புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_c10சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_m10சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_c10 
32 Posts - 56%
heezulia
சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_c10சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_m10சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_c10சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_m10சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_c10சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_m10சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_c10 
305 Posts - 45%

294 Posts - 44%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai
சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_c10சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_m10சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_c10சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_m10சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_c10 
9 Posts - 1%
Jenila
சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_c10சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_m10சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சின் 76 ரன்னில் அவுட் : ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார்

செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Wed Nov 09, 2011 12:48 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
இந்த போ‌ட்டியிலாவது, சதமடித்து, சதத்தில் சாதனையை சச்சின் படைப்பார் என்ற எதிர்பார்ப்பு இன்று மீண்டும் வீணானது. மாஸ்டர் பேட்ஸ்‌‌மேன் சச்சின் டெண்டுல்கர், ஒருளநாள் கிரிக்‌கெட் போட்டிகளில் இதுவரை 48 சதங்களும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 51 சதங்களும் கடந்துள்ளார். அவர் இன்னும் ஒரு சதம் அடித்தால், சதத்தில் சாதனை செய்ததாக அமையும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 15 ஆயிரம் ரன்களை கடந்த முதல்வீரர் என்ற சாதனையை நேற்று சச்சின் நி்கழ்ந்திருந்த நிலையில், இன்று சதமடித்து சாதனை படைப்பார் என்ற ரசிகர்களின் கனவை, கனவாகவே இருக்க செய்துவிட்டார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற 3 டெஸ்ட் ‌போட்டிகளில் இந்த சாதனையை சச்சின் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அத்தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அதேபோல், இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அவர் விளையாடவில்லை. இந்நிலையில், 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள், 1 டுவென்டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்துள்ளது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டில்லியில் துவங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 304 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடிய போதிலும், மற்ற வீரர்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் எல்பிடபிள்யூ முறையில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 2ம் இன்னிங்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீச, வெஸ்ட் இண்டீஸ் அணி, 180 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனையடுத்து, 276 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முதல் இன்னிங்சைப் போலவே, சிறப்பான துவக்கதத்தை, காம்பீரும், சேவக்கும் அளித்தனர். காம்பீர் 22 ரன்களிலும், சேவக் 55 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, டிராவிட் மற்றும் சச்சின் களமிறங்கினர். அனுபவ வீரர்கள் இருவரும் களத்தில் இருப்பதால், இப்போட்டியில், சச்சின் சாதனையை நிகழ்த்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்ததி செய்வது போலவே, சச்சினும் சிறப்பாக விளையாடி வந்தார். 3ம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது.

சச்சின் அரைசதம் : இதனையடுத்து, 4ம் நாள் ஆட்டம் இன்று துவங்கி நடைபெற்றது. துவக்கத்திலேயே, டிராவிட் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு அனுபவ வீரரான லட்சுமணனுடன் ஜோடி சேர்ந்து சச்சின் விளையாட ஆரம்பித்தார். அதிரடியாக விளையாடிய சச்சின் அரைசதமடித்தார். இது, சச்சின் டெஸ்ட் அரங்கின் 62வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அரைசதமடித்த சச்சின், சதத்தையும் பூர்த்தி செயவார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கையில், வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் பிஷூ பந்தில் எல்பிடபிள்யூ முறையில் 76 ரன்னில், சச்சின் அவுட்டாகி மீண்டும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இரண்டாவது டெஸ்டிலாவது, சச்சின் சத சாதனையை செய்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க‌ வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக