புதிய பதிவுகள்
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 7:29 pm

» சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்து: 179 பேர் படுகாயம்
by T.N.Balasubramanian Today at 6:27 pm

» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by T.N.Balasubramanian Today at 6:18 pm

» காதில் பூ சுற்றும் வேலை; ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா ஃபெயிலியர்
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» கருத்துப்படம் 03/06/2023
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
by சிவா Yesterday at 10:17 pm

» முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்
by சிவா Yesterday at 10:15 pm

» சந்திரயான்-3
by சிவா Yesterday at 10:10 pm

» கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்
by சிவா Yesterday at 10:07 pm

» கருணாநிதி 100
by சிவா Yesterday at 9:59 pm

» ஷேப்வேர்' பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - Body Shapers
by சிவா Yesterday at 9:43 pm

» இறைவழிபாட்டிற்கு உகந்த வைகாசி மாதம் பற்றிய 25 அரிய தகவல்கள்
by சிவா Yesterday at 8:58 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 8:54 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 8:42 pm

» திரிபலா சூரணம்
by சிவா Yesterday at 8:38 pm

» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by சிவா Yesterday at 8:34 pm

» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Yesterday at 8:32 pm

» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29 pm

» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Yesterday at 6:48 am

» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Yesterday at 1:56 am

» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Yesterday at 1:49 am

» தமிழக செய்திகள்
by சிவா Yesterday at 1:41 am

» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
by சிவா Yesterday at 1:38 am

» மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?
by சிவா Yesterday at 1:36 am

» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
by சிவா Yesterday at 1:33 am

» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Yesterday at 1:17 am

» சாரைப்பருப்பு - சாரபருப்பு - chironji seeds
by சிவா Yesterday at 12:06 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Thu Jun 01, 2023 11:55 pm

» ‘ஜூலை 9ம் தேதி தி.மு.க அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ - அண்ணாமலை
by சிவா Thu Jun 01, 2023 11:32 pm

» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Thu Jun 01, 2023 11:28 pm

» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by rockdeen Thu Jun 01, 2023 9:23 pm

» "விடமாட்டேன்" என்கிறது.
by T.N.Balasubramanian Thu Jun 01, 2023 7:14 pm

» சிராஜூ நிஷா நாவல்கள் வேண்டும்
by M. Priya Thu Jun 01, 2023 6:37 pm

» நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்
by சிவா Thu Jun 01, 2023 3:41 pm

» ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?
by சிவா Thu Jun 01, 2023 3:35 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Thu Jun 01, 2023 3:35 pm

» புலம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகள்
by சிவா Thu Jun 01, 2023 3:28 pm

» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
by சிவா Thu Jun 01, 2023 3:14 pm

» திரைப் பிரபலங்கள்
by heezulia Thu Jun 01, 2023 12:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Wed May 31, 2023 9:06 pm

» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Wed May 31, 2023 9:05 pm

» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Wed May 31, 2023 8:55 pm

» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Wed May 31, 2023 8:49 pm

» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Wed May 31, 2023 5:18 pm

» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
by சிவா Wed May 31, 2023 4:26 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Wed May 31, 2023 4:14 pm

» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Wed May 31, 2023 12:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
85 Posts - 56%
T.N.Balasubramanian

27 Posts - 18%
heezulia

18 Posts - 12%
Dr.S.Soundarapandian

11 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 3%
திருமதி.திவாகரன்

2 Posts - 1%
E KUMARAN

Balaurushya

1 Post - 1%
rockdeen

shivi

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
51 Posts - 58%
T.N.Balasubramanian
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
15 Posts - 17%

8 Posts - 9%
Dr.S.Soundarapandian
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
3 Posts - 3%

2 Posts - 2%

M. Priya

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 8:34 pm

நண்பர்களே , நான் ஒரு கதை சொல்ல போறேன்

நீங்க , அந்த கதையில் வரும் கதாபதிரங்களின் உண்மையான குணம் என்ன
என்று யோசித்து சொல்ல வேண்டும் யார் நல்லவர் என்று , சரியா ?

என்ன கதை சொல்ல போகிறேன் தெரியுமா ?
வழக்கம் போல் முக்கோண காதல் கதை தான் .

ஒரு ஆண் , இரண்டு பெண்கள்

இரண்டு பெண்களில் ஒருத்தி அந்த ஆணை விட சில வயது மூத்தவள்
இன்னொருத்தி அந்த ஆணை விட வயதில் இளையவள்

மூத்தவள் உலகம் அறியா கிணற்று தவளை
இளையவள் பொருளாதார உலகை பற்றி நன்கு அறிந்தவள்
அந்த ஆணோ சிறந்த தந்திரமான வியாபாரி . சந்தர்ப்பவாதி

மூத்தவள் அவனை காதலிக்கிறாள் உண்மையாக
ஆனால் தன் காதலை சொல்லவில்லை அவனிடம்

அந்த ஆண் தன் காதலை இளையவளிடம் சொன்னான் .
அவளும் அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் தன் நிலையில் அவள் மதில் மேல் பூனையாக உள்ளாள்

இளையவள் ஆணின் வியாபாரதிற்க்கு உதவி செய்தவள்
மூத்தவள் ஆணின் வியாபாரத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை

இப்போது சொல்லுங்கள் யார் நல்லவர் ?

சந்தர்பவாதியான ஆணா ? இளையவளா ? மூத்தவளா ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 90013
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 8:37 pm

இதில் சந்தர்ப்ப வாதம் என்று ஏதுமில்லை. இளையவளைத் திருமணம் செய்து கொண்டால் அவனின் வியாபாரத்திலும் அவனுக்கு துணையாக இருப்பாள். எனவே இளையவளைத் திருமணம் செய்து கொள்வது தான் சரியான செயல்.

ஒன்றுமே தெரியாதவளைத் திருமணம் செய்ய யார்தான் முன்வருவார்கள்?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Nov 25, 2011 8:49 pm

விஜயபானு wrote:அந்த ஆண் தன் காதலை இளையவளிடம் சொன்னான் .
அவளும் அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் தன் நிலையில் அவள் மதில் மேல் பூனையாக உள்ளாள்

இது மூத்தவளா இளையவளா?? மதில் மேல் பூனை...புரியவில்லை....விளக்குங்களேன்...

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 8:52 pm

amloo wrote:
விஜயபானு wrote:அந்த ஆண் தன் காதலை இளையவளிடம் சொன்னான் .
அவளும் அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் தன் நிலையில் அவள் மதில் மேல் பூனையாக உள்ளாள்

இது மூத்தவளா இளையவளா?? மதில் மேல் பூனை...புரியவில்லை....விளக்குங்களேன்...

மதில் மேல் பூனையாக இருப்பவள் இளையவள் .

காதலனைக் காட்டிலும் நல்ல பொருளாதார வசதி படைத்தவன் ஒருவன் கிடைத்தால் அவனை திருமணம் செய்ய இளையவள் தயார்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Nov 25, 2011 8:54 pm

சிவா wrote:இதில் சந்தர்ப்ப வாதம் என்று ஏதுமில்லை. இளையவளைத் திருமணம் செய்து கொண்டால் அவனின் வியாபாரத்திலும் அவனுக்கு துணையாக இருப்பாள். எனவே இளையவளைத் திருமணம் செய்து கொள்வது தான் சரியான செயல்.

ஒன்றுமே தெரியாதவளைத் திருமணம் செய்ய யார்தான் முன்வருவார்கள்?
அண்ணா...இல்லாதவனை திருமணம் செய்தாலும் தேவலாம்..ஆனால் சந்தர்பவாதி எவ்வளவு அறிவாளியையும் ஏமாற்றுவார்களே...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 90013
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 8:57 pm

amloo wrote:
சிவா wrote:இதில் சந்தர்ப்ப வாதம் என்று ஏதுமில்லை. இளையவளைத் திருமணம் செய்து கொண்டால் அவனின் வியாபாரத்திலும் அவனுக்கு துணையாக இருப்பாள். எனவே இளையவளைத் திருமணம் செய்து கொள்வது தான் சரியான செயல்.

ஒன்றுமே தெரியாதவளைத் திருமணம் செய்ய யார்தான் முன்வருவார்கள்?
அண்ணா...இல்லாதவனை திருமணம் செய்தாலும் தேவலாம்..ஆனால் சந்தர்பவாதி எவ்வளவு அறிவாளியையும் ஏமாற்றுவார்களே...

மூன்று கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவன்... செல்போனில் பேட்டரி இல்லாமலும் பேசலாம்.. ஸாரி சந்தர்ப்ப வாதியான பெண்ணையும் திருமணம் செய்யலாம்... சிரி சிரி சிரி சிரி

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Nov 25, 2011 8:58 pm

விஜயபானு wrote:
amloo wrote:
விஜயபானு wrote:அந்த ஆண் தன் காதலை இளையவளிடம் சொன்னான் .
அவளும் அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் தன் நிலையில் அவள் மதில் மேல் பூனையாக உள்ளாள்

இது மூத்தவளா இளையவளா?? மதில் மேல் பூனை...புரியவில்லை....விளக்குங்களேன்...

மதில் மேல் பூனையாக இருப்பவள் இளையவள் .

காதலனைக் காட்டிலும் நல்ல பொருளாதார வசதி படைத்தவன் ஒருவன் கிடைத்தால் அவனை திருமணம் செய்ய இளையவள் தயார்

நன்றி விஜயபானு.... புன்னகை
இப்போது அனைவருக்குமே விடை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்....
சரிதானே விஜயபானு....

இருப்பினும் எனது பார்வையில் அந்த இளையவளை விட அந்த ஆண் தான் கெட்டவன்...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 25, 2011 8:59 pm

மூத்தவள்தான் நல்லவள்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Nov 25, 2011 9:01 pm

[quote="சிவா"]
amloo wrote:
சிவா wrote:இதில் சந்தர்ப்ப வாதம் என்று ஏதுமில்லை. இளையவளைத் திருமணம் செய்து கொண்டால் அவனின் வியாபாரத்திலும் அவனுக்கு துணையாக இருப்பாள். எனவே இளையவளைத் திருமணம் செய்து கொள்வது தான் சரியான செயல்.

ஒன்றுமே தெரியாதவளைத் திருமணம் செய்ய யார்தான் முன்வருவார்கள்?
அண்ணா...இல்லாதவனை திருமணம் செய்தாலும் தேவலாம்..ஆனால் சந்தர்பவாதி எவ்வளவு அறிவாளியையும் ஏமாற்றுவார்களே...

மூன்று கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவன்... செல்போனில் பேட்டரி இல்லாமலும் பேசலாம்.. ஸாரி சந்தர்ப்ப வாதியான பெண்ணையும் திருமணம் செய்யலாம்... சிரி சிரி சிரி குஓட்டே
யாரங்கே...இந்த சிவா அண்ணா தலையைப் பார்த்து [You must be registered and logged in to see this image.]

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 9:01 pm

சிவா wrote:
amloo wrote:
சிவா wrote:இதில் சந்தர்ப்ப வாதம் என்று ஏதுமில்லை. இளையவளைத் திருமணம் செய்து கொண்டால் அவனின் வியாபாரத்திலும் அவனுக்கு துணையாக இருப்பாள். எனவே இளையவளைத் திருமணம் செய்து கொள்வது தான் சரியான செயல்.

ஒன்றுமே தெரியாதவளைத் திருமணம் செய்ய யார்தான் முன்வருவார்கள்?
அண்ணா...இல்லாதவனை திருமணம் செய்தாலும் தேவலாம்..ஆனால் சந்தர்பவாதி எவ்வளவு அறிவாளியையும் ஏமாற்றுவார்களே...

மூன்று கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவன்... செல்போனில் பேட்டரி இல்லாமலும் பேசலாம்.. ஸாரி சந்தர்ப்ப வாதியான பெண்ணையும் திருமணம் செய்யலாம்... சிரி சிரி சிரி சிரி

அண்ணா , நான் கேட்பது யார் யாரை திருமணம் செய்யலாம் ? என்று இல்லை

மூவரில் யார் நல்லவர் என்று கேட்கிறேன் புன்னகை

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக