புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Poll_c10ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Poll_m10ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Poll_c10ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Poll_m10ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Poll_c10ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Poll_m10ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Poll_c10ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Poll_m10ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்


   
   

Page 2 of 2 Previous  1, 2

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 2:16 pm

First topic message reminder :

டெல்லி: பேஸ்புக், யுடியூப், உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உள்ள ஆட்சேபத்திற்குரிய பதிவுகளை நீக்க கோரி 21 இணையதளங்களுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து ஜனவரி 13 ம் தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேஸ்புக், கூகுள், யாகூ, யுடியூப் உள்பட பல புகழ் பெற்ற இணையத்தளங்களில் ஏராளமான தகவல் பரிமாற்றங்கள் நடக்கின்றன. ஆனால் இந்த இணையத் தளங்களில் இடையிடையே ஆபாச பதிவுகளும் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே குறிப்பிட்ட 21 இணையத்தளங்களை தடை செய்யவேண்டும் என்று டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுதேஷ்குமார், பேஸ்புக், மைக்ரோ சாப்ட், கூகுள், யாகூ, யுடியூப் உள்பட 21 இணையத் தளங்களில் உள்ள ஆட்சேபத்துக்குரிய பதிவுகள் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விளக்கம் அளிக்க தவறினால் இந்த 21 இணையத்தளங்களும் சட்டப்பிரிவு 292, 293 மற்றும் 120-பி ஆகிய பிரிவுகளில் வழக்கை எதிர் கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறினார்.

மேலும் மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஜனவரி 13-ந்தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி சுதேஷ்குமார் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தட்ஸ் தமிழ் நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 8:14 pm

Aathira wrote:தகவலுக்கு நன்றி பாலா. ந்லமா?
மிக்க நலம் ஆதிரா..... அன்பு மலர் உங்களையும் அதிகம் பார்க்க முடிவதில்லையே சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 24, 2011 8:18 pm

சிவா wrote:இந்த 21 தளங்களில் ஈகரை தமிழ் களஞ்சியம் இடம்பெறவில்லை. எனவே தாராளமாக உங்களின் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம். நடனம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நடனம் நடனம் நடனம் 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
மிகவும் நன்று...சிவா avargale

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 8:20 pm

//The magistrate said that as per the records placed before the court by the complainant, there are defamatory and obscene articles pertaining to various Indian political leaders which are being webcasted by these sites.

"The contents are certainly disrespectful to the religious sentiments and faith and seem to be intended to outrage the feelings of religious people whether Hindu, Muslim or Christian.

"There are certain degrading and obscene photographs of various political leaders belonging to different political parties and photographs pasted and the language used is also obscene, filthy and degrading," the court said.//

இப்படி பொருபற்று செயல்படும்போது ....எழுத்து சுதந்திரம் என்று எப்படி பொறுத்துக்கொள்ளமுடியும் ..இந்த விஷயத்தில் எல்லோரையும் கண்காணிப்பதும்இத் தளங்களால் முடியாதுதானே ???



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 24, 2011 8:21 pm

சிவா wrote:இந்த 21 தளங்களில் ஈகரை தமிழ் களஞ்சியம் இடம்பெறவில்லை. எனவே தாராளமாக உங்களின் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம். நடனம்
சூப்பருங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 24, 2011 8:22 pm

கே. பாலா wrote:
Aathira wrote:தகவலுக்கு நன்றி பாலா. ந்லமா?
மிக்க நலம் ஆதிரா..... அன்பு மலர் உங்களையும் அதிகம் பார்க்க முடிவதில்லையே சிரி
அந்த உம்மைக்குப் பொருள் என்ன? இன்னும் யார் யாரைக் காண முடியவில்லை? எனக்கு வேலைப்பலு ஒருபுறம். மற்றொருபுறம் என் கணினிக்கு உடல் நிலை சரியில்லை. பிரச்சனை வலையிலா கணினியிலா என்று தெரிய்வில்லை. என் கணினியின் குடும்ப மருத்துவருக்கும் உடல்நிலை சரியில்லை. சோகம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 8:28 pm

உம்மைக்கு பொருள் ...எம்மையும் ...என்று வைதுக்கொள்ளுங்களேன் ... சோகம்
முன்புபோல் என்னால் அதிக நேரம் ஒதுக்க முடிவதில்லை



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 24, 2011 9:57 pm

கே. பாலா wrote:உம்மைக்கு பொருள் ...எம்மையும் ...என்று வைதுக்கொள்ளுங்களேன் ... சோகம்
முன்புபோல் என்னால் அதிக நேரம் ஒதுக்க முடிவதில்லை
ஓ அப்படியா நான் மட்டும் தான் அப்படி என்று நினைத்தேன். சரி காலம் நாம் கையில் இல்லை . என் செய்ய?
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 24, 2011 10:01 pm

மனிதனின் சுதந்திரங்கள் கருத்துரிமைகள் முடக்கப்படுமா சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Ila
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 25, 2011 12:32 pm

ஆபாச பதிவுகளுக்கா ? இல்லை புரட்சி வெடிக்க இந்த தளங்கள் பெரிதும் பயன்படுகின்றன என்ற பயதுலய?

மத்திய அரச நினைச்சா சிரிப்பா வருது ... நீதி மன்றம் நிலமய நினச்ச அத விட சிப்பு வருது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 25, 2011 1:48 pm

வாழ்க ஜனநாயகம் ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 678642

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக