புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10 
68 Posts - 45%
heezulia
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10 
5 Posts - 3%
prajai
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10 
2 Posts - 1%
kargan86
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10 
9 Posts - 4%
prajai
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழாம் அறிவு வேலாயுதம்

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 21, 2011 3:31 pm

First topic message reminder :

இரண்டு பெரிய நட்சதிரங்களின் படமும் வெளிவந்து ஏறத்தாழ ஒருமாதம் ஆகிவிட்டது ஆனா போதும் எந்த குதிரை வெற்றி பெற்றது என்பதை அறியமுடியாத நிலை. ஏழாம் அறிவு மற்றும் வேலாயுதம் இரண்டுமே கடுமையான போட்டியில் களமிறங்கிய படங்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை, தீமூக்கவினரால் விஜய் கட்டம்கட்டபட்டதையும் காவலன் திரைபடத்தை அவர்கள் முடக்க நடத்தியதும் பிறகு அது வெளிவந்ததும் அதன் பின் ஜெயலலிதாவுக்கு பகிரங்க ஆதரவு வழங்கிய விஜய்க்கு வேலாயுதம் வெற்றிபெற்றே தீர வேண்டிய கட்டாயம் காரணம் தனது கல்லூரி தோழர் சூரியாவின் வளர்ச்சி ஒரு கட்டத்தில் விஜய் என்ற மாஸ் ஹீரோவின் பிரதான எதிரி தல அஜீத்குமார் ஆனால் தலயின் மாங்காத்தா திரைப்படமும் அதன் வெற்றியும் அவரை தனி இடத்திர்க்கு கொண்டு சென்றுவிட்டது, ஒரு அஜீத் ரசிகனாக நான் இதை கூறவில்லை, காரணம் எம்.ஜி.ஆருக்கு பின் தமிழ் திரை உலகில் அஜீத்குமார்க்கு மட்டுமே முரட்டு ரசிகர்கள் அமைந்துள்ளனர் இதை பல இடங்களில் நானே கண்டுள்ளேன், அதுமட்டுமில்லாமல் இன்னொரு போட்டியாலாறான விக்ரமின் பாணி முற்றிலும் மாறிவிட்டதும் ஒரு காரணம், ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 VijayvsSuriyaசூரியவிர்க்கு கடும் நெருக்கடி கொடுக்கும் விக்ரமும் மிக கவனமாக தேர்ந்தெடுக்கபட்ட பாத்திரங்களில் மட்டுமே தன்னை வெளிபடுத்த விரும்புகிறார் அவர் ரசிகர்களும் விக்ரமின் புதிய தோற்றம் குறித்தும் எந்த வேடத்தில் நடிக்கிறார் என்பது குறித்தும் மிகுந்த ஆர்வம் கொள்கின்றனர். இங்கே தான் சூழல் மாறுகிறது ஆதவன், சிங்கம் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிரந்த படங்களில் சூரியாவின் ஆதிக்கம் தொடர்கிறது, தன்னுடைய மாஸ் ஹீரோ இமேஜை தக்கவைத்துக்கொள்ள விஜயும் தொடரும் வெற்றியை தக்கவைக்க சூரியாவும் பகிரங்கமாக மோதிகொண்டதன் மூலம் இருவருக்குமுடியே உள்ள போட்டி வெளிவந்து இருக்கிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவரும் பத்து படங்களில் எட்டு படங்கள் கருணாநிதி குடும்பத்தின் நிறுவனங்கள் மூலம் வெளிவரும் ஆனால் தற்பொழுது நிலமை தலைகீழ் முற்றிலும் முடக்கப்பட்ட நிலை இந்த சந்தர்ப்பத்தில் ஏழாம் அறிவு வெற்றிபெற்றால் இல்லை அவர்களை பொறுத்தவரையில் ஏழாம் அறிவை வெற்றிபெறும் என்பதை முன்னேரே தீர்மானித்து விட்டனர், இந்த வெற்றி மூலம் திரைத்துறையில் இழந்த செல்வாக்கை கொஞ்சம் சரிக்கட்டலாம் அதற்க்கு ஏற்ற வகையில் ஏழாம் அறிவு குறித்து விளம்பரங்களும் முருகதாசின் பேட்டியும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது, வேலாயுதமும் இதற்க்கு தக்கவாறே தங்கள் பங்குக்கு எத்தனை அறிவு வந்தபோதும் வேலாயுதம் வெற்றி பெரும் என எதிபார்ப்பை ஏற்படுத்தி இருந்தனர், தீபாவளியும் வந்தது இரண்டு படங்களும் ரிலீஸ் ஆனால் எது உறுதியான வெற்றியை பெற்றது என்பதை எவரும் கூறமுடியாத நிலை ஒரு பத்திற்கையில் ஏழாம் அறிவு வசூல் சாதனை என செய்தி வந்தால் இன்னொன்றில் வேலாயுதம் ஏழாம் அறிவை முந்தியது என்று செய்தி வந்து கொண்டிருந்த நிலையில் தனது விளம்பரம் மூலமே வேலாயுதம் வெற்றியை உறுதி செய்துள்ளது கலைகனார் தொலைக்காட்சி ஏழாம் அறிவு குறித்து பிரமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக வெளியிட்ட கலைஞர் தொலைகாட்சியில் நேற்று வந்த ஒரு விளம்பரம் இப்படி சொல்லப்பட்டது இது மாசால வெற்றியல்ல உண்மையான தமிழர்களின் வெற்றி என அதாவது ஆப்பை நீங்க அடிக்க வேண்டாம் நாங்களே ஜம்ப் பணி உக்கார்ந்துக்குறோம் என மசாலா படம் வேலாயுதமே உண்மையான வெற்றிபடம் என்பதை கலைஞர் தொலைக்காட்சி தன்னையும் அறியாமல் ஒப்புக்கொண்டுள்ளது ஆக மொத்தம் இனி விஜய் அஜீத் போட்டி கிடையாது,

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 23, 2011 3:50 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:இதெல்லாம் நாளைக்கி சரித்திரத்துல வரும் சின்னப்பசங்க பாடத்துல வரும்
அப்படியே வந்துட்டாலும்.. என்ன தனிமடல்ல கேட்டதுக்கு விடை வரல? அதிர்ச்சி
என்னடா வடை வரல பஜ்ஜி வரலன்னு இங்கே போலம்பிக்கிட்டு இருக்கே , என்ன நடக்குது இங்கு ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 246975

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 3:55 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:இதெல்லாம் நாளைக்கி சரித்திரத்துல வரும் சின்னப்பசங்க பாடத்துல வரும்
அப்படியே வந்துட்டாலும்.. என்ன தனிமடல்ல கேட்டதுக்கு விடை வரல? அதிர்ச்சி
என்னடா வடை வரல பஜ்ஜி வரலன்னு இங்கே போலம்பிக்கிட்டு இருக்கே , என்ன நடக்குது இங்கு ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 246975
சும்மா பேசிக்கிட்டு இருந்தேன் மாமா கோபம்

ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 23, 2011 4:10 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:இதெல்லாம் நாளைக்கி சரித்திரத்துல வரும் சின்னப்பசங்க பாடத்துல வரும்
அப்படியே வந்துட்டாலும்.. என்ன தனிமடல்ல கேட்டதுக்கு விடை வரல? அதிர்ச்சி
என்னடா வடை வரல பஜ்ஜி வரலன்னு இங்கே போலம்பிக்கிட்டு இருக்கே , என்ன நடக்குது இங்கு ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 246975
சும்மா பேசிக்கிட்டு இருந்தேன் மாமா ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 44296
ஐயோ .. மன்னிச்சுக்குங்க தெரியாம கேட்டுட்டேன் ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 8 440806

Sponsored content

PostSponsored content

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக