புதிய பதிவுகள்
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_c10 
131 Posts - 55%
heezulia
இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஒரு டயட் பதிவு !!!!


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 12:20 pm

First topic message reminder :

இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Dsc0016az
பின் குறிப்பு :- பதிவை விட்டு ஃபோட்டோவை கலாய்ப்பவர்களுக்கு காதல் தண்டபாணி,தூள் சொர்நாக்கா ரேஞ்சுக்கு மட்டுமே ஃபிகர்கள் கண்ணில் படுவார்கள்.

முன்னாடி எல்லாம் யாராச்சும் என்ன பார்த்தா “இளைச்சிட்டியேடா கண்ணு”ன்னு தான் கேட்பாங்க. 4 கிலோ ஏறியிருந்தாலும் அதே டயலாக்தான். ஆனா இப்ப எல்லாம் கஷ்டப்பட்டு ஜிம், டயட்ன்னு 750 கிராம் குறைச்சிட்டு போனா ஊதிட்டே போறியே மச்சின்னு உளர்றானுங்க. அட இது கூட பரவாயில்லை.. போன ஆஃபீஸ்ல ஒரு பொண்ணு “Karthik.. You will look awesome if you loose few kgs.”ன்னு சொல்லுச்சு. நானும் செம கடுப்பாகி “அப்படி குறைச்சா நீ என்ன லவ் பண்ணுவியான்னு” கேட்டேன். திருதிருன்னு முழிச்சது. “நீ குறைக்கலனாலும் லவ் பண்ணுவேண்டா செல்லம்”ன்னு அவ மனசு சொன்னது என் காதுல நல்லா கேட்டுது. ஆனா கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு மாட்டேன்னு சொன்னா. அப்புறம் எதுக்கு நான் சாப்பிடாம காயணும்ன்னு சொல்லிட்டு சமோசா சாப்பிட போய்ட்டேன்.

சமோசான்னு சொன்ன உடனே எனக்கு டீக்கடைத்தான் ஞாபகத்துக்கு வருது. நல்ல கலரா, புஸுபுஸுன்னு பங்களா நாய்க்குட்டி மாதிரி இருந்தாலும் உருளைக்கிழங்கு சமோசா எனக்கு அவ்வளவா புடிக்கிறதில்லை. டீக்கடையில் கிடைக்கும் நம்ம ஊரு வெங்காய சமோசாதான் என் சாய்ஸ். அதுவும் ஹைஜீனா இருக்கணும்ன்னு ஒரு பட்டர் பேப்பர் பாக்கெட்டுல குட்டிக்குட்டியா 4, 5 சமோசா போட்டு தருவாங்களே.. அத பிரிக்கிறப்ப பாருங்க.. நாமளே செஞ்ச ராக்கேட்டு சக்ஸஸா போன சந்தோஷம் இருக்கும். காஞ்சு போன பிரெட்டை சாப்பிடற ஆளுங்களுக்கு இதெல்லாம் எங்க தெரியும்?

அது என்னவோ தெரில. நல்லா சாப்பிடறவனுங்கள கண்டாலே இப்பலாம் யாருக்கும் ஆக மாட்டேங்குது. உண்மையா மனசில எந்த தப்பும் இல்லைன்னா யாரா இருந்தாலும் கண்ண பார்த்துதானே பேசுவாங்க? ஆனா என்கிட்ட பேசுற எல்லோரும் என் தொப்பையை பார்த்தே பேசுறாங்க. இவ்ளோ வருஷம் வாழ்ந்தும் கண்ண மட்டும் பார்த்து பேசுற ஒரு உண்மையான நண்பனை கூட நான் சம்பாதிக்கலன்னு நினைக்கும்போது… விடுங்க. இத நினைச்சு கஷ்டப்படுறதுக்கு பதிலா நான் போய் பானி பூரி சாப்பிடுவேன்.

தினம் மதிய சாப்பாடா 3 சப்பாத்தி சாப்பிட சொல்றாரு டாக்டர். ஏற்கனவே போதி தர்மர மறந்துட்டோம்ன்னு செம கோவத்துல இருக்காங்க முருகதாசும், உதயநிதி ஸ்டாலினும்.. இதுல நாம பஞ்சாப் நாட்டு கோதுமைல செஞ்ச சப்பாத்திய சாப்பிட்டா நம்ம ஊர் இட்லிய யார் சாப்பிடுவா? அப்படியே காலப்போக்குல இட்லியை மறந்தே போயிட மாட்டாங்களா? அப்புறம், அரிசி விளைச்சல் குறைஞ்சிடும். தஞ்சை பகுதி மக்கள் எல்லாம் என்ன வேலை செய்வாங்க? நம்ம நாட்டோட பொருளாதாரமே பாதாளத்துல விழுந்திடும். இதெல்லாம் நடக்காம இருக்கணும்ன்னா நான் உடனே இப்போ 4 இட்லி சாப்பிட்டாகணும்.

இட்லின்னு சொல்லும்போதே நாக்குல சாம்பார் ஊறுது. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்ன்னு சொல்லுவா. அது போல ஆவியில வெந்தாலும் வெண்மையை தந்தருளும் பகவான் ஆச்சே இட்லி. அப்பரம்பொருளை சாம்பார் என்னும் பக்தி வெள்ளத்தில முக்கி, திருநீறு போல நெய்யை விட்டு பின் நாவில் போட்டுக்கொண்டால்…அடடடடடா.. அதுவல்லவா தெய்வீகம். நம்ம கேபிள் சங்கர் இதைத்தான் ஒவ்வொரு சாப்பாடுக்கடை பதிவிலும் “divine” என்று சொல்கிறார் என்பதை எத்தனை பேரு அறிவார்கள்?? நாம் இட்லிக்கு வருவோம். சூடாக சாப்பிடுவதுதான் இட்லியா? இல்லையில்லை. மறுநாள் காலை மீந்து போன இட்லியை உதிர்த்து உப்புமா செய்வதில் தொடங்கி குஷ்பூ இட்லி, இட்லி ஃப்ரை வரை காலத்திற்கேற்ப வளர்கிறதே.. அதுதான் இட்லி. இட்லியின் பெருமைக்கு பெருமை சேர்க்கும்வண்ணம், சிங்கம் திரைப்படத்தில் ஒரு பஞ்சாப் சிங் பாடியிருப்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். “சட்டினியை விட்டுப்புட்டு இட்டாலியை தொட்டுக்கிட்டேன்” என்கிறார் இந்த பஞ்சாப் நாட்டு பாடகர். இட்லி என்பதை நீட்டி இட்டாலி என்ற நாடு வரை கொண்டு சேர்ந்த அந்த தாடிக்காரருக்கு நாம் காலமெல்லாம் வெங்காய சாம்பர் செய்து போட்டால்தான் நன்றிக்கடன் தீரும்.

இட்லி சாப்பிடலாம்டா. ஆனா பூரியெல்லாம் ஆகவே ஆகாது என்போரும் உண்டு. நல்லா யோசிச்சு பாருங்க. தக்குணூண்டு பூரி வச்சிக்கிட்டு, அதுல ஓட்டையை வேற போட்டு சாப்பிடுறதுக்கே junk foodனு பேரு வச்சிக்கிறாங்க. நாம பல நூறு ஆண்டுகளா பெரிய பெரிய பூரி செஞ்சு அதுக்கு மசாலா வேற வச்சு சாப்பிடறோமே.. அந்த பரம்பரைல வந்துட்டு நாம காஞ்சு போன சேண்ட்விச்சும், ஃப்ரூட் சாலடும் சாப்பிடறதா? கடைசியா ஒரு பஞ்ச் சொல்லி முடிச்சிடறேன்.

பேசாம கொயட்டா இருக்கிறவனும், ஒழுங்கா சாப்பிடாம டயட்ல இருக்கிறவனும் தமிழனே இல்லை. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sat Dec 10, 2011 1:43 pm

balakarthik wrote:
என் வீட்டுக்கு தெரியும் என் வீடு திண்ணைக்கு தெரியும் மொட்டை மாடிக்கு தெரியும் ஆனா வீட்டுல இருக்குறவங்களுக்கு மட்டும் தெரியாது

பாவம் ஸார் அவங்கெல்லாம் சோகம்

வீட்டில் ஒரு " அந்நியன் " இருக்கிறார்
என்பதை தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்களே சோகம்

இருங்க , உங்கள பத்தி அவங்ககிட்ட வத்தி வைக்கிறேன் பாருங்க புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 1:45 pm

வத்தி வைக்கிறதுக்கு பதிலா நல்ல வத்தலா வச்சிங்கனா சைட் டிஷ்சுக்காவது உபயோகப்படும்



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sat Dec 10, 2011 1:50 pm

balakarthik wrote:வத்தி வைக்கிறதுக்கு பதிலா நல்ல வத்தலா வச்சிங்கனா சைட் டிஷ்சுக்காவது உபயோகப்படும்

அச்சோ பாவம் ஸார் நீங்க சோகம்

சைட் டிஷ் வத்தல் தானா உங்களுக்கு ? சோகம்

அதுக்கு மேல் வேற சைட் டிஷ் ஏற்பாடு பண்ண
பொருளாதாரம் இடம் தரவில்லையோ ? புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 1:53 pm

இல்லை தமிழ் ரத்தம் இடம் தரல



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sat Dec 10, 2011 1:56 pm

balakarthik wrote:இல்லை தமிழ் ரத்தம் இடம் தரல

தமிழர் இனப்பற்று இதிலேயுமா ? புன்னகை

வாழ்க தமிழ் புன்னகை வாழ்க குடிமகன்கள் புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 1:59 pm

மிதுனா wrote:
balakarthik wrote:இல்லை தமிழ் ரத்தம் இடம் தரல

தமிழர் இனப்பற்று இதிலேயுமா ? புன்னகை

வாழ்க தமிழ் புன்னகை வாழ்க குடிமகன்கள் புன்னகை

எல்லாம் அவன் செயல் சித்தன் போக்கு சிவன் போக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 10, 2011 2:01 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சாப்பாட்டுக்கே கஷ்டபடுறவன் தான் இப்போ டயட் இருக்கான் சாப்பிடாம ஒன்னும் புரியல

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 2:03 pm

ஜாஹீதாபானு wrote: சாப்பாட்டுக்கே கஷ்டபடுறவன் தான் இப்போ டயட் இருக்கான் சாப்பிடாம

அதுக்கு பேர் டயட்டிள்ள கொலபட்டினி



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 10, 2011 2:05 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote: சாப்பாட்டுக்கே கஷ்டபடுறவன் தான் இப்போ டயட் இருக்கான் சாப்பிடாம

அதுக்கு பேர் டயட்டிள்ள கொலபட்டினி

அய்யோ, நான் இல்லை ஆறுதல்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 10, 2011 2:45 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பாலா கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் நீ இதே மாதிரி பதிவுகள் போல என் பிரார்த்தனைகள்



இது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Uஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Dஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Aஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Yஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Aஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Sஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Uஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Dஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 Hஇது ஒரு டயட் பதிவு !!!! - Page 3 A
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக