புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_c10 
69 Posts - 58%
heezulia
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_c10 
111 Posts - 59%
heezulia
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Page 3 of 18 Previous  1, 2, 3, 4 ... 10 ... 18  Next

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Dec 16, 2011 2:26 pm

First topic message reminder :

மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் .. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Dec 16, 2011 6:20 pm

ரேவதி wrote:நம் பெருமை நம்மவர்களுக்கே தெரியவில்லை இவங்களை எல்லாம் நம்பி எந்த காரியத்திலும் ஈடுபட முடியாது....
முதலில் ஒற்றுமையை கடைப்பிடிப்போம்...

சூப்பருங்க

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 12:27 am

தமிழகம் தனி நாடானால் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடுமா?

தனி நாடானால் மட்டும் கேரளாவிலும், மும்பையிலும் உதைக்காமல் இருப்பார்களா?
அப்ப மலேசியா, சிங்கப்பூரிலும் தனி நாடு கேட்பதாக உத்தேசமோ??
எதற்கெடுத்தாலும், பிரிவினை பற்றி பேசுவதே தமிழனாய்க் காட்டிக் கொள்பவர்களுக்கு வேலையாகப் போய் விட்டது!! சே!!

(நெஞ்சு பொறுக்குதில்லையே!!)

குடும்ப உறவுகளில் பிரச்சனை என்றாலும், தனியே பிரிந்து வாழ முயற்சி எடுப்பது தான் சரியான முடிவோ?

இந்திய தேசம் ஒரு குடும்பம். அதில் பிரச்சனைகள் வரத் தான் செய்யும்!! அதற்காக, பிரிந்து செல்வது தீர்வாகாது!!

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவது குற்றம்

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Dec 17, 2011 4:13 am

ஆளுங்க wrote:தமிழகம் தனி நாடானால் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடுமா?

தனி நாடானால் மட்டும் கேரளாவிலும், மும்பையிலும் உதைக்காமல் இருப்பார்களா?
அப்ப மலேசியா, சிங்கப்பூரிலும் தனி நாடு கேட்பதாக உத்தேசமோ??
எதற்கெடுத்தாலும், பிரிவினை பற்றி பேசுவதே தமிழனாய்க் காட்டிக் கொள்பவர்களுக்கு வேலையாகப் போய் விட்டது!! சே!!

(நெஞ்சு பொறுக்குதில்லையே!!)

குடும்ப உறவுகளில் பிரச்சனை என்றாலும், தனியே பிரிந்து வாழ முயற்சி எடுப்பது தான் சரியான முடிவோ?

இந்திய தேசம் ஒரு குடும்பம். அதில் பிரச்சனைகள் வரத் தான் செய்யும்!! அதற்காக, பிரிந்து செல்வது தீர்வாகாது!!

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவது குற்றம்

மிகச் சாியாக சொன்னீா்கள். சூப்பருங்க

விருப்பப் பொத்தானை பாவித்தேன்.

kpfr

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 154550தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 154550தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 154550தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 154550தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 9:26 am

சார்லஸ் mc wrote:
மிகச் சாியாக சொன்னீா்கள். தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 224747944

விருப்பப் பொத்தானை பாவித்தேன்.

kpfr

நன்றி நண்பரே!!

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 17, 2011 9:43 am

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவது குற்றம்

உண்மையுடன் கலந்த அருமையான பேச்சு......... நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 9:54 am

அய்யம் பெருமாள் .நா wrote:
கலிங்க படை எடுப்பு என்பது சோழனின் பெருமை. ஆனால் அது காவேரிக்காக என்பது தான் நமக்கு இன்று புதிய செய்தியினை தருகிறது.

ஆகா.... என்ன அருமையான வாதம்!!!
ஆதாரம் உண்டா நண்பரே??

ஆதாரத்தைக் காட்டுங்கள்.. பின்னர் பேசுவோம்!

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Sat Dec 17, 2011 10:04 am

முள்ளிவாய்க்காலில் 25000 மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்தபோது இறையாண்மை பேசுபவர்கள் எங்கே ?போனார்கள்
மானாட மயிலாட பார்த்துக்கொண்டிருந்தார்களோ என்ன கொடுமை சார் இது ?

பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 17, 2011 10:08 am

தமிழனாக இருப்பதற்கு தனி நாடு அவசியமில்லை, ஆனால் தமிழனாக வாழ்வதற்கு தனி நாடு மிக மிக அவசியம்.
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Sat Dec 17, 2011 10:15 am

சிவா wrote:தமிழனாக இருப்பதற்கு தனி நாடு அவசியமில்லை, ஆனால் தமிழனாக வாழ்வதற்கு தனி நாடு மிக மிக அவசியம்.
சரியாக சொன்னீர்கள் சிவா !....இறையாண்மை ...இறையாண்மை என்று சொல்லி இன்னும் எத்தனை நாளைக்கு பயமுறுத்திக்கொண்டு இருப்பார்களோ ???
கேரளா காரனிடமும், காவிரிக்காக கர்நாடகாத்தனிடமும் , பாலறுக்காக நாம் ஆந்திராக் காரனிடமும் அடிவாங்கிக்கொண்டிருப்போம் ...இவர்கள் இறையானமை..என்று ...........................விட்டு பயமுறுத்துவார்கள் கோபம்

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 10:42 am

நேரு wrote:முள்ளிவாய்க்காலில் 25000 மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்தபோது இறையாண்மை பேசுபவர்கள் எங்கே ?போனார்கள்
மானாட மயிலாட பார்த்துக்கொண்டிருந்தார்களோ தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 56667 ?

அன்றும் நாங்கள் இங்கே தான் இருந்தோம்!!

எங்களை விடுங்கள்.... நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்??? அதைச் சொல்லுங்க!!

இவ்வளவு வீராப்பாய்க் கேட்பவர் அன்று வெகுண்டு எழுந்து போய் கொன்றவர்களைப் பழி தீர்த்து இருக்க வேண்டியது தானே தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 128872

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content

Page 3 of 18 Previous  1, 2, 3, 4 ... 10 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக