் தங்களது மகளை காப்பாற்றியிருக்கலாமே என்று அவர்கள்
குமுறுகிறார்கள். அந்த எந்திரத்தின் மதிப்பான இரண்டு கோடியை உங்களுக்கு
தந்துவிட்டால் தங்களது மகளின் உயிரை திருப்பித்தர முடியுமா என
ஆவேசப்படுகிறார்கள். இதில் கொடுமையான விடையம் என்னவென்றால், சென்ற மாதம்தான்
நோக்கியா ஆலைக்கு 6 எஸ் (6ஸ்) எனும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆலை என்ற
விருது கொடுக்கப்பட்டாதம். கட்டிங் இயந்திரத்தின் சென்சார் ஃபோர்டு
இயங்குவதற்கு தடை போட்டு, அதையும் தொழிலாளிக்கு அறிவிக்காமல், ஏதும் அறியாத
அம்பிகாவின் உயிரைக் குடித்துள்ளது இந்த நொக்கியா நிறுவனம்.

போதாக்குறைக்கு சாக்கடை அரசியல்வேறு இங்கு விளையாடுகிறது. அம்பிகா கொலை
செய்யப்பட்டதை சாதாரண விபத்தாக மாற்றுவதற்கு அரசியல் பிரமுகர்கள் ஒருபக்கம்
முயல்கிறார்கள்.

அடுத்த மாதம் பின்லாந்தில் ஒரு வெற்றிவிழா நடக்கும். அது நோக்கியாவின் 100
மில்லியன் இலக்கை அடைந்த சாதனைக்கான கேளிக்கை விழா. நோக்கியா முதலாளிகளும்,
அதிகாரிகளும் சீமைச் சாரயத்தை பருகியவாறு தமது வெற்றியை சல்லாபிப்பார்கள்.
அவர்கள் அங்கு பருகப்போவது சாராயம் அல்ல ! அம்பிகா போன்ற ஏழைகளின் இரத்தமே !

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   1357389நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   59010615நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Images3ijfநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Images4px
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Nov 03, 2011 12:30 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 03, 2011 12:47 pm

இது சென்ற வருடம் செய்திதாள்களில் வந்த செய்தி ஆயிற்றே. இதற்காக நோக்கியா நிறுவனத்தில் ஸ்டிரைக் எல்லாம் பண்ணினார்கள் அப்புறம் இந்த விஷயம் என்னவாயிற்று என்று தெரியவில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 03, 2011 1:12 pm

தொழிற்சாலைகளில் விபத்துக்கள் நிக்ழ்வது இயல்பானதுதான், ஆனால் அதற்குச் சிறந்த முதலுதவி அங்கு இருப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இதனைச் செய்யாத இந்த நோக்கியா நிறுவனம் இந்நேரம் மலேசியாவில் செயல்பட்டிருந்தால் அன்றே மூடப்பட்டிருக்கும். ஆனால் மக்களின் உயிர்களைப் பற்றி அக்கரை இல்லாத ஆட்சியாளர்கள் இருக்கும் நாட்டில் எங்கே நீதி கிடைக்கப்போகிறது.

நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Nov 03, 2011 2:51 pm

இவ்வளவு பெரிய தொழிற்சாலைகளில் முதலுதவி இல்லையா இதுதான் மூதேள்ள வேண்டும்..! இப்படி தனியாருக்கு எந்த கேட்டு கேள்வியும் இல்லாமல் தாரை வார்த்து இந்தியாவை குட்டிசுவராக ஆக்கி விட்டார்கள்..! என்ன கொடுமை சார் இது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 03, 2011 3:02 pm

வேதனையா இருக்கு. இப்படியும் கூட மக்கள் இருக்கார்களா/ நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !   440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Nov 03, 2011 3:06 pm

2 கோடி பெருசா அந்த பெண்ணின் உயிர் பெருசா ஏன் இப்படி இருக்காங்க சோகம்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 03, 2011 3:11 pm

அதிர்ச்சி அதிர்ச்சி மிகவும் வேதனையான செய்தி . ஆமாம்
கட்டுரை எங்கிருந்து எடுக்கப்பட்டது எனற தகவல் இல்லையே ! என்ன?

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Nov 03, 2011 3:15 pm

வெற்றி தேவராஜ். இவரை எந்த
உயிரினத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை

இவனை எல்லாம் உயிரினத்திலேயே சேர்க்கக்கூடாது.

உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது
வாழும் முறைமையடி பாப்பா!

இதை மறுப்பவன் உயிரே இல்லையடி பாப்பா.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக