புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Poll_c10எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Poll_m10எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Poll_c10எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Poll_m10எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Poll_c10எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Poll_m10எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Poll_c10எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Poll_m10எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Poll_c10எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Poll_m10எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Poll_c10எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Poll_m10எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர்


   
   

Page 2 of 2 Previous  1, 2

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Fri Dec 09, 2011 10:40 pm

First topic message reminder :

எழுபத்தொன்பது வயதில் மனைவி கோபித்துக் கொண்டு போனால் ஒரு மனிதர் என்ன செய்வார்? வாழ்க்கையை நொந்து கொள்வார், சன்னியாசம் வாங்கிக் கொள்வார் அல்லது அதிகபட்சம் தற்கொலையாவது செய்து கொள்வார். ஆனால் இது எதையும் செய்யாமல் அடுத்த மனைவியை இன்டர்நெட்டில் தேடிக் கண்டுபிடித்துள்ளார் ஒரு மனிதர் அதிலும் இந்த திருமணம் அவரது 75-வது திருமணம். இந்த அதிசய மனிதரின் பெயர் அலெக்சாண்டர் தைன். இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அலெக்சாண்டர் தைனுக்கு திருமணம் செய்து கொள்வது ஒரு பொழுதுபோக்கு. 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட தனது டூடர் எஸ்டேட்டில் பார்க்கும் இடங்களில் எல்லாம் மனைவிகள் என்று சொல்லும் அளவுக்கு வரிசையாக திருமணங்களைச் செய்து அசத்தியிருக்கிறார் அலெக்சாண்டர் தைன். தனது மனைவிகள் கூட்டத்துக்கு செல்லமாக ‘வைஃப்லெட்ஸ்’ என்று பெயரும் வைத்திருக்கிறார்.

1969-ல் அன்னா கெயில் என்ற ஹங்கேரி மாடலை மணந்ததன் மூலம் தனது திருமண ஹாபிக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் தைன். இதைத் தொடர்ந்து சீனக் கலைஞர், இலங்கைப் பாடகி, உக்ரைன் ஈவன்ட் மேனேஜர் என்று பலதுறைகளைச் சேர்ந்த பெண்களை மணந்திருக்கிறார். 75-வதாக இவர் மணந்திருப்பது நியூசிலாந்தைச் சேர்ந்த மேரி எனும் 53 வயது பெண்மணியை. இத்தனை மனைவிகள் ஒரே வீட்டில் இருந்தால் சக்களத்தி சண்டை வராமல் இருக்குமா? அடிக்கடி வருகிறது. சமீபத்தில்கூட அவரது 68-வது மனைவி, மற்றொரு மனைவியிடம் கோபித்துக் கொண்டு போய்விட்டார். ஆனால் இதற்கெல்லாம் அசராத தைன் அடுத்தடுத்து மனைவிகளை தேடிக்கொண்டே இருக்கிறார். இத்தனை மனைவிகள் பராமரிக்க பணம் வேண்டாமா? அதற்கும் குறைவில்லை தைனுக்கு. 1300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கிறார். நம் அரசியல்வாதிகளுக்கு தேவையான பல விஷயங்கள் இருப்பதால் பேசாமல் அரசியலில் கலக்கலாம்..
எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 LOVE-IS-GREAT

http://puthiyaulakam.com/?p=5494



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 10, 2011 3:52 pm

மாணிக்கம் நடேசன் wrote:கொடுத்து வச்ச மனுசன், எல்லாம் அவன் செயல்.
நாங்களும் இருக்கோமே, ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு,
என்ன வாழ்க இது.?
உங்க கிட்ட பணம் இருந்தா நீங்களும் இப்படிதான் இருப்பிங்களோ என்னவோ?
ஒரு பழைய பழமொழி இருக்கு.ஒருத்தனுக்கு எந்திர்ச்சே நிக்க முடியாலாயாம்.இதுல 60000 பொண்டாட்டியாம்.அது மாதிரி ஒரு பொண்டாட்டிக்கு செய்றதுக்கே பணம் இல்லையாம்,இதுல ஒரு பொண்டாட்டி தானே கவலை படுறார்.



எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Uஎழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Dஎழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Aஎழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Yஎழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Aஎழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Sஎழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Uஎழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Dஎழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Hஎழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 10, 2011 7:29 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
மாணிக்கம் நடேசன் wrote:கொடுத்து வச்ச மனுசன், எல்லாம் அவன் செயல்.
நாங்களும் இருக்கோமே, ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு,
என்ன வாழ்க இது.?
10000 ஏக்கரில் எஸ்டேட் , 1300 கோடி பணம். இந்த மனிதன் வேறு என்ன செய்வான்? விவிலியத்தில் படிக்கிறோம் தாவீது இராஜனுக்கு 300 மனைவிகள் அவன் மகன் சாலமோனுக்கு வைப்பாட்டிகளையும் சேர்ந்து 1000 பேர் என்று. பணம் பத்தும் செய்யும் என்பார்களே அதன் விளைவு தான் இது. நமக்கு இருப்பது ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு. நல்லது. அவர்கள் கண்ணாய் இருக்கிறார்களா அல்லது புண்ணாய் இருக்கிறார்களா என்பது உங்கள் (நம்) கையில்தானே உள்ளது? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இராமாயணத்தின் தசரதனுக்கு 60,000 மனைவிகள் என்று.. இதையெல்லாம் கலையுரைத்த கற்பனை என்று புறந்தள்ள முடியாது என்பது இப்போது புரிகிறது... சிரி



எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Aஎழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Aஎழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Tஎழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Hஎழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Iஎழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Rஎழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Aஎழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர் - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக