புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_m10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10 
53 Posts - 47%
heezulia
அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_m10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_m10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_m10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_m10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10 
3 Posts - 3%
jairam
அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_m10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_m10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10 
1 Post - 1%
சிவா
அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_m10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_m10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_m10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_m10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10 
15 Posts - 4%
prajai
அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_m10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_m10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10 
6 Posts - 2%
Jenila
அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_m10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu
அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_m10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_m10அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 02, 2012 5:37 pm

பென்சிலின் மருந்து பற்றி அனைவருக்கும் தெரியும். தொற்று நோய்களுக்கு அருமருந்தாக விளங்கும் பென்சிலினை, பல ஆண்டுகள் போராடி அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் கண்டுபிடித்தார் என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.. அதுதான் இல்லை... தனது அலட்சியத்தால் தான் பென்சிலின் மருந்தை ஃபிளெமிங் கண்டுபிடித்தார் என்றால் நம்ப முடிகிறதா...நம்பித்தான் ஆக வேண்டும்!

1928ம் ஆண்டு தனது ஆய்வகத்தில், ஸ்டாபிலோகோக்கி (staphylococci) என்ற பாக்டீரியாவை வைத்து, தொற்று நோய்கள் குறித்த மிகப் பெரிய ஆராய்ச்சியை ஃபிளெமிங் செய்து கொண்டிருந்தார். வழக்கமாக ஆய்வுக் கூடத்தை விட்டு வெளியேறும் போது, அனைத்து கருவிகள் மற்றும் குடுவைகளை சுத்தம் செய்து விட்டுத்தான் கிளம்புவார். ஆனால் ஒருநாள் சில குடுவைகளை சுத்தம் செய்யாமலேயே ஃபிளெமிங் கிளம்பி விட்டார்.

அதன் பின் அந்த ஆய்வகத்தை பல நாட்கள் அவர் பயன்படுத்தவில்லை. ஒருநாள் மீண்டும் ஆராய்ச்சியைத் துவக்குவதற்காக அந்த ஆய்வுக் கூடத்துக்கு சென்றார். நுண்ணுயிர்கள் வைத்திருந்த குடுவையை தன் அலட்சியத்தால் சுத்தம் செய்யாமல் விட்டதால், அது கெட்டுப் போய் பூஞ்சை பிடித்திருந்ததைக் கண்டார். இனி அதைப் பயன்படுத்த முடியாது என்பதால் வீசியெறிய முற்பட்டார். ஆனால் இங்கு தான் ஃபிளெமிங்கின் விஞ்ஞானி மூளை விழித்துக் கொண்டது. குடுவையை உற்றுப் பார்த்தார். அதன் ஒரு சில பகுதிகள் மட்டும் கெட்டுப்போகாமல் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். ஆனால் அந்தப் பகுதிகளைச் சுற்றியும் பூஞ்சை பிடித்திருந்ததால், ஃபிளெமிங்கின் ஆய்வகம் பரபரப்பானது.
அதை வைத்து பல கோணங்களில் ஆய்வு செய்த ஃபிளெமிங், பாக்டீரியாக்கள் பரவுவதை சில பூஞ்சைகள் தடுத்திருப்பதைக் கண்டார். இறுதியில் பென்சிலியம் என்ற அந்த பூஞ்சைகளில் இருந்து பென்சிலின் மருந்தை அவர் கண்டுபிடித்தார். ஹோவர்டு ஃபுளோரே என்ற விஞ்ஞானியின் தலைமையிலான மருத்துவக் குழு, இந்த மருந்தை முதலில் உற்பத்தி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

ஃபிளெமிங்கின் அலட்சியத்தால் அவருக்கு பரிசாக வெற்றி கிடைத்தது. இது நூற்றுக்கு ஒரு சதவீதம் தான். மீதி 99 சதவீதம் பேருக்கு அலட்சியத்தால் அவதிகள் தான் பரிசாகக் கிடைத்திருக்கும்...கிடைக்கிறது... கிடைக்கும்!

நன்றி அம்புலிமாமா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 5:40 pm

தனது அலட்சியத்தால் தான் பென்சிலின் மருந்தை ஃபிளெமிங் கண்டுபிடித்தார் என்றால் நம்ப முடிகிறதா...நம்பித்தான் ஆக வேண்டும்!

அப்படியா. அதிர்ச்சி

குடுவையை கழுவாமல் விட்டதால் பென்சிலினை கண்டு பிடித்தாரா.
மகிழ்ச்சி

ஃபிளெமிங்கின் அலட்சியத்தால் அவருக்கு பரிசாக வெற்றி கிடைத்தது. இது நூற்றுக்கு ஒரு சதவீதம் தான். மீதி 99 சதவீதம் பேருக்கு அலட்சியத்தால் அவதிகள் தான் பரிசாகக் கிடைத்திருக்கும்...கிடைக்கிறது... கிடைக்கும்!

முற்றிலும் உண்மை. அலட்சியம் இருந்தால் நிச்சயம் அவஸ்தை தான் கிடைக்கும்.
ஜாலி
இதை பார்த்துவிட்டு நீ தினமும் டிபன் பாக்ஸை கழுவாமல் விட்டு விடாதே அக்கா. நக்கல் நாயகம்

நன்றி பானு அக்கா.
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 02, 2012 6:07 pm

உமா .............. உடுட்டுக்கட்டை அடி வ கோபம்

நன்றி ஓகே!!!!

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 6:09 pm

ஜாஹீதாபானு wrote:உமா .............. உடுட்டுக்கட்டை அடி வ கோபம்

நன்றி ஓகே!!!!

சிரி சிரி சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 02, 2012 6:47 pm

நன்றி...பானு அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 02, 2012 6:50 pm

நன்றி பானு
நன்றி அம்புலிமாமா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 02, 2012 8:31 pm

பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்டவிதம் ஆச்சாியபடும் விதமாக உள்ளது. கடிஜோக் மட்டுமல்ல. நல்ல கருத்துள்ள தகவல் தந்தமைக்கு சகோ.பானுவுக்கு நன்றி. அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! 154550 அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! 678642

அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! 154550அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! 154550அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! 154550அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! 154550அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 03, 2012 1:36 pm

அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக