புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_m103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
3 Posts - 75%
Manimegala
3வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_m103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
3வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_m103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
3வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_m103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
3வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_m103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
11 Posts - 4%
prajai
3வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_m103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
9 Posts - 4%
Jenila
3வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_m103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 2%
Rutu
3வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_m103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
3வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_m103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
2 Posts - 1%
jairam
3வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_m103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
3வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_m103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
3வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_m103வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 19, 2012 6:28 pm


ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில்
3வது மாடியில் இருந்து மாணவன் விழுந்ததால் பரபரப்பு



சென்னை: செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் 3 வது மாடியிலிருந்து கீழே விழுந்த மாணவனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. மாணவனை மாடியிலிருந்து தள்ளிவிட்டனர் என்றும், அவனே குதித்தான் என்றும் இரு தரப்பு கருத்துகள் பரவியதால் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் ஆதித்யா என்ற மாணவன் 10 ம் வகுப்பில் படித்து வருகிறான். நேற்றுமுன்தினம் வழக்கம் போல பள்ளிக்கு வந்த மாணவன் ஆதித்யா, மதியம் 2.30 மணியளவில் பள்ளியின் 3வது தளத்திலிருந்து தரையில் விழுந் தான். விழுந்த இடம் புல் தரையாக இருந்ததால் கை முறிவோடு மீட்கப்பட் டான். பின்னர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். மாணவன் விழுந்தது தற்செயலா அல்லது யாராவது தள்ளிவிட்டார்களா, அல்லது அவனே குதித்தானா என்று பல வித கருத்துகள் பரவியதால் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. பள்ளிகளில் என்ன நடக்கிறது?: சமீபத்தில் வேளச்சேரி தனியார் பள்ளியில் ஒரு மாணவி மாடியிலிருந்து விழுந்து இறந்தார்.

அவரை சில மாணவிகள் தள்ளி விட்டதாக புகார்கள் எழுந்தன. பாரிமுனை பள்ளி ஒன்றில் மன அழுத்தத்துக்குள்ளான மாணவன் ஒருவன், பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியையை குத்திக் கொன்றான். இந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னமும் பெற்றோர்கள் விடுபடாத நிலையில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும் மாடியிலிருந்து மாணவன் விழுந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பட்டினப்பாக்கம் போலீசார், பெற்றோரிடம் விசாரித்தனர். பெற்றோர் தரப்பிலி ருந்து புகார்கள் அளிக்கப்பட£ததால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. நடந்த சம்பவம் குறித்து மாணவர்கள் தரப்பில் விசாரித்தால் அவன் தவறி விழுந்தானா, அல்லது குதித்தானா அல்லது யாரா வது தள்ளிவிட்டார்களா என்று எங்களுக்கு தெரி யாது. ஆனால் தேர்வு பயத்தால் அவனாக குதித்தான் என்று சிலர் பேசிக் கொள்கின்றனர் என்றனர். மாணவனின் தந்தை ராஜாராம் கூறும்போது, இது தற்செயலாக நடந்திருக்கலாம் என்றார்.


தினகரன்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Feb 19, 2012 6:39 pm

சோகம்
dhilipdsp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dhilipdsp

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக