புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Poll_c10ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Poll_m10ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Poll_c10ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Poll_m10ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Poll_c10ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Poll_m10ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Poll_c10ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Poll_m10ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதலால் காதல் தோழர்களே...


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 13, 2012 3:01 pm

First topic message reminder :

கைதட்டும் கைதட்டும்
மண்ணோடு பேசும்போது
மழை கூட கைதட்டும்
காற்றோடு பேசும்போது
மரம்கூட கைதட்டும்
கண்ணோடு பேசும்போது
இமைகூட கைதட்டும்
கரையோடு பேசும்போது
அலைகூட கைதட்டும்
அடி-
உன்னோடு பேசும்போது
உதடுகள் கூட கைதட்டும்
'ஐ லவ் யூ' சொல்லிப்பார்
ஐ.நா. சபையே கைதட்டும்!

காதலில் மட்டும்தானடி
மகிழ்ச்சி மட்டுமே
கணக்கில் வைக்கப்படும்

இருக்கும்வரை-இறக்கும்வரை
கண்களுக்குள்
கனவுகளை விதைத்துக்
கலர்ப்படங்களை
அறுவடை செய்யும்

தோற்றாலும் ஜெயித்தாலும்
சுகமானாலும் சோகமானாலும்
எதுவாயினும்
மடி-தோள் இரண்டும் கொடுப்பது
இந்தக் காதல் மட்டுமே

ஆதலால் காதல் தோழர்களே...

கைதட்டுவோம் கைதட்டுவோம்
கை வலிக்க கை வலிக்க
கண்ணீர் வர கண்ணீர் வர
காதலுக்காக கைதட்டுவோம்!



ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 224747944

ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Rஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Aஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Emptyஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Rஆதலால் காதல் தோழர்களே... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 21, 2012 11:53 am

'ஐ லவ் யூ' சொல்லிப்பார்
ஐ.நா. சபையே கைதட்டும்!


அடடா என்ன அருமையா ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அமைப்பை இரு வரிகளில் சொல்லி விட்டீர்கள்.

தலை போற வேலைகளை தள்ளிப் போட்டுவிடும் அமைப்பல்லவா அது.

கவிதை அருமை ராரா.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 21, 2012 12:02 pm

கொலவெறி wrote:'ஐ லவ் யூ' சொல்லிப்பார்
ஐ.நா. சபையே கைதட்டும்!


அடடா என்ன அருமையா ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அமைப்பை இரு வரிகளில் சொல்லி விட்டீர்கள்.

தலை போற வேலைகளை தள்ளிப் போட்டுவிடும் அமைப்பல்லவா அது

கவிதை அருமை ராரா.
என்ன ஒரே காதல் மூட் போல?...



ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 224747944

ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Rஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Aஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Emptyஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Rஆதலால் காதல் தோழர்களே... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 21, 2012 12:11 pm

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:'ஐ லவ் யூ' சொல்லிப்பார்
ஐ.நா. சபையே கைதட்டும்!


அடடா என்ன அருமையா ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அமைப்பை இரு வரிகளில் சொல்லி விட்டீர்கள்.

தலை போற வேலைகளை தள்ளிப் போட்டுவிடும் அமைப்பல்லவா அது

கவிதை அருமை ராரா.
என்ன ஒரே காதல் மூட் போல?...
கவிதை எழுதினது நீங்க - மூட் எனக்கா?




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 21, 2012 12:15 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:'ஐ லவ் யூ' சொல்லிப்பார்
ஐ.நா. சபையே கைதட்டும்!


அடடா என்ன அருமையா ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அமைப்பை இரு வரிகளில் சொல்லி விட்டீர்கள்.

தலை போற வேலைகளை தள்ளிப் போட்டுவிடும் அமைப்பல்லவா அது

கவிதை அருமை ராரா.
என்ன ஒரே காதல் மூட் போல?...
கவிதை எழுதினது நீங்க - மூட் எனக்கா?

அதானே தலையெழுத்து?...



ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 224747944

ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Rஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Aஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Emptyஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Rஆதலால் காதல் தோழர்களே... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 21, 2012 12:25 pm

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:'ஐ லவ் யூ' சொல்லிப்பார்
ஐ.நா. சபையே கைதட்டும்!


அடடா என்ன அருமையா ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அமைப்பை இரு வரிகளில் சொல்லி விட்டீர்கள்.

தலை போற வேலைகளை தள்ளிப் போட்டுவிடும் அமைப்பல்லவா அது

கவிதை அருமை ராரா.
என்ன ஒரே காதல் மூட் போல?...
கவிதை எழுதினது நீங்க - மூட் எனக்கா?

அதானே தலையெழுத்து?...
தலைவி தலைவனின் தலையில் எழுதுவதன்றோ தலை எழுத்து?




ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Feb 21, 2012 12:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சிஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Smileyvault-cute-big-smiley-animated-024: ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 207 ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 677196 ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 677196



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 21, 2012 12:46 pm

ரேவதி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சிஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Smileyvault-cute-big-smiley-animated-024: ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 207 ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 677196
ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 677196
நன்றி நன்றி நன்றி



ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 224747944

ஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Rஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Aஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Emptyஆதலால் காதல் தோழர்களே... - Page 3 Rஆதலால் காதல் தோழர்களே... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக