புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Poll_c10 
83 Posts - 56%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 92%

2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 08, 2011 12:47 pm

First topic message reminder :

தலைவர் ராஜாவின் முயற்சியில், ஆதிராவின் தலைமையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 விரைவில் துவங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள், பரிசு விபரங்கள், இறுதித் தேதி ஆகிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கவிதைப் போட்டி 5 -ன் நடுவர்களாக நம் தளம் சாராத மூவரை ஆதிரா தேர்வு செய்துள்ளார்கள். அந்த மூவரின் விபரம்:

1..எழுத்தாளர். பேரா. முகிலை இராசபாண்டியன்
எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஃபில், பிஎச்.டி.,பி.எட்.
பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி,
சென்னை

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Mugilai

2. திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன்,
எம்.ஏ., எம்.ஃபில்,. பிஎச்.டி., பட்டயம். சைவ சித்தாந்தம்.
மேலாளர், ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனம்.

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Aru-photo_1_page1

3. பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார்,
எம். ஏ., எம். ஃபில், பிஎச்.டி.
விரிவுரையாளர், தமிழ்த்துறை
தாகூர் கலைக் கல்லூரி,
புதுச்சேரி.

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 KK_photo
கவிதைப் போட்டி மாபெரும் வெற்றிபெற நிர்வாகக் குழுவினர் தங்களின் முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கவிதைப் போட்டி 5-ன் தலைவராக நம் தலைமை நடத்துனர் ஆதிரா செயல்படுவார்கள்.

கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.

தமிழ்

1. சீறுகின்றாள் செந்தமிழ்த்தாய்
2. இனிய தமிழ் இனி

ஈழம்

3. ஈழம் பாடாத இதயம் /ஈழம் பாடாதோன் ஏன்?
4. ஈழமா இருளும்?

அரசியல்

5. அசையாதா அரசியல் தேர்?
6. விடியலைத் தேடும் விடிவெள்ளி

பொது

7. புதுப்புரட்சி எது?
8. தூரத்து உறவுகள்
9. இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

பெண்ணியம்

10. பெண்ணே எழு நீ இடியாக
11. நடக்க முடியாத நதிகள்

காதல்

12. கடைக்கண் திறக்காதா காதல்?
13. இந்தக் காதல் எது வரை?

முதியோர் நலம்

14. வேரை மறந்த விழுதுகள்
15. பழுது படாத பாசம்

இயற்கை

16. நிலமகள் நோதல் இன்றி.....
17. வீசுதடா விஷக்காற்று

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்

கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012

கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com

மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்

போட்டிக்கான விதிமுறைகள்:

1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.

2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.

3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.

4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.

5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.

6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.

7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 5:04 pm

இப்போட்டியில் பங்குபெறவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்..!! ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 154550

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Nov 09, 2011 5:22 pm

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 09, 2011 7:25 pm

ராஜா wrote:
இந்த ஐந்தாவது கவிதைபோட்டியின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் எங்கள் இனிய சகோதரி ஆதிரா அவர்கள் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு எங்களின் முழு ஆதரவும் இருக்கும் என்று நிர்வாக குழு சார்பாக உறுதியளிக்கிறேன்.
இதெல்லாம் எப்ப நடந்த்து? அதிர்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 10, 2011 2:55 pm

இப்போட்டியில் பங்குபெறவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்..!!
ஆனால் என்னால் முடியுமா என்று தெரியவில்லை.முடியும் வரை முயற்சிக்கிறேன். அன்புடன் ஈகரை ஹிஷாலீ.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 10, 2011 2:55 pm

https://www.facebook.com/share.php?u=http://www.eegarai.net/t74151-5-30000

இந்தச் சுட்டியை அழுத்தி அனைவரும் இந்தப் பக்கத்தை உங்கள் முகநூலில் இடம் பெறச் செய்யுங்கள்.

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 10, 2011 3:00 pm

சிவா wrote:https://www.facebook.com/share.php?u=http://www.eegarai.net/t74151-5-30000

இந்தச் சுட்டியை அழுத்தி அனைவரும் இந்தப் பக்கத்தை உங்கள் முகநூலில் இடம் பெறச் செய்யுங்கள்.

அண்ணா நான் எனக்கு தெரிந்த அனைத்து குரூப் களிலும் பகிர்ந்து விட்டேன்....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Nov 10, 2011 4:52 pm

போட்டியில் பங்கு பெற போகும் அனைவருக்கும் ஆல் தி பெஸ்ட்
எக்ஸாம் நல்லா எழுதி ஃபர்ஸ்ட் கிளாஸ் வாங்க எல்லாரும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 224747944

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 10, 2011 4:53 pm

அதிபொண்ணு wrote:போட்டியில் பங்கு பெற போகும் அனைவருக்கும் ஆல் தி பெஸ்ட்
எக்ஸாம் நல்லா எழுதி ஃபர்ஸ்ட் கிளாஸ் வாங்க எல்லாரும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 224747944
எங்க போன இத்தனை நாளா ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 211781 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 211781 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 211781

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Nov 10, 2011 4:57 pm

எக்ஸாம் இருந்தது........வருவேன்......வந்து பார்துடு பதிவு போடாமல் போய்ருவேன்..........பேசுனா எனக்கு பேசிக்கிட்டே இருக்கலானு தோணும்.....அது தான் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 440806 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 440806
எப்டி சரியான நேரத்துல வாழ்த்த வந்தேன் பார்த்தீங்களா?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 10, 2011 4:58 pm

கலந்து கொண்டு பரிசினையும், எங்கள் மனதினையும்
வெல்ல போகும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் முன் கூட்டிய வாழ்த்துகள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Uஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Dஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Yஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Sஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Uஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Dஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Hஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 A
Sponsored content

PostSponsored content

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக