புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_c10உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_m10உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_c10 
72 Posts - 53%
heezulia
உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_c10உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_m10உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_c10உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_m10உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_c10உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_m10உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_c10உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_m10உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_c10உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_m10உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_c10உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_m10உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_c10உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_m10உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Tue Feb 07, 2012 2:19 pm

First topic message reminder :

நம்முடைய கணினியை காப்பாற்ற antivirus, firewall போன்ற பலவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் நம் உடல் நலனை பாதுகாப்பதை பலர் மறந்துவிடுகிறேம். நம் உடல் நலமே மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதிக நேரம் கணினி முன் வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இது மிகவும் பயன்படும். இரவு நேரங்களில் நீங்கள் நீண்ட உங்கள் பதிவுகளையோ, கடிதங்களையோ type அடித்து கொண்டு இருப்பீர்களா? உங்கள்
கண்கள் சோர்வடைவதை உணர்ந்திருப்பீர்கள்.

பகல் நேரங்களில் உங்கள் மானிட்டர் திரை நன்கு பிரகாசமாக தெரியும், அவை பகல் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரவில் அதிக வெளிச்சம் நம் கண்களுக்கு எரிச்சலூட்டும்.

நம் மானிட்டரின் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் அடிக்கடி மாற்றிக்கொண்டுருக்க முடியாது. எனவே இந்த செயலி உங்களுக்கு உதவும்.

இது தானாகவே பகலிலும், இரவிலும் உங்கள் இடத்தின் வெளிச்சத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றவாறு உங்கள் மானிட்டரின் வெளிச்சத்தை மாற்றும்.

இதன் பெயர் f.lux.

இதனை இங்கு தரவிறக்கி கொள்ளுங்கள்.

லிங்க் : http://fluxupdate.stereopsis.com/flux-setup.exe

இதனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். பிறகு Change Settings சென்று

1. ADJUST YOUR LIGHTING FOR DAY AND NIGHT:
உங்களுக்கு வேண்டியவாறு பகலிலும், இரவிலும் எவ்வளவு
வெளிச்சம் வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.

2. SET YOUR LOCATION:
என்பதில் சென்று Change அழுத்தினால் where am i? என்று தோன்றும்
windowல் locate என்பதை கிளிக் செய்து வரும் mapல் உங்கள் இருப்பிடத்தினை தேடி latitude and longitudeனை copy செய்து அதில் தரவும்.

3. TRANSITION SPEED:
திடீர் என்று மானிட்டரின் வெளிச்சம் அதிகரிப்பதே, குறைவதே நம் கண்களுக்கு ஒவ்வாது. ஆகவே வெளிச்சம் மாறும் வேகத்தை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யுங்கள்.

இது முற்ற்லும் இலவசமானது.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Feb 07, 2012 5:07 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:பிளேடு பக்கிரி என்றவுடன்... நான் கூட "மானிட்டர்" பத்தி ஏதோ கமெண்ட் அடிச்சிருபாருனு நம்பி வந்தேன்... சிரி
மானிட்டர் எல்லாம் உடம்புக்கு நல்லதில்ல பாஸ்
மெய்யாலுமா பாஸ் அதிர்ச்சி

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Power-Star-Srinivasan
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Feb 07, 2012 5:21 pm

ராஜா wrote: சூப்பருங்க நல்ல தகவல் நன்றி அருண் , ஆனா நாங்கல்லாம் கோடி ரூபா கொடுத்தாலும் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல கணினியை பார்க்க மாட்டோம் . சிரி
அடேங்கப்பா ! எல்லாரும் கேட்டுக்கோங்க ! அப்படியே நம்பிடுங்க ! சிரி சிரி

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 599303
உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 102564

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Feb 07, 2012 5:26 pm

கோவிந்தராஜ் wrote:
ராஜா wrote: சூப்பருங்க நல்ல தகவல் நன்றி அருண் , ஆனா நாங்கல்லாம் கோடி ரூபா கொடுத்தாலும் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல கணினியை பார்க்க மாட்டோம் . சிரி
அடேங்கப்பா ! எல்லாரும் கேட்டுக்கோங்க ! அப்படியே நம்பிடுங்க ! சிரி சிரி
10 ரூபா கொடுத்தா பத்து மணி நேரம் பறந்து பறந்து வேலை பார்ப்பாரு சிரி

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Power-Star-Srinivasan
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Feb 07, 2012 5:36 pm

மிகவும் பயனுள்ளதாக உள்ளது இப்பொழுது என் கணினி காலநிலைக்கு தகுந்தாற்போல் மாறுகிறது மிக்கநன்றி !!!!!! சூப்பருங்க

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 599303
உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 102564

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Feb 07, 2012 6:05 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 1357389உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 59010615உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Images3ijfஉங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 07, 2012 6:12 pm

நன்றி ராஜ் அருண். பயனுள்ள தகவல்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Feb 07, 2012 6:17 pm

பிளேடு பக்கிரி wrote:
கோவிந்தராஜ் wrote:
ராஜா wrote: சூப்பருங்க நல்ல தகவல் நன்றி அருண் , ஆனா நாங்கல்லாம் கோடி ரூபா கொடுத்தாலும் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல கணினியை பார்க்க மாட்டோம் . சிரி
அடேங்கப்பா ! எல்லாரும் கேட்டுக்கோங்க ! அப்படியே நம்பிடுங்க ! சிரி சிரி
10 ரூபா கொடுத்தா பத்து மணி நேரம் பறந்து பறந்து வேலை பார்ப்பாரு சிரி

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Feb 07, 2012 6:18 pm

பலனுள்ள தகவல் உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 224747944
நன்றி உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 678642

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Feb 08, 2012 7:44 am

அருமையான பதிப்பை தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் பல நண்பரே

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 08, 2012 12:39 pm

அருமையான பதிவு ராஜ்.நன்றி

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Uஉங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Dஉங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Aஉங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Yஉங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Aஉங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Sஉங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Uஉங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Dஉங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 Hஉங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக