புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10 
60 Posts - 50%
heezulia
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10 
52 Posts - 43%
mohamed nizamudeen
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10 
335 Posts - 45%
ayyasamy ram
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10 
17 Posts - 2%
prajai
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Jenila
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 11:54 am

First topic message reminder :

பெயர்ச்சி இந்த ஆண்டு 21-12-2011 கிழமை காலை மணி 7-34 க்கு கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எந்தவிதத்தில் பலன் என்பதை விவரித்து உள்ளோம். இந்த சனிபெயர்ச்சி பலன்கள் அடுத்து இரண்டரை வருடங்கள் வரை பொருந்தும்.

மேஷ ராசிக்கரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்?

இந்த சனி பெயர்ச்சியில் சில சோதனைகளை நீங்கள் எதிர்நோக்கவேண்டி வரும். ஆனால் முறையான தெய்வ வழிபாடுகளின் மூலமாக நீங்கள் உங்களுக்கு வரும் சோதனைகளை சமாளித்துவிடலாம்.
கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை வரும். உங்கள் நேர்மைக்கு சோதனைகள் வரலாம். அடுத்தவர்கள் பிரச்சனையில் தேவையில்லாமல் தலையிடாமல் இருப்பது நல்லது.
தாயாரின் உடல் நிலைமை பாதிக்கும் சeE0��ழ்நிலை உருவாகலாம். வண்டி, வாகனங்கள் வாங்குவதை தவிர்க்கலாம். வாழ்க்கையின் எல்லாவித சுகங்களையும் அனுபவிக்க கஷ்டப்படவேண்டும் அல்லது தடை இருக்கும்.
பூர்விக சொத்துக்கள் கிடைக்க தடை வரும் அல்லது கிடைப்பதில் மிகுந்த சிரமம் இருக்கும் அல்லது இந்த காலத்தில் கிடைக்காமல் தள்ளி போகும்.
வெளிநாடு செல்லும் முயற்சிகளுக்கும் தடை வரலாம்.

ரிஷப ராசிக்கரர்களுக்கு இந்த சனிபெயர்ச்சி பலன் எப்படி இருக்கும்?

இந்த சனிபெயர்ச்சி மூலமாக உங்கள் கடன் பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படும். எதிரிகளின் கை தாழ்ந்து விடும். சுலபமாக எதிரிகளை சமாளித்துவிடலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நோய்களில் இருந்து விடுபடலாம். தைரியத்திற்கு பங்கம் ஏற்படலாம். தைரிய குறைவு உண்டாகலாம். இளைய சகோதரர் வகையில் தொல்லைகள் ஏற்படலாம் அல்லது உதவி கிடைக்காது. தொழில், படிப்பு, உத்தியோகம் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் உண்டாகும். தேவை இல்லாத செலவுகள் உண்டாகலாம். கணவன் மனைவியிடத்து ஒற்றுமை குறைவாக காணப்படும்.

மிதுன ராசிக்கரகளுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்.

யோகங்கள் கூடி வரும் நேரம் இது. உடல் நல பாதிப்பிலிருந்து விடுதலை ஆகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய தொகைகள் வந்து சேரும் காலம் இது. தொழில், உத்தியோகம் போன்றவைகளில் லாபம் அபரிதமாக கிடைக்கும் நேரம் இது. குடும்பத்தில் சந்தோசம் நிலவும். ஒற்றுமை பெருகும். வாக்கு வண்மை பெருகும். சொல்வது நடக்கும். பணப்பிரச்சினைகள் தீரும். சுற்றத்தாரிடையே, சுற்றி இருப்பவர்களிடையே செல்வாக்கு உயரும்.

கடக ராசிக்கரர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்

வண்டி வாகனங்கள் புதிதாக வாங்குவதை தவிர்க்கலாம். பயணங்கள் செய்யும் பொது கவனங்கள் தேவை. தாயாரின் உடல் நிலை பாதிக்கும் சூழ்நிலை உருவாகலாம். சொத்து, வீடு, வாங்கும்போது சற்று உஜாறாக இருக்கவேண்டும். இந்தகாலகட்டத்தில் வாங்குவதை தவிர்த்தலும் நல்லது. வாழ்க்கையின் அணைத்து சுகங்களையும் அனுபவிக்க சோதனையான காலம் இது. வெளிநாடு செல்லும் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு மேல் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன் வேலை பார்ப்பவர்களிடமும், தங்கள் கீழ் வேலை பார்ப்பவர்களிடமும் அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சற்று யோசனை செய்து ஈடுபடுவது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகளை சமாளிக்க சிரமப்படவேண்டும்.மாணவர்களை பொறுத்தவரை படிப்பில் கவனம் சிதறும். ஆசிரியர்களிடம் மிகுந்த மரியாதையுடன் இருக்கவேண்டும். வீண் வம்புகளிடம் இருந்து விலகி இருக்கவேண்டும்.

சிம்ம ராசிக்கரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி பலன்கள்.

சிம்ம ராசிகாரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி முழுமையான நன்மையான பலன்கள் தரும் என்று நம்பலாம். கடந்த ஏழரை வருடங்களாக பல விதத்திலும்
துன்பங்களை அனுபவித்து வந்த சிம்ம ராசிக்கரர்களுக்கு இந்த சனிபெயர்ச்சி வாழ்வில் பலவிதத்திலும் ஏற்றங்களை தரும் என்று எதிர்பார்க்கலாம்.
இளைய சகோதர வழியில் இருந்துவந்த தொல்லைகள் அகன்று,
அவர்களினால் மகிழ்ச்சி அல்லது உதவி கிடைக்கும். தேவையில்லாத பயம் அகன்று தைரியம் ஏற்ப்படும்.வியாதிகள் குணமடையும் ஆயுள் விருத்தியாகும்.
புத்திரபாக்கியம் உண்டாகலாம். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள்.
கல்வியில் சாதனைகள் புரியலாம். குலதெய்வ வழிப்பாட்டை மேற்கொள்வதின் மூலம்
முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். நிலுவையில் இழுபறியில் இருந்துவந்த பூர்வீக சொத்துக்கள் இனி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும்.
தர்மம் செய்யும் சிந்தனை தலையோங்கும். கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும் வாய்ப்பு உருவாகலாம். தொழில் மற்றும் வேலை விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உருவாகலாம். சுபகாரியங்கள்
இனி தடையின்றி
நடக்கும். கணவன் மனைவியிரடத்து ஒற்றுமை அதிகரிக்கும்.
நல்ல உறவு நீடிக்கும்.

கன்னி ராசிக்கரர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்.

கன்னி ராசிக்காரர்கள்
கடந்த ஐந்து வருட காலங்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து வருகிறார்கள்.
இன்னும் இரண்டரை
வருட காலம் ஏழரை சனியின் தாக்கம் உண்டு. ஏற்கனவே என்பது சதவீத துக்கங்களையும்,
தொல்லைகளையும்
அனுபவித்துவிட்ட நீங்கள் இனி வரும் காலங்களை சுலபமாக
சமாளித்து விடலாம். இருந்தபோதிலும் மற்றவர்களிடத்து பேசும்போது
கவனம் தேவை. குடும்பதரிடத்து, வேலைசெய்யும் இடத்தில்,
தொழில் செய்யும் இடத்தில் பேச்சில் கவனம் தேவை.
சாதாரண பேச்சு கூட பெரும் பகையை உண்டாக்கிவிடும்.
பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இழுபறியில்
இருக்கும் அலது நீடிக்கும். வண்டி வாகனங்கள் வாங்குவதை
தவிர்க்கலாம். வண்டிவாகனங்களில்
செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும்.
தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. வீடு நிலம் வாங்கும் போது எச்சரிக்கையுடன்
இருத்தல் நல்லது அல்லது
ஒத்தி வைக்கலாம். உயர்கல்வி முயற்சிகளுக்கு
தடை உண்டாகலாம். வாழ்க்கையின் சுகங்களை அனுபவிப்பதற்கு
பலவிதத்திலும்
தடைகள் உண்டாகலாம்.பெண்ணுக்கு ஆணினாலோ ஆணுக்கு
பெண்ணினாலோ தொந்தரவுகள் வரக்கூடும். ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

துலாம் ராசிக்கரர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்.

துலாம் ராசிக்கரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி இரண்டாவது சுற்றாகும்.
அதாவது ஏற்கனவே ஏழரை ஆண்டு
சனியிலிருந்து இரண்டரை ஆண்டு காலம் கழிந்துவிட்டது. இப்போது
நடக்கபோகும் சனி பெயர்ச்சியில்
உடல் நலம் பாதிப்பு, மன உளைச்சல், தேவையில்லாத
அலைச்சல், பொருளாதரத்தில்
சாதகமில்லாத நிலைமைகள், மருத்துவசெலவுகள்,
பொருள்கள் களவு போகுதல் போன்ற
வேண்டத்தகாத நிகழ்ச்சிகள் நடக்கலாம்.

தைரியம் குறைந்து தேவையில்லாத விஷயங்களுக்கு
தேவையில்லாமல் பயப்படவேண்டிய சூழ்நிலைகள் ஏற்ப்படும்.
கணவன் மனைவியிடத்து ஒற்றுமை குறைந்து
மனச்சங்கடங்கள் ஏற்ப்படலாம்.

தொழிலை பொறுத்தவரை பாதிப்பு அதிகம் இருக்காது கூறலாம்.

இதுபோன்ற மனதுக்கு, உடலுக்கு மனதுக்கு சங்கடம்
தரும் நிகழ்வுகளை தடுக்க சுபவிரய செலவுகள் மேற்கொள்ளலாம்.
சுபவிரய செலவுகள் என்றால் பழைய வண்டி வாகனங்களை
கொடுத்துவிட்டு புது வாகனங்களை வாங்குதல்,
வீடு கட்ட கடன் வாங்குதல்,
வீட்டு பராமரிப்பு வேலைகளை செய்தல் போன்ற
சுபகாரிய செலவுகளை செய்தால் ஏழரை சனியின் ஜென்ம
சனியால் உண்டாகும்
கஷ்டங்களை ஓரளவு தவிர்க்கலாம்.

ஜோதிடம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 20, 2011 12:38 pm

அட போங்கப்பா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இந்த பலன்களை எல்லாம் படிக்கும்போதே பயமா இருக்கு

சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Uசனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Dசனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Aசனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Yசனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Aசனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Sசனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Uசனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Dசனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Hசனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 A
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Tue Dec 20, 2011 12:39 pm

ரேவதி wrote:
amloo wrote:விருச்சகத்தில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்...ஆமாவா??? சோகம்
விருட்சகாதில் இல்லை அம்லோ வேணும்னா நான் கொஞ்சம் ரெக்காமண்ட் பண்ணி அந்த பக்கம் அனுபட்டுமா சிரி

ரெக்கமண் பண்ணியா அதிர்ச்சி ...தேவுடா :வணக்கம்: ...
வேண்டாம் ரேவதி...ஏதோ மக்கள் சொன்னங்களேனு கேட்ட எனக்கு அனுப்புறீங்களே....

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 12:43 pm

amloo wrote:
ரேவதி wrote:
amloo wrote:விருச்சகத்தில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்...ஆமாவா??? சோகம்
விருட்சகாதில் இல்லை அம்லோ வேணும்னா நான் கொஞ்சம் ரெக்காமண்ட் பண்ணி அந்த பக்கம் அனுபட்டுமா சிரி

ரெக்கமண் பண்ணியா அதிர்ச்சி ...தேவுடா :வணக்கம்: ...
வேண்டாம் ரேவதி...ஏதோ மக்கள் சொன்னங்களேனு கேட்ட எனக்கு அனுப்புறீங்களே....
யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டாமா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 20, 2011 12:45 pm

என் மகர ராசிக்கு என்ன பலன் எனக் கொஞ்சம் பார்த்துக் கூறுங்கள் ரேவதி!

சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 20, 2011 12:45 pm

amloo wrote:விருச்சகத்தில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்...ஆமாவா??? சோகம்
ஆமாம் அம்லோ ! உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பம் ....! ஏழரை ஆண்டுகள் ....உங்களுக்கு இது பொங்குசனியாக இருக்கும் ! நன்மையாகவே இருக்கும்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 20, 2011 12:47 pm

சிவா wrote:என் மகர ராசிக்கு என்ன பலன் எனக் கொஞ்சம் பார்த்துக் கூறுங்கள் ரேவதி!
பெண்களிடம் இருந்து அடி வாங்குவதர்க்காண வாய்ப்புகள் அதிகமாம்.. சிப்பு வருது

சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Power-Star-Srinivasan
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 20, 2011 12:48 pm

இங்கே எல்லோருக்கும் பலன்கள் இருக்கு போய் பாத்துக்குங்க! புன்னகை

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 12:48 pm

சிவா wrote:என் மகர ராசிக்கு என்ன பலன் எனக் கொஞ்சம் பார்த்துக் கூறுங்கள் ரேவதி!
அண்ணா நாம ராசியை எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கலாமா அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 20, 2011 12:50 pm

பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:என் மகர ராசிக்கு என்ன பலன் எனக் கொஞ்சம் பார்த்துக் கூறுங்கள் ரேவதி!
பெண்களிடம் இருந்து அடி வாங்குவதர்க்காண வாய்ப்புகள் அதிகமாம்.. சிப்பு வருது

நல்ல குடும்பத்துல பொறந்தவன், பொம்பளங்களை திரும்ப அடிக்க மாட்டான், ஆனா நான் அப்படியில்லை, அடி பிச்சுப்புடுவேன்! நான் ரெடி, நீ ரெடியா

சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 20, 2011 12:51 pm

ரேவதி wrote:
சிவா wrote:என் மகர ராசிக்கு என்ன பலன் எனக் கொஞ்சம் பார்த்துக் கூறுங்கள் ரேவதி!
அண்ணா நாம ராசியை எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கலாமா அண்ணா

அன்னடின்னா...! அய்யோ, நான் இல்லை

சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக