புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடவர் விற்பனை... - Page 3 Poll_c10ஆடவர் விற்பனை... - Page 3 Poll_m10ஆடவர் விற்பனை... - Page 3 Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஆடவர் விற்பனை... - Page 3 Poll_c10ஆடவர் விற்பனை... - Page 3 Poll_m10ஆடவர் விற்பனை... - Page 3 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஆடவர் விற்பனை... - Page 3 Poll_c10ஆடவர் விற்பனை... - Page 3 Poll_m10ஆடவர் விற்பனை... - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆடவர் விற்பனை... - Page 3 Poll_c10ஆடவர் விற்பனை... - Page 3 Poll_m10ஆடவர் விற்பனை... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆடவர் விற்பனை... - Page 3 Poll_c10ஆடவர் விற்பனை... - Page 3 Poll_m10ஆடவர் விற்பனை... - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆடவர் விற்பனை... - Page 3 Poll_c10ஆடவர் விற்பனை... - Page 3 Poll_m10ஆடவர் விற்பனை... - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆடவர் விற்பனை... - Page 3 Poll_c10ஆடவர் விற்பனை... - Page 3 Poll_m10ஆடவர் விற்பனை... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடவர் விற்பனை...


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 21, 2012 1:22 pm

First topic message reminder :

மான விற்பனையில்
மகத்தான லாபம் ...
இந்த மனிதன்
சொந்த சந்தையில்
இன்றய விலையோ
எட்டாத நிலையில் ...

இந்நாள் மருமகள்
எத்தனை தருவாள்
முன்னாள் மருமகள்
முன் வைக்கும் கேள்வி...

படுத்து கொள்வது
பணத்துடன் அல்ல
பாவயுடன் தான்
பகுத்தறிவு கொள்....

மனைவிக்கு உணவிட
மார்க்க மில்லாதவன்
மனை வாசம் மறுத்து
வனவாசம் கொள்க .......


தலைமகன் தாழ்ந்து
விலைமகன் ஆனால்
விரிமண் சிரிக்கும்
விண்ணும் சுருங்கும்...


(வரதட்சணை)
கேட்கும் ஆணின
கீழோர் கூட்டமே
பூவையர் இதயம்
புண்படுத்ததே...



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 22, 2012 11:18 am

உதயசுதா wrote:அட போங்கப்பா எத்தனியோ பேரு இந்த மாதிரி வரதட்சணை எதிர்ப்பு கவிதை எழுதரவங்களை பார்த்து இருக்கேன்.ஆனா அவங்களே வரதட்சணை வாங்கி தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. கவிதையில் எழுதுவது வேற, நடைமுறை வேற.

வரதட்சணை வாங்குரவன் தானா திருந்தினால் தான் உண்டு.
அப்ப வரதச்சினை வாங்கறவன் இனிமே கவிதை எழுதாம இருந்தா ப்ராப்ளம் சால்வ் ஆயிடுமா உதயசுதா?

அய்யய்யோ என்ன அடிக்க வராங்கடோய்.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 22, 2012 11:22 am

கொலவெறி wrote:
உதயசுதா wrote:அட போங்கப்பா எத்தனியோ பேரு இந்த மாதிரி வரதட்சணை எதிர்ப்பு கவிதை எழுதரவங்களை பார்த்து இருக்கேன்.ஆனா அவங்களே வரதட்சணை வாங்கி தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. கவிதையில் எழுதுவது வேற, நடைமுறை வேற.

வரதட்சணை வாங்குரவன் தானா திருந்தினால் தான் உண்டு.
அப்ப வரதச்சினை வாங்கறவன் இனிமே கவிதை எழுதாம இருந்தா ப்ராப்ளம் சால்வ் ஆயிடுமா உதயசுதா?

அய்யய்யோ என்ன அடிக்க வராங்கடோய்.
அதான் சொல்லிட்டேனே, யார் சொன்னாலும்,எத்தனை கவிதை எழுதினாலும்,எத்தனை திரைப்படம் வந்தாலும்,வரதட்சணை வாங்குரவன் தானா திருந்தினா தான் உண்டு.



ஆடவர் விற்பனை... - Page 3 Uஆடவர் விற்பனை... - Page 3 Dஆடவர் விற்பனை... - Page 3 Aஆடவர் விற்பனை... - Page 3 Yஆடவர் விற்பனை... - Page 3 Aஆடவர் விற்பனை... - Page 3 Sஆடவர் விற்பனை... - Page 3 Uஆடவர் விற்பனை... - Page 3 Dஆடவர் விற்பனை... - Page 3 Hஆடவர் விற்பனை... - Page 3 A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 22, 2012 11:30 am

பாத்தீங்களா நச்சு நச்சுன்னு இப்படி பதில் சொல்றா மாதிரி
பொண்ணுங்களும் கேக்கறவன் தலைல நச்சு நச்சுன்னு
நாலு குடுத்தா தானா திருந்திடுவாங்க




ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Feb 22, 2012 11:32 am

உதயசுதா wrote:அட போங்கப்பா எத்தனியோ பேரு இந்த மாதிரி வரதட்சணை எதிர்ப்பு கவிதை எழுதரவங்களை பார்த்து இருக்கேன்.ஆனா அவங்களே வரதட்சணை வாங்கி தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. கவிதையில் எழுதுவது வேற, நடைமுறை வேற.

வரதட்சணை வாங்குரவன் தானா திருந்தினால் தான் உண்டு.


இதை நானும் ஆமோதிக்கிறேன்



இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 22, 2012 12:47 pm

கொலவெறி அண்ணா நீங்க எப்பிடி உங்கள் தலைக்கும் இந்த் கொட்டு உண்டா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 22, 2012 12:56 pm

இரா.பகவதி wrote:கொலவெறி அண்ணா நீங்க எப்பிடி உங்கள் தலைக்கும் இந்த் கொட்டு உண்டா
விலை போகவில்லை இந்த மறத் தமிழன்.

நம்ம மூஞ்சிக்கு குடுக்க யாரும் ரெடி இல்லியோ?




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 22, 2012 12:59 pm

அண்ணா உங்க பெற கொஞ்சம் மாத்தி பாருங்க


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 22, 2012 1:01 pm

இரா.பகவதி wrote:அண்ணா உங்க பெற கொஞ்சம் மாத்தி பாருங்க
வெறிகொலன்னா?




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 22, 2012 1:04 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:அண்ணா உங்க பெற கொஞ்சம் மாத்தி பாருங்க
வெறிகொலன்னா?
சிப்பு வருது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 22, 2012 1:06 pm

இந்த ஜென்மதுல உங்களுக்கு வாய்ப்பே இல்ல

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக