புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_m10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10 
21 Posts - 60%
heezulia
கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_m10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10 
12 Posts - 34%
Manimegala
கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_m10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு
கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_m10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_m10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10 
142 Posts - 51%
ayyasamy ram
கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_m10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10 
104 Posts - 37%
mohamed nizamudeen
கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_m10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai
கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_m10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_m10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_m10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_m10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_m10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_m10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_m10கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Dec 23, 2011 1:45 pm

இத்தாலியில் கிறிஸ்துமஸ் மரங்களுக்குப் பதிலாக மரப் பிரமிடுகளை பழங்களால் அலங்கரிக்கும் வழக்கமுள்ளது. நண்பர்களுக்குக் காயவைக்கப்பட்ட பருப்பு வகைகளை ஒரு பையில் போட்டுத் தருவதன் மூலம் எளிமையை நினைவுபடுத்துகிறார்கள்.

கிறிஸ்துமஸ் அன்று சிலந்தி வலையைக் கண்டால் அதிர்ஷ்டம் வரும் என்பது உக்ரைன் மக்களின் நம்பிக்கை.

கிறிஸ்துமஸ் தாத்தா தன்னுடன் பனிப்பெண் (Snowflake Girl) என்ற பெயருடைய சிறுமியையும் அழைத்து வருகிறார் என்றும் நம்புகிறார்கள்.

லெபனானில் கிறிஸ்துமஸுக்கு ஒரு மாதம் முன்பு முளைப்பாரிக்கு விதைகள் விதைப்பார்கள். முளைப்பாரிகள் வளர்ந்ததும் குடிலை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படுத்துவார்கள்

தென்னாப்பிரிக்காவில் கிறிஸ்துமஸ் மதிய உணவுக்குப் பின் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று 'கிறிஸ்துமஸ் பெட்டிகளை'க் கேட்டுப் பெறுவார்கள். இந்தப் பெட்டிகளில் விதவிதமான உணவு வகைகள் நிரப்பப்பட்டிருக்கும்

ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் இரவு உணவுக்குப் பின் கிரிக்கெட் ஆடுவது வழக்கம்

அயர்லாந்தில் குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகளைப் போடுவதற்காக கோணிகளைக் கட்டுவார்கள். அதோடு அவருக்கு சிற்றுண்டியும் வைப்பார்கள்.

எத்தியோப்பியாவில் சுமார் மூன்று மணி நேரம் நடக்கும் கிறிஸ்துமஸ் திருப்பலி முழுவதும் நின்று கொண்டேதானிருக்க வேண்டும்.

வேல்ஸின் சில கிராமப்புறங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் வெள்ளையுடை தரித்து குதிரையின் மண்டை ஓட்டைக் கழியில் ஏந்தி வலம் வருவார். இந்த குதிரையால் கடிபட்டவர்கள் பணமாக அபராதம் கட்ட வேண்டும். இங்கு கிறிஸ்துமஸ் அன்று டாஃபி என்ற மிட்டாய்களைச் செய்வதற்காக சர்க்கரையைக் காய்ச்சி பாகு பதமானதும் சிறிது சிறிதாக குளிர்ந்த நீரில் இடுவார்கள். இந்த மிட்டாய்கள் எடுக்கும் வடிவங்களிலிருந்து எதிர்காலக் காதலரைப் பற்றித் தெரிந்து கொள்வார்களாம்!

போர்ச்சுக்கல்லில் கிறிஸ்துமஸ் அன்று காலை நடக்கும் விருந்தில் இறந்தவர்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். புது வருடத்துக்கு அவர்கள் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையாம்!

நார்வேயில் கிறிஸ்துமஸுக்கு முந்தின நாள் துடைப்பங்களை எல்லாம் ஒளித்து வைத்து விடுவார்கள். பண்டிகை அன்று சூனியக்காரிகள் வந்து அவற்றைத் திருடிச் சென்றுவிடுவார்கள் என்ற பயமாம்!

எகிப்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை ஜனவரி 7ம்தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் விரதம் இருக்கும் வழக்கமும் இருக்கிறது.

நன்றி: குங்குமம்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Scaled.php?server=706&filename=purple11
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 23, 2011 1:46 pm

சூப்பர் கார்த்தி
இப்போதைக்கு ரொம்ப தேவையான பதிவு அருமையிருக்கு

பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 1:56 pm

புதிய தகவல் சூப்பருங்க
நன்றி கார்த்தி அன்பு மலர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Dec 23, 2011 2:15 pm

நன்றி நன்றி நன்றி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள் Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக