புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_c10எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_m10எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_c10 
60 Posts - 50%
heezulia
எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_c10எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_m10எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_c10 
52 Posts - 43%
mohamed nizamudeen
எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_c10எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_m10எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_c10எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_m10எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_c10எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_m10எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_c10எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_m10எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_c10 
335 Posts - 46%

322 Posts - 44%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai
எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_c10எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_m10எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_c10எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_m10எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
Guna.D
எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_c10எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_m10எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 21, 2012 7:01 am

First topic message reminder :

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. தோனி இல்லாத நிலையில், சிறப்பான "பார்மில்' உள்ள இலங்கை அணியை சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இந்தியா உள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. மொத்தம் உள்ள 12 லீக் போட்டிகளில் இதுவரை 7 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் முடிவில் ஆஸ்திரேலியா (14 புள்ளி), இந்திய (10) அணிகள் முதல் இரு இடத்தில் உள்ளன. 7 புள்ளிகளுடன் இலங்கை அணி கடைசி இடத்தில் உள்ளது.

இன்று பிரிஸ்பேனில் நடக்கும் 8வது லீக் போட்டியில், இந்தியா, இலங்கை அணிகள் மூன்றாவது முறையாக மோதுகின்றன. இரு அணிகள் மோதிய முதல் போட்டியில் இந்தியா வென்றது. அடுத்த போட்டி "டை' ஆனது. இதனால் இன்றைய வெற்றி இரு அணிகளுக்கும் கட்டாயம் தேவைப்படும்.

சேவக் கேப்டன்:
இந்திய அணிக்கு தோனிக்கு விதிக்கப்பட்ட தடை பெரும் பாதிப்பாக இருக்கலாம். இவர் இல்லாதது பேட்டிங்கில் இழப்பு தான். மீண்டும் அணிக்கு திரும்பும் சேவக், கேப்டன் பொறுப்பேற்று, அணிக்கு துவக்கம் தருவார் என்று தெரிகிறது.

சச்சின் சந்தேகம்:
100 வது சதம் அடிக்கும் முயற்சியில் உள்ள சச்சின், முதல் 4 போட்டியில் 2, 48, 15, 3 ரன்கள் தான் எடுத்துள்ளார். தலைப்பகுதியில் காயமடைந்துள்ள இவர் இன்று பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. எழுச்சி பெற்றால் நல்லது. காம்பிர் மூன்றாவது வீரராக வர வாய்ப்புள்ளது. "மிடில் ஆர்டரில்' விராத் கோஹ்லி, ரெய்னா, ரோகித் சர்மா போன்ற மூவரும் தொடர்ந்து சொதப்புகின்றனர். ஒவ்வொரு முறையும் செய்யும் தவறுகளில் இருந்து பாடம் கற்கவே இல்லை. 5 போட்டியில் கோஹ்லி 153 ரன்கள், ரெய்னா 102, ரோகித் 79 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர்.
இன்று இலங்கைக்கு எதிராகவும் ஏமாற்றினால், அப்புறம் சிக்கல் தான். பின் வரிசையில் "ஆல் ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா, இர்பான் பதான் இருவரும் ஏனோதானோ என்று விளையாடாமல், போட்டியை முடித்து தர வேண்டும்.

அஷ்வின் வாய்ப்பு:
பவுலிங்கில் வழக்கம் போல ஜாகிர் கான், வினய் குமார், இர்பான் பதான் என மூன்று பேர் இருக்கலாம். உமேஷ் யாதவுக்குப் பதில் பிரவீண் குமாரை கொண்டு வந்தால் நல்லது. ஆடுகளம் சுழலுக்கும் கைகொடுக்கின்ற நிலையில், அஷ்வினை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும்.

சிறப்பான பேட்டிங்:
இலங்கை அணியில் தரங்கா நீக்கத்துக்குப் பின், ஜெயவர்தனா, தில்ஷன் ஜோடி கடந்த போட்டியில் அசத்தலான துவக்கத்தை கொடுத்தது. இவர்கள் தவிர, சங்ககரா, சண்டிமால் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளதால், இந்திய அணிக்கு சிக்கல் காத்திருக்கிறது.

பவுலிங்கில் மலிங்கா மீண்டும் அசத்த துவங்கிவிட்டார். கடைசி நேரத்தில் இவரது பந்துகளில் ரன் எடுக்க முடியாமல், கடந்த முறை போட்டி "டை' ஆனது. இதனால் இன்று இந்திய அணியின் துவக்கத்தில் இருந்தே விழித்துக் கொண்டால் நல்லது.

dinamalar

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Feb 21, 2012 4:55 pm

வை.பாலாஜி wrote:
பிரசன்னா wrote:
வை.பாலாஜி wrote:எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Sangu

பாலாஜி ஒரு தீர்க-தரசி....

என்ன செய்வது சேவக் அவுட் ஆனவுடன் போட்டியின் முடிவு தெரிந்துவிட்டது ..

தூக்கம் தூக்கம் தூக்கம்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Feb 21, 2012 8:43 pm

ராஜா wrote:தம்மாத்துண்டு இலங்கை அணிக்கு உள்ள தன்னம்பிக்கையும் , வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியும் இருந்தால் இந்தியா எழுச்சி பெறலாம் இல்லையென்றால் சகாரா நிறுவனம் , kingfisher நிறுவனமும் தூக்கி போடும் எலும்பு துண்டுகளை நக்கிக்கொண்டு நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என்று வடிவேலு பாணியில் நாங்களும் கிரிக்கெட் அணி என்று சொல்லிக்கொண்டு பேசாமல் IPL match மட்டும் விளையாட வேண்டும்

ராஜா அண்ணா நீங்கள் எந்த ஒரு அணியையும் குறைவாக எடைபோடுதல் கூடாது . தம்மாத்துண்டு என்று சொல்லும் அளவுக்கு அந்த அணியில் என்ன குறை இருக்கின்றது . இங்கு இலங்கை ரசிகர்களும் உள்ளார்கள் என்பதை மனதில் கொள்ளவும் . இலங்கை அணி ஒருபோதும் எதிர் அணியை பார்த்து வாய்ச் சவடால் செய்தது கிடையாது .

ஆட்டத்தின் முடிவை அறிந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன் . தங்களின் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் - Page 4 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 21, 2012 9:40 pm

எந்த ஒரு வீழ்ச்சிக்குப் பின்னரே எழுச்சி இருக்கும்.

ஆனா நம்ம ஆளுங்க ரொம்ப அப்பாவி - வீழ்ந்தோம் என்பதே தெரியாமல் இருக்கிறார்கள்.

தட்டி முட்டி என்னிக்காவது கண்சிஸ்டெண்டாக தோற்பதிலிருந்து கண்சிஸ்டெண்டாக ஜெயிக்க கற்றுக் கொள்வார்கள்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Feb 22, 2012 8:29 am

நேற்று இலங்கை வெற்றி பெற்றிருந்தாலும் இந்தியாதான் ஃபைனலில் ஆஸ்திரேலியாவுடன் மோதப்போகிறது

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 22, 2012 8:31 am

Manik wrote:நேற்று இலங்கை வெற்றி பெற்றிருந்தாலும் இந்தியாதான் ஃபைனலில் ஆஸ்திரேலியாவுடன் மோதப்போகிறது
எப்புடி பா?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Feb 22, 2012 8:35 am

நேத்து இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனேவா பாத்தியா நீ......... அவனோட சட்டைல வலது பக்கம் சின்னதா கரும்புள்ளி இருக்கு அது அவனுக்கு ராசியில்ல அதனால இலங்கை ஃபைனலுக்கு வராது................

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 22, 2012 9:02 am

Manik wrote:நேத்து இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனேவா பாத்தியா நீ......... அவனோட சட்டைல வலது பக்கம் சின்னதா கரும்புள்ளி இருக்கு அது அவனுக்கு ராசியில்ல அதனால இலங்கை ஃபைனலுக்கு வராது................
என்ன கொடுமை சார் இது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Feb 22, 2012 9:04 am

என்ன பிரபு நான் சொல்றது சரிதானே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 22, 2012 9:08 am

Manik wrote:என்ன பிரபு நான் சொல்றது சரிதானே
நடந்தால் சந்தோசம். அன்பு மலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 22, 2012 10:38 am

Manik wrote:நேத்து இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனேவா பாத்தியா நீ......... அவனோட சட்டைல வலது பக்கம் சின்னதா கரும்புள்ளி இருக்கு அது அவனுக்கு ராசியில்ல அதனால இலங்கை ஃபைனலுக்கு வராது................

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக