புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதை படிங்க முதலில்  Poll_c10இதை படிங்க முதலில்  Poll_m10இதை படிங்க முதலில்  Poll_c10 
37 Posts - 49%
heezulia
இதை படிங்க முதலில்  Poll_c10இதை படிங்க முதலில்  Poll_m10இதை படிங்க முதலில்  Poll_c10 
33 Posts - 44%
ஜாஹீதாபானு
இதை படிங்க முதலில்  Poll_c10இதை படிங்க முதலில்  Poll_m10இதை படிங்க முதலில்  Poll_c10 
2 Posts - 3%
rajuselvam
இதை படிங்க முதலில்  Poll_c10இதை படிங்க முதலில்  Poll_m10இதை படிங்க முதலில்  Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
இதை படிங்க முதலில்  Poll_c10இதை படிங்க முதலில்  Poll_m10இதை படிங்க முதலில்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இதை படிங்க முதலில்  Poll_c10இதை படிங்க முதலில்  Poll_m10இதை படிங்க முதலில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதை படிங்க முதலில்  Poll_c10இதை படிங்க முதலில்  Poll_m10இதை படிங்க முதலில்  Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
இதை படிங்க முதலில்  Poll_c10இதை படிங்க முதலில்  Poll_m10இதை படிங்க முதலில்  Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
இதை படிங்க முதலில்  Poll_c10இதை படிங்க முதலில்  Poll_m10இதை படிங்க முதலில்  Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
இதை படிங்க முதலில்  Poll_c10இதை படிங்க முதலில்  Poll_m10இதை படிங்க முதலில்  Poll_c10 
17 Posts - 2%
prajai
இதை படிங்க முதலில்  Poll_c10இதை படிங்க முதலில்  Poll_m10இதை படிங்க முதலில்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இதை படிங்க முதலில்  Poll_c10இதை படிங்க முதலில்  Poll_m10இதை படிங்க முதலில்  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
இதை படிங்க முதலில்  Poll_c10இதை படிங்க முதலில்  Poll_m10இதை படிங்க முதலில்  Poll_c10 
5 Posts - 1%
Jenila
இதை படிங்க முதலில்  Poll_c10இதை படிங்க முதலில்  Poll_m10இதை படிங்க முதலில்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இதை படிங்க முதலில்  Poll_c10இதை படிங்க முதலில்  Poll_m10இதை படிங்க முதலில்  Poll_c10 
4 Posts - 1%
jairam
இதை படிங்க முதலில்  Poll_c10இதை படிங்க முதலில்  Poll_m10இதை படிங்க முதலில்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதை படிங்க முதலில்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 29, 2011 7:41 pm

இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.


* ஓர் அணிலின் சராசரி
ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.



* ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக்
கண்டுபிடித்தவர் மெகல்லன்.



* இரண்டாம் அசோகர்
என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.



* பாண்டிச்சேரியின் பழைய
பெயர் வேதபுரி.



* செப்பு நாணயங்களை
வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்.



* எரிமலை இல்லாத கண்டம்
ஆஸ்திரேலியா.







***********************






தமிழ்நாட்டில் பண்டைய
தமிழர்களின் வரலாற்றுச் சான்றாக பத்து அரண்மனைகள் உள்ளன.

அவை,
1. மதுரை திருமலை நாயக்கர்
அரண்மனை


2. திருச்சி மங்கம்மாள்
அரண்மனை


3. தஞ்சாவூர் சரபோஜி
அரண்மனை


4. புதுக்கோட்டை
அரண்மனை


5. சென்னை சேப்பாக்கம்
அரண்மனை


6. சிவகங்கை
அரண்மனை


7. எட்டயபுரம் அரண்மனை8.
இராமநாதபுரம் அரண்மனை


9. பத்மனாபுரம்
அரண்மனை


10. மதுரை அரசி மங்கம்மாள்
அரண்மனை








***********************





* ராக்கெட்டினை
முதலில் கண்டறிந்தவர் சீனர்கள். இது 13ஆம் நூற்றாண்டில்
கண்டறியப்பட்டது.



* நமது உடலில் 6 லிட்டர்
ரத்தம் உள்ளது. இதில் 4 1/2 லிட்டர் உடல் முழுவதும் சுற்றி வருகிறது. மீதி 1 1/2
லிட்டர் ரத்தத்தை சேமிப்பாக உடல் வைத்துள்ளது.



* செவ்வாய் கிரகத்தில்
ஒருநாள் என்பது 24 1/2 மணி நேரம். கோடை நண்பகலில் கூட இங்கு 16டிகிரி c நிலை
இருக்கும். குளிர்கால இரவிலோ 85டிகிரி c வந்து விடும்.



* 200 மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்பே ஆமைகள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. இவை மெதுவாகச் செல்லக்
கூடியவை. இவற்றுக்குப் பற்கள் கிடையாது. தாவர வகை உணவைச் சாப்பிடுவதில்லை. 300
ஆண்டுகளுக்கு மேல் ஆமைகள் உயிர் வாழ்ந்திருப்பதாக தகவல்கள்
வெளியாகியிருக்கின்றன.







***********************
தென் அமேரிக்கா பறவைகளின் கண்டம் என அழைக்கப்படுகிறது.


* இந்தியாவில் மிகப் பெரிய
பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.



* இந்தியாவில்
முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில்
பயிரிடப்பட்டது.



* உலகிலேயே மிகப் பெரிய
வெந்நீர் ஏரி நியூசிலாந்து நாட்டில் உள்ளது.



* ஆஸ்திரேலியா நாட்டிற்கு
இரு தேசியகீதங்கள் உள்ளன.



* இந்தியாவையும்,
பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் ரெட்கிளிப்
எனப்படுகிறது.


நன்றி தினமணி!








***********************





* தொழில்புரட்சி முதன்
முதலில் நடந்த நாடு இங்கிலாந்து.



* பிரிட்டனின் தேசிய மலர்
ரோஜா.



* இந்தியாவின் தேசிய
விலங்கு புலி.



* சம்பா நடனத்திற்கு புகழ்
பெற்ற நாடு பிரேசில்.



* சோவியத் ரஷ்ய
ராணுவத்தின் பெயர் ரெட் ஆர்மி.



* சுதந்திர தேவி சிலையை
அமெரிக்காவுக்கு கொடுத்த நாடு பிரான்ஸ்.


நன்றி தினமணி!






***********************




[center] 1905 - சுஸான்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார்
ஓட்டியவர்.



* 1916 - தோண்டோ கேசவ்
கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில்
எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? 5 பேர் தான்.



* 1927 - அகில இந்திய
பெண்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.



* 1959 - அன்னா சாண்டி
இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதிவியேற்றார்.



* 1966 - கேப்டன் துர்கா
பானர்ஜி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் முதல் பெண் விமானியாவார். இதே
ஆண்டில், கமலாதேவி சடோபாத்யாய 'மகசேசே' விருதைப் பெற்றார். இந்தியாவின் முத்ல் பெண்
பிரதமராக இந்திரா காந்தி பதவியேற்றார்.



* 1970 - ஆசிய
விளையாட்டுப் போட்டியில் கமல்ஜித் சாந்து முதன் முதலாக தங்கப் பதக்கம்
வென்றார்.



* 1972 - இந்தியாவின்
முதல் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண் பேடி காவல் துறையில் பதவியேற்றார்.* 1989 - முதல்
பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக எம். பாத்திமா பீவி
பதிவியேற்றார்.



* 1997 - கல்பனா சாவ்லா,
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்னும் சாதனைக்குச்
சொந்தக்காரர்.



* 2005 - பஞ்சாப் மாநிலம்
லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக
ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை
படைத்தார்.



* 2007 - இந்தியாவின்
முத்ல் பெண் குடியரசுத் தலைவராக இருப்பவர் பிரதிபா பாட்டீல்.



நன்றி
தினமணி!








***********************





* நாம் உபயோகப்படுத்தும் 'டை' 3300 ஆண்டுகளுக்கு
முன் தோன்றியது.



* இந்தியாவில் மே தினத்தை 1927 -ம் ஆண்டுலிருந்து
கொண்டாடப்படுகிறது.



* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள்
ஆகும்.



* பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள்
ரோமானியர்கள்.



* இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் பேங்க்.


நன்றி தினமணி!








***********************





[center]ஆண்டுதோறும் உலகில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன.
புவியின் உட்புறத்தில் ஏற்படும் நிலநடுக்கம் 'வல்கானிக்' என்றும், மலைப்பகுதிகளில்
நிலச்சரிவுடன் தோன்றும் சிலநடுக்கம் 'டெக்டானிக்' என்றும், கடலுக்கடியில் உருவாகி
கொந்தளிப்பை ஏற்படுத்தும் நிலநடுக்கம் ' சம்மாரின்' என்றுஇம்
அழைக்கப்படுகிறது.



* 1906 - ம் ஆண்டு பசிபிக்
கடலில் கொலம்பியாவிற்கு அருமே ஏற்பட்ட நிலநடுக்கம் தான் உலகின் மிகக் கடுமையான
நிலநடுக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ரிக்டரில் 8.9 ஆகப் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது.




* ஜூன் 19 - ம் தேதி உலக
தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.* அமெரிக்காவில் வேர்க்கடலையை விட பாதாம்
பருப்பின் விலை மலிவு. இதனால் அங்குள்ள இந்துக் கோயில்களில் பாதாம் பருப்பு
பிரசாதமாக வழங்கப்படுகிறது.



* ஏப்ரல் 23 - ம் தேதி உலக
புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது.



* ஏப்ரல் 7 - ம் தேதி உலக
சுகாதார தினமாக அனுசரிக்கப்படுகிறது.


நன்றி தினமணி!






***********************





* இந்தியாவில் நுழைந்த
முதல் ஐரோப்பியர் அலெக்ஸாண்டர்.



* தாமோதர் நதி வங்காளத்
துயரம் என்று அழைக்கப்படுகிறது.



* அண்டார்டிகா வெள்ளைக்
கண்டம் என்று அழைக்கப்படுகிறது.



* சாக்பீஸின் வேதிப் பெயர்
கால்சியம் கார்பனேட்.



* ரைட்டர்ஸ் பில்டிங் என்ற
கட்டடம் கொல்கத்தாவில் உள்ளது.



* ஹெபடைடிஸ் - பி என்ற
வைரஸ் ஏற்படுத்தும் நோய் மஞ்சள் காமாலை.



* மின்மினிப் பூச்சி வண்டு
இனத்தைச் சேர்ந்தது. பெண் மின்மினிப் பூச்சிகளே அதிக ஒளி தரும். பறக்கும் போதுதான்
மின்மினி பிரகாசிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள மின்மினிப் பூச்சிகள்
வெளியிடும் ஒளியில் புத்தகம் கூட படிக்க முடியுமாம். மின்மினியின் பிரதான உணவு
நத்தைகள் தான்.




* இந்தியாவின் பூங்கா
நகரம் பெங்களூரு.



* ப்ரஷியா என்னும் பழைய
பெயரை உடைய நாடு ஜெர்மனி.



* தங்க உரோம நாடு என்பது
ஆஸ்திரேலியா.



* சாசுவதமாகன நகரம் என்று
ரோம் நகரம் அழைக்கப்படுகிறது.



* இந்தியாவின் தலைநகரம்
கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு 1911-ம் ஆண்டு
மாற்றப்பட்டது.



* வெளவால்களில் மொத்தம்
2000 வகைகள் உள்ளன.



* கொசுவில் 2700 வகைகள்
உள்ளன.



* யானையின் தும்பிக்கையில்
40000 தசைகள் உள்ளன.



* குரங்குகளில் அழகானது
மர்மோசைட் என்ற வகை குரங்கு.



* நம் கண்களில் லாக்ரிமல்
கிளாண்ட் என்ற சுரப்பியால் சுரக்கப்படும் லாக்ரிமா என்ற திரவத்தைத்தான் பொதுவாக
கண்ணீர் என்கிறோம்.


நன்றி தினமணி!







***********************





* ஆந்தையில் மொத்தம்
133 வகை உண்டு. மற்ற பறவைகளின் கண்களைப் போல ஆந்தைகளின் கண்கள் அதன் விழிக்க்குள்
இலகுவாக அசைவதில்லை. கண்கள் இரண்டும் முகத்தின் முன்னாலேயே பக்கவாட்டில் இல்லாமல்
இருக்கின்றன. இந்த குறையை ஈடு செய்ய தன் தலையை 180டிகிரி வரை சுற்றி பார்க்க
முடியும்.



* மாட்டுக்கு பற்கள் தேய
ஆரம்பித்து விட்டால் அது பத்துவயதிற்கு மேற்பட்டது.



* எவரெஸ்ட் சிகரத்தை சாகர்
மாதா என்று நேபாள நாட்டினர் அழக்கின்றனர்.




* ரிசன்டோலியா என்ற
ஆஸ்திரேலியத் தாவரம் மண்ணுக்குள் மணம் வீசும் மலரைக்
கொண்டது.




* பவ்டக் என்ற பர்மியச்
செடி மூன்று முறை தொடர்ந்து பூத்தால் பருவமழை தொடங்கி
விடும்.




* கோட்ஸ்பியர்டு என்ற
ஆப்பிரிக்க நாட்டுப் பூச்செடியில் ஒவ்வொரு கொத்திலும் பத்தாயிரம் கொட்டுக்கள் வரை
இருக்கும்.



* ஒரு இதழோ அல்லது ஒன்பது
இதழ்களோ உள்ள பூக்களை எங்கும் காணமுடியாதாம்.



* ஆஸ்திரேலிய மலரான
கேண்டில் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும். கற்றழை எனப்படும் கள்ளி 100
ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும்.


நன்றி தினமணி!








***********************





[center]* இந்தியாவில் வீரச் செயலுக்காகக் கொடுக்கப்படும் இரண்டாவது உயர்ந்த விருது
மகாவீர் சக்ரா விருது.




* ஜனாதிபதி நெருக்கடி நிலை பிரகடனம் செய்தால் மக்களின்
அடிப்படை உரிமை தற்காலிகமாக நீக்கப்படும்.




* இங்கிலாந்து நாட்டின் புக்கர் பரிசை முதன் முதலாகப்
பெற்ற இந்தியர் சல்மான் ருஷ்டி.




* ரத்தச் சிவப்பணுக்கள் முதிர்ச்சிக்கு காரணமாய் அமைவது
சயனா கோபலமின்.



* இந்தியா பாகிஸ்தானை பிரித்து இந்தியாவுக்கு சுதந்திரம்
வழங்கும் திட்டத்தை வெளியிட்டவர் மவுன்ட் பேட்டன்.



* நார் தயாரிக்க பயன்படும் பாக்டீரியா
கிளாஸ்டரியம்.



* தங்கம் 60 நாடுகளில் வெட்டி
எடுக்கப்படுகிறது.



* தங்கம் அதிகமாக விற்பனையாகும் நாடு
இந்தியா.



* 22 கேரட் தங்கம் என்பது 91.67%
தூய்மையானது.



* தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆண்டுதோறும் 600 டன்கள்
தங்கம் பயன்படுத்தப்படுகிறது.



* பூமியில் இன்னும் 41 ஆயிரம் டன் தங்கம் இருக்கும்
என்று மதிப்பிடப்பட்டுள்ளது.



* இங்கிலாந்து நாட்டு மக்கள் 9 காரட் தங்க நகைகளை
விரும்பி அணிகிறார்கள்.


நன்றி
தினமணி!









***********************





[center]லெகோஸ் என்ற ஒன்றுடன் ஒன்று செருகிக் கொள்ளும் வண்ண
பிளாஸ்டிக் துண்டுகள் 1949ம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த கிறிஸ்டியான்ஸன்
என்பவரால் கண்டுபிகிக்கப்பட்டது. சிறுவர்கள் இவற்றைக் கூட்டி வைத்து பொம்மை
நகரங்கள் கட்ட உதவிய இந்தத் துண்டுகள் இதுவரை இரண்டாயிரம் கோடிக்கு மேல் உற்பத்தி
செய்யப்பட்டுவிட்டன. இன்றும் மாறாமல் முதலிடம் பெற்றிருக்கும் சிறுவர்களுக்கான இந்த
விளையாட்டுப் பொருள்களில் இரண்டாயிரம் வகைத் துண்டுகள் உள்ளன.*தென் அமேரிக்காவைச்
சேர்ந்த நஞ்சற்ற பாம்பான அனகொண்டா ஒன்பது மீட்டர் நீளம் கூட வளரும். இது ஒரு மானையே
முழுமையாக விழுங்கும் வலிமை கொண்டது.




*பாம்புகளின் நுகர்ச்சி உறுப்பு
மூக்கல்ல. அதன் பிளவுபட்ட நாக்கு போன்ற உறுப்பே மூக்காகச்
செயல்படுகிறது.



*பாம்பு குளிர்ந்த ரத்தம் கொண்ட
உயிரி.



*பாம்பின் நஞ்சில் பலதரப்பட்ட
நச்சுப் பொருள்கள், புரதங்கள் மற்றும் என்சைம்மன்கள் நிறைந்துள்ளன.



*ம்மபாள், பூம்சிலாங், பஃப் ஆடர்ஸ்
ஆகியவை கொடிய விஷமுள்ள ஆப்பிரிக்க பாம்புகள்.*நச்சுப் பாம்புகளில் மிகச் சிறியது
சுருட்டை விரியன்.



நன்றி தினமணி!







***********************







மிருகங்களில் குறைந்த நேரம்
தூங்கும் மிருகம் கழுதை. இது ஒரு நாளில் 30நிமிஷங்கள் மட்டுமே தூங்கும்.



ஒவ்வோரு மிருகத்திலும் பல்வேறு
இனங்கள் உள்ளன.




ஆனால் சிங்கம் மட்டுமே ஃபெலிஸ் லியோ
என்ற ஒரே இனத்தை உடையது.





இப்போது கிரிக்கேட் வீரர்கள்
பயன்படுத்தும் பேட்டை முதன்முதலாக பயன்படுத்தி ஆடியவர் ராபர்ட் ராபின்சன் என்பவர்
தான். இவர் 1792 மற்றும் 1819 ம ஆண்டுகளில் இன்றைய பேட்டை முதன்முதலாகப்
பயன்படுத்தி விளையாடினார்.





சமம் என்பதற்கு அடையாளமான = என்ற
குறியீடு 1557ம் ஆண்டு முதல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.





உலகிலே அதிக வேகத்தில் பாயும்
ஆறு அமேசான் ஆறு தான். இது ஒரு நொடிக்கு 63 லட்சத்து 50 ஆயிரம் கன அடிகள் வீதம்
பாய்கிறது.
பக்ராநங்கல் அணையைக் கட்டிமுடிக்க 15ஆண்டுகள் ஆயின. இதன் உயரம் 740
அடி.





அமெரிக்காவின் முத்ல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் 200
ஆண்டுகளுக்கு முன்பு எந்த பைபிள் மீது கை வைத்து ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம்
எடுத்துக் கொண்டாரோ அதே மைபிளின் மீதுதான் எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் உறுதிமொழி
எடுத்துக் கொள்கின்றனர்.










[/center]
[/center]
[/center]
[/center]




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இதை படிங்க முதலில்  1357389இதை படிங்க முதலில்  59010615இதை படிங்க முதலில்  Images3ijfஇதை படிங்க முதலில்  Images4px
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 7:45 pm

அத்தனையும் முத்துக்கள். எல்லா முத்துகளையும் மன மாலையில் பதிந்து விட்டேன். பயனுள்ள பதிவுக்கு நன்றி. கேசவன். இதை படிங்க முதலில்  678642 இதை படிங்க முதலில்  154550



இதை படிங்க முதலில்  Aஇதை படிங்க முதலில்  Aஇதை படிங்க முதலில்  Tஇதை படிங்க முதலில்  Hஇதை படிங்க முதலில்  Iஇதை படிங்க முதலில்  Rஇதை படிங்க முதலில்  Aஇதை படிங்க முதலில்  Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 29, 2011 7:52 pm

பயனுள்ள பதிவுக்கு நன்றி. கேசவன்புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Nov 29, 2011 9:59 pm

நல்ல உபயோகமுள்ள தகவல்கள்.
திரு.கேசவன் முயற்சி மிகவும் பாரட்டத்தக்கது



இதை படிங்க முதலில்  154550இதை படிங்க முதலில்  154550இதை படிங்க முதலில்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இதை படிங்க முதலில்  154550இதை படிங்க முதலில்  154550இதை படிங்க முதலில்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 30, 2011 3:00 am

பகிர்வுக்கு நன்றி கேசவன்

தனி தனியாக பதிந்தால் இன்னும் மனதில் நிறைய பதியும் என்று நினைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதை படிங்க முதலில்  Ila
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Nov 30, 2011 6:58 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அனைத்தும் அருமையான தகவல்கள்... நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Nov 30, 2011 8:04 am

முத்தான செய்திகள் ...கேசவன்...விருப்ப பொத்தானைப் பாவித்தேன்... மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக