புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_c10கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_m10கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_c10கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_m10கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_c10கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_m10கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_c10கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_m10கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_c10கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_m10கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_c10கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_m10கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_c10கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_m10கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Feb 24, 2012 5:38 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே,

இது ஒரு ரசாயன காலம். இது கலி காலத்தை விட மோசமானது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த ரசாயன காலத்தில் அனைவரும் நோயின்றி வாழ கண்டிப்பாக அனைவரும் இயற்கையை பேண வேண்டும். சரி இதற்காக நாம் இதுவரை இயற்கையை காக்க என்ன செய்து இருக்கிறோம் என்று எண்ணி பார்ப்போம்.

நம்மால் இயன்ற மரக்கன்றுகளை நட்டு வளர்த்து இயற்கையை காப்போம். கிராமங்களில் மரக்கன்று நடுமளவுக்கு கண்டிப்பாக இடமிருக்கும். நகரங்களில் உள்ளவர்கள் இருக்கும் சிறிய இடத்திற்கு ஏற்றார் போல மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாமே. இதுவரை இல்லை என்றாலும் இப்போதாவது கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்.. இயற்கையையும் தேசத்தையும் காப்போம்.

கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 57556966

நான் இது வரை என்னால் ஆன பல மரக்கன்றுகளை நட்டுள்ளேன். அவற்றிற்கு தினமும் தண்ணீர் விட்டு காத்ததில் பல கன்றுகள் இன்று மரமாக வீட்டின் அருகில் வளர்ந்து இருக்கிறது.




Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 24, 2012 7:07 pm

இல்ல பகவதி பிரபு திடீர்னு மரக்கன்று நடச்சொல்றான்ல அதான் இத்தனை நாள் சொல்லாம இன்னைக்கு வந்து சொல்றான்ல மரம் நடுங்கள்னு அதுக்குத்தான்ன் கேட்டேன் திடீர்னு ஞானம் வந்துச்சான்னு...........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Feb 24, 2012 7:15 pm

அது ஒனும் இல்ல நேத்து அவரு கனவுல அசோகர் வந்தாராம் அப்போம் நம்ம மகா அண்ணன் அவ்றுகிட்ட நான் உங்கலமாதிரி பெரிய ஆள்ளா வர என்ன செய்யணுமுணு கேட்டுருகர் அவரு கூடுத ஐடியா தான் இது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 24, 2012 7:16 pm

பகவதி நல்லாவே கதை சொல்ற வேற ஏதாவது கதை வச்சிருக்கியா......... நீ சொல்லிட்டே இரு நான் போயி டீ குடிச்சிட்டு வரேன் அய்யோ, நான் இல்லை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Feb 24, 2012 7:20 pm

அண்ணா நம்புங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 24, 2012 7:23 pm

திருநெல்வேலிகாரன்னு சரியா நிரூபிக்கிறியேடா தம்பி........

பிரபுக்குதான் அல்வானா ரொம்ப பிடிக்கும் நீ அவனுக்கே கொடு தம்பி

நான் வரலை அய்யோ, நான் இல்லை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Feb 24, 2012 7:29 pm

மாணிக் அண்ணா உங்களுக்கு வேண்டாமா உலக புகழ் பெற்ற நம்ம ஊரு அல்வா

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Feb 24, 2012 8:50 pm

அழிப்பது சுலபம் அனால் உருவாக்குவதற்கு பல வருடங்கள் எடுக்கும் , மரங்கள் இயற்கை அன்னை தந்த அருங் கொடை .நாளைய சந்ததியினருக்காக நாம் மரக்கன்றுகள் நாட்டுவோம் , அருமை பிரபு சூப்பருங்க சூப்பருங்க



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்  - Page 2 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 24, 2012 8:52 pm

எங்க வீட்டுல நிறைய மரம் வச்சு வளர்துட்டு வந்தோம், இப்ப அதுவா வளர்ந்துக்குது.....தண்ணி மட்டும் ஊத்துறோம்.......

அருமை அண்ணா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
thenuganan
thenuganan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 21/02/2012

Postthenuganan Fri Feb 24, 2012 9:26 pm

நான் என்னோட ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒவ்வொரு மரம் நட்டு வளர்க்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🐰



வெற்றி என்றும் தமிழனுக்கே! :suspect: போட்டிக்கு ரெடி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Feb 24, 2012 9:29 pm

thenuganan wrote:நான் என்னோட ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒவ்வொரு மரம் நட்டு வளர்க்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🐰
நல்லது நண்பா. ஒரு மரமானாலும் அதை உருவாக்கி பார்த்தால் அதன் பலனை முழுமையாக அடைய முடியும். சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக