புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_m10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10 
19 Posts - 49%
heezulia
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_m10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_m10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
Guna.D
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_m10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10 
1 Post - 3%
Shivanya
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_m10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_m10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_m10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_m10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_m10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10 
17 Posts - 4%

10 Posts - 2%
prajai
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_m10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_m10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_m10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

Jenila
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_m10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_m10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!

Page 2 of 2 Previous  1, 2

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Feb 20, 2012 9:57 am

First topic message reminder :

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 NT_120220091312000000

பழம்பெரும் நடிகை
எஸ்.என்.லெட்சுமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85. எம்.ஜி.ஆர்.,
சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்தவர்
எஸ்.என்.லெட்சுமி. நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இவர், கமல்ஹாசனின்
ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மைக்கேல் மதன காமராசன், மகாநதி,
விரும்மாண்டி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு
என பல்வேறு மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள
எஸ்.என்.லெட்சுமி, ஏராளமான டி.வி., சீரியல்களிலும் நடித்து வந்தார்.

கடந்த
சில வாரங்களுக்கு முன்பு சூட்டிங் ஸ்பாட்டில் வழுக்கி விழுந்ததில் அவரது
தண்டுவடத்தில் பலத்த அடிப்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில
தினங்களுக்கு முன்பு கூட அவர் நடித்து வரும் ஒரு சீரியலின் நடிகர்,
நடிகையர் சந்தித்த போது, தான் நலமாக இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாளில்
நலமுடன் திரும்பி வருவேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று
அவரது உடல் திடீரென மோசடைந்து மருத்துவமனையிலேயே இரவு காலமானார்.

நடிப்பின்
மீதுள்ள ஆர்வத்தால் சின்ன வயதிலேயே நடிப்பு துறைக்கு வந்தவர். தன்னுடைய 6
வயதில் மேடை நாடகங்களில் நடித்து வந்த எஸ்.என்.லெட்சுமி படிப்படியாக
வெள்ளித்திரைக்கு வந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, நாகேஷ்,
ரவிச்சந்திரன் உள்ளிட்ட அந்தக்கால பெரிய நடிகர்களுக்கு அம்மாவாக
நடித்துள்ளார். சினிமா துறைக்கு வந்ததில் இருந்து கடைசி வரைக்கும் தனது
சொந்த குரலில் தான் டப்பிங் பேசி வந்தார். சூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான
நேரத்திற்கு வர வேண்டும் என்பதற்காக தனக்கு கார் டிரைவர் கூட
வைத்துக்கொள்ளாமல், தானே காரை ஓட்டிச் செல்வார். சமீபத்தில் தான் உடல்
நலம் கருதி டிரைவ் பண்ணுவதை நிறுத்தி கொண்டார். நடிப்பு, நடிப்பு என்று
கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாத எஸ்.என்.லெட்சுமி, தனது அண்ணன்
பேத்திகளுடன் சென்னை, சாலி கிராமத்தில் வசித்து வந்தார்.

மறைந்த
எஸ்.என்.லெட்சுமியின் உடல் அவரது சாலிகிராம வீட்டில் அஞ்சலிக்காக
வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது மறைவை கேட்டு ஏராளமான திரை நட்சத்திரங்கள்
அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எஸ்.என்.லெட்சுமியின் இறுதி
சடங்கு, விருதுநகரில் உள்ள அவரது சொந்த ஊரான சென்னல்குடியில்
நாளை(21.02.12) நடைபெற இருக்கிறது.

எஸ்.என்.லெட்சுமி அம்மாவை போன்று
நடிப்பில் ஒரு ஈடுபாடு, சூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்திற்கு வருவது
என்று அவரை பார்த்து இன்றைய இளம் தலைமுறையினர்(நடிகர்கள்) நிறைய
கற்றுக்கொள்ள வேண்டும் என சின்னத்திரை நடிகர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன்
கூறியுள்ளார்.

தினமலர்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 20, 2012 12:42 pm

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 20, 2012 1:29 pm

சோகம் சோகம் சோகம்

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 154550பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 154550பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 154550பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 154550பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Feb 20, 2012 5:39 pm

எனது தாயாரின் மறைவுக்கு பின், என் தாயாரின் சாயலில் இருக்கும் லட்சுமி அம்மாவை பார்க்கும் போதெல்லாம் எனது தாயாரின் நினைவுதான் வரும்.
இன்று அவர் மறைந்த செய்தி கேட்டதும் எனது கண்ணீரை அடக்க முடியாமல் அழுதுவிட்டேன்.
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவன் அருள்வாராக.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Feb 20, 2012 5:42 pm

இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக