புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_c10பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_m10பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_c10 
83 Posts - 56%
heezulia
பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_c10பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_m10பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_c10பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_m10பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_c10பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_m10பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_c10பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_m10பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_c10பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_m10பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_c10பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_m10பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_c10பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_m10பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_c10 
23 Posts - 92%
T.N.Balasubramanian
பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_c10பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_m10பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரிய அளவிலான கோப்புகளை பிரிக்க சேர்க்க ..


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 29, 2011 3:51 am

File Split and Merge: கோப்புகளை பிரிக்க மற்றும் சேர்க்க
[ புதன்கிழமை, 28 டிசெம்பர் 2011, 05:49.45 மு.ப GMT ]
சில நேரங்களில் நாம் கோப்புகளை மற்றவர்களுக்கு அனுப்ப விரும்புவோம். ஆனால் அதனை முழுவதையும் ஒரே கோப்பாக அனுப்ப முடியாது.

அவ்வாறான சந்தர்பங்களில் நீங்கள் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம். இலவசமாக கிடைக்கப் பெறும் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

இதை ஓபன் செய்தவுடன் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் நீங்கள் எந்த கோப்பை பிரிக்க விரும்புகின்றீர்களோ அதனை தெரிவு செய்யுங்கள்.

அடுத்து அதனை எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தை தெரிவு செய்யுங்கள். அதன் கீழே நீங்கள் எவ்வளவு பாகங்களாக பிரிக்க விரும்புகின்றீர்களோ அதனை தெரிவு செய்யுங்கள். நீங்கள் கே.பி மற்றும் எம்.பி அளவுகளிலும் அதனை தெரிவு செய்யலாம். கடைசியாக இதில் உள்ள Split என்பதனை கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கான பணி முடிந்ததும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பனாகும். அதில் நீங்கள் கொடுத்த மென்பொருள் பிரிக்கப்பட்டு காணப்படும்.

இதனை எப்படி சேர்த்து பயன்படுத்துவது? அதற்கான வழிமுறைகளையும் இந்த வழங்குகின்றது. இதில் உள்ள Merge File கிளிக் செய்யவும். வரும் விண்டோவில் நீங்கள் சேர்க்க விரும்பும் கோப்பை தெரிவு செய்யவும்.

இப்போது இதில உள்ள மெர்ஜ் கிளிக் செய்யவும். உங்களுக்கான கோப்பு முழுமையாக கிடைக்கும். இதன் மூலம் கோப்புகளை மற்றவர்களுக்கு சுலபமாக அனுப்ப முடியும்.

வீடியோ, ஓடியோ கோப்புகள், டாக்குமேண்டுகள் என இதன் மூலம் அனைத்து விதமான கோப்புகளையும் பிரிக்க, சேர்க்க சுலபமாக முடியும்.

தரவிறக்க இங்கே

லங்காஸ்ரீ



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Dec 29, 2011 5:20 am

மிகவும் பயனுடையதகவல் நன்றி இளமாறன் நன்றி
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 29, 2011 12:27 pm

நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 29, 2011 1:07 pm

உதயசுதா wrote:தோஸ்த் இளா தலைப்புல பாருங்க.கோப்பைகளை என்று இருக்கு,அதை கோப்புகள் என்று மாத்திடுங்க. என்னோட கணினி வேகம் ரொம்ப குறைவா இருக்கு.பின்னூட்டம் போடவே லேட் ஆகுது.அதான் என்னால மாத்தா முடியலை

நன்றி சுதா அன்பு மலர்
இன்னாமா கண்ணு எப்படி கீரே உனக்கு இம்புட்டு கண்ணு தெரியுதே எப்படி பவர்புல் கண்ணாடியா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 29, 2011 1:23 pm

இளமாறன் wrote:
உதயசுதா wrote:தோஸ்த் இளா தலைப்புல பாருங்க.கோப்பைகளை என்று இருக்கு,அதை கோப்புகள் என்று மாத்திடுங்க. என்னோட கணினி வேகம் ரொம்ப குறைவா இருக்கு.பின்னூட்டம் போடவே லேட் ஆகுது.அதான் என்னால மாத்தா முடியலை

நன்றி சுதா அன்பு மலர்
இன்னாமா கண்ணு எப்படி கீரே உனக்கு இம்புட்டு கண்ணு தெரியுதே எப்படி பவர்புல் கண்ணாடியா
நல்லா கீரென்ப்பா. நீ எப்படி கீரே? ஊட்டுல எல்லாரும் எப்படிக்கிறாங்க
இப்ப கண்ணாடி எல்லாம் போடுறது இல்லை. தானவே தெரியுது



பெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Uபெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Dபெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Aபெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Yபெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Aபெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Sபெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Uபெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Dபெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. Hபெரிய அளவிலான  கோப்புகளை   பிரிக்க சேர்க்க .. A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக