புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 3 Poll_c10ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 3 Poll_m10ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 3 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 3 Poll_c10ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 3 Poll_m10ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 3 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 3 Poll_c10ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 3 Poll_m10ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen

prajai

viyasan

1 Post - 2%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு

Page 3 of 3 Previous  1, 2, 3

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 15, 2011 11:19 pm

First topic message reminder :

1. உலகில் இரண்டு புனிதமான இடம். ஒன்று தாயின் கருவறை, மற்றொன்று ஆசிரியரின் வகுப்பறை. கருவறையில் ஒருவன் உயிரையும், வகுப்பறையில் அறிவையும் பெறுகிறான் .

2.ஆசிரியர்கள் கதவைத்தான் திறப்பார்கள் .. மாணவர்கள்தான் உள்ளே நுழைய வேண்டும்.

3.மகிழ்ச்சியாக கற்கும் எதையும் நாம் மறப்பது கிடையாது .

4.அறிவை தேடி குழந்தை செல்ல வேண்டும். குழந்தையைத் தேடி அறிவு செல்லக் கூடாது.

5.தேர்வு முக்கியம் . மதிப்பெண்கள் முக்கியம் . ஆனால் அதைவிட குழந்தைகள் முக்கியம் .

6.அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றி கவலைப் படுகிறார்கள். ஆசிரியர்கள் அடுத்த தலைமுறையைப்பற்றி கவலைப் படுகிறார்கள்..

7.மாணவர்களுக்கு ஆசிரியர் தேவை இல்லை என உணர்த்துகின்றவரே உன்னதமான ஆசிரியர்.

8.அறிவை தேடும் பயணத்தில் பயணம் செய்யும் சக பயணி தான் ஆசிரியர்.

9.ஆயிரம் மத போதகர்களும் ஒரு ஆசிரியரும் சமமே .

10.ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மாணவனை விட, ஆயிரம் கேள்விகள் கேட்கும் மாணவனே சிறந்தவன்.

Spoiler:

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 3:16 pm

ஞானமொழிகள் அருமை சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 16, 2011 3:50 pm

ஜாஹீதாபானு wrote:ஞானமொழிகள் அருமை சூப்பருங்க சூப்பருங்க
நன்றி பானு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 16, 2011 3:55 pm

ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோர்களும் அறிந்து கொள்ள வேண்டிய அருமையான பொன்மொழிகள்.

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 16, 2011 4:07 pm

சிவா wrote:ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோர்களும் அறிந்து கொள்ள வேண்டிய அருமையான பொன்மொழிகள்.
நன்றி அண்ணா. :வணக்கம்:

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 4:08 pm

அனைத்துமே அருமை.
சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 16, 2011 4:11 pm

உமா wrote: அனைத்துமே அருமை.
சூப்பருங்க
நன்றி சகோதரி...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 16, 2011 10:07 pm

நல்ல பதிவு .. நல்ல பழமொழிகள் .. சூப்பருங்க

மீண்டும் வாழ்த்துக்கள் 3000வது பதிவிற்கு .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 16, 2011 10:11 pm

வை.பாலாஜி wrote:நல்ல பதிவு .. நல்ல பழமொழிகள் .. சூப்பருங்க

மீண்டும் வாழ்த்துக்கள் 3000வது பதிவிற்கு .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மீண்டும் நன்றி அண்ணா

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 16, 2011 10:20 pm

சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி

“9.ஆயிரம் மத போதகர்களும் ஒரு ஆசிரியரும் சமமே ”

மத போதகா்களும் ஆசிாியா்களே. மக்களுக்கு போதிக்கும் ஆசிாியா்கள் என்பதையும் நினைவில் கொள்க.

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 3 154550ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 3 154550ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 3 154550ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 3 154550ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 17, 2011 7:44 am

உண்மை தான். ஆனால் மத போதகர் என்பவர் இறை கருத்தை மட்டும் கற்பிப்பவர். ஆனால் ஆசிரியர் என்பவர் இறை கருத்து உட்பட அனைத்து கருத்தையும் கற்பிப்பவர். அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக