புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_m10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10 
306 Posts - 42%
heezulia
மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_m10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_m10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_m10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_m10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_m10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_m10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_m10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_m10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_m10மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Feb 12, 2012 6:45 pm

மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Thumb_11-02-2012_86power%20cut


சேலம் தொடரும் பல மணி நேர
மின்வெட்டால் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்
தினமும் ரூ.250 கோடி அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்படுவதாக சிறு மற்றும் குறு
தொழிற்சாலைகள் சங்கங்கங்கள் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அறிவிக்கப்படாத
தொடர் மின்வெட்டு காரணமாக தினமும் 8 மணி நேரத்துக்கும் மேல் மின்சப்ளை
பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள், தொழிலதிபர்கள், வணிக நிறுவனங்கள்,
நெசவு தொழில் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர். தொடர்
மின்வெட்டை கண்டித்து மாநிலம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் வலுத்து
வருகிறது. கோவைக்கு அடுத்தபடியாக அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ள நகரமாக
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூர் நகரம் விளங்குகிறது. இங்கு பல முன்னணி
நிறுவனங்கள் உள்ளன. தொடர் மின்வெட்டால் தொழில் நிறுவனங்கள் பெரும் இழப்பை
சந்தித்து வருகின்றன.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள்
சங்க தலைவர் ஏகம்பவாணன் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1200க்கும்
மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான
தொழிற்சாலைகள் ஆர்டரின் பேரில் இயந்திர தளவாட உதிரி பாகங்கள் உற்பத்தி
செய்து சப்ளை செய்கின்றன. தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டால்
தொழிற்சாலைகளை தொடர்ச்சியாக இயக்க முடியவில்லை. மின்வெட்டால் கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் மட்டும் தினமும் ரூ.200 கோடி மதிப்பிலான உற்பத்தி
பாதிக்கப்படுகிறதுÕ என்றார்.

சேலம் மாவட்டத்தில் தொடர் மின்வெட்டால் ஒரு லட்சம் விசைத்தறி, 50
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளி நகை உற்பத்தி செய்யும் குறு தொழிற்சாலை, 2
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெல்டிங் வொர்க் ஷாப், 750க்கும் மேற்பட்ட சிறு
தொழில் நிறுவனங்கள், 400 சேகோ ஆலைகள், மேட்டூர், 5 ரோடு, கருப்பூர்,
அரியானூர், உடையாப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டைகள், 1500
கயிறு திரிக்கும் தொழிற்சாலைகள் ஆகியவை முடங்கியுள்ளன. சேலம் மாவட்டத்தில்
மட்டும் தினசரி ரூ.25 கோடி மதிப்பில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று
சேலம் மாவட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் மாரியப்பன்
தெரிவித்தார். சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில்
மின்வெட்டால் நாளொன்றுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான உற்பத்தி
பாதிக்கப்படுகிறது என சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்கம்
தெரிவித்துள்ளது.

--- Dinakaran ---




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2012 7:23 pm

தமிழக மக்கள் தாமே முன்வந்து கூடங்குளம் அணு உலையைத் திறக்கச் சொல்லும் வரை இந்த மின்வெட்டுத் தொடரும். இதற்கு தமிழக அரசும் மத்திய அரசுக்குத் துணை நிற்கிறது.

தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்குக் கொடுக்காமல் தமிழகத்தில் மட்டும் பயன்படுத்தினால் மின்வெட்டே இருக்காது. இதனை தமிழக அரசுக்குப் புரிய வைக்க மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.



மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Feb 12, 2012 7:57 pm

சிவா wrote:தமிழக மக்கள் தாமே முன்வந்து கூடங்குளம் அணு உலையைத் திறக்கச் சொல்லும் வரை இந்த மின்வெட்டுத் தொடரும். இதற்கு தமிழக அரசும் மத்திய அரசுக்குத் துணை நிற்கிறது.

தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்குக் கொடுக்காமல் தமிழகத்தில் மட்டும் பயன்படுத்தினால் மின்வெட்டே இருக்காது. இதனை தமிழக அரசுக்குப் புரிய வைக்க மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

மிகச் சாியாக சொன்னீா்கள்.

குடங்குளம் பிரச்சினையை களைய வழி தொியாத தமிழக அரசு, ஒட்டுமொத்த தமிழ கத்தை இப்படி தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?

நிா்வாக திறமையற்ற ஆட்சி...

எதிா்க்கட்சிகளை அடக்க முயற்சிக்க நினைக்கிற அரசு, கூடங் குள எதிா்ப்புகளை அடக்க இயலாதது கையாலாகத்த னத்தையே காட்டுகிறது.
கடந்த கால த்தில் எதிா்க்கட்சியாக இருந்த தற்போதைய ஆளுங்கட்சி, அப்போதைய மின்துறை அமைச்சரை ஆற்காடு வீராசாமியை துக்களக் பத்திாிக்கையில் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தது.

ஆட் சிக்கு இப்போது வந்ததும், இன்றைய ஆளுங்கட்சி, முந்தைய ஆட்சியினரைவிட மிக மோசமாக மின்சார தடையை ஏற்படுத்தி தரகிறது. கேட்டால் முந்தைய அரசு செய்த அவல நிலை என்று பழி போடுகிறது.

ஆனால், ஒன்று. கடந்த ஆட்சியாளரை ரொம்ப நல்லவராக்கிய பெருமை தற்போதைய முதல்வருக்கு பெரும் பங்குண்டு.

இதே நிலை தொடா்ந்தால் நிச்சயம் நீங்கள் கூறுகிற நிலை என்றாவத ஒரு நாள் நிச்சயம் வந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை.



மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! 154550மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! 154550மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! 154550மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! 154550மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக