புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_m107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c10 
21 Posts - 81%
ayyasamy ram
7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_m107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c10 
5 Posts - 19%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_m107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c10 
64 Posts - 72%
ayyasamy ram
7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_m107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_m107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c10 
4 Posts - 4%
Rutu
7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_m107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c10 
3 Posts - 3%
prajai
7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_m107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c10 
3 Posts - 3%
Baarushree
7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_m107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_m107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c10 
2 Posts - 2%
Jenila
7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_m107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_m107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_m107,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 10 Mar 2012 - 21:49

7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Tamil-Daily-News-Paper_32230341435

மன்னார்குடி : கின்னஸ் சாதனைக்காக கல்லூரி மாணவர்கள் 4 மணி நேரத்தில் 600 ச.மீட்டரில் ஓவியம் வரைந்துள்ளனர். 7 ஆயிரத்து 50 கிலோ உப்பு மற்றும் 405 கிலோ கலர் பவுடரை பயன்படுத்தி ஓவியம் வரையப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த இடையர் நத்தம் ஏஆர்ஜே கல்வி நிறுவனங்களின் சார்பில், நேற்று முதல் வரும் 15ம் தேதி வரை 13 வகையான கின்னஸ் சாதனைகள் செய்யும் முயற்சியை மேற்கொண்டுவருகிறது.

இதன் ஒரு பகுதியாக பள்ளி வளாகத்தில் ஏஆர்ஜே பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் 3 ஆயிரத்து 366 பேர் ஓவியம் வரைந்தனர். 600 சதுர மீட்டரில் 7 ஆயிரத்து 50 கிலோ உப்பு மற்றும் 405 கிலோ கலர்பவுடரை பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது.

அதில் ‘எதிர்காலத்திற்கு தண்ணீரை சேமிப்போம்’ என எழுதி, 2 கைகள் நீர்த்துளியை பிடிப்பது போல் வரைந்துள்ளனர். இதை காலை 8 மணிக்கு துவங்கி மதியம் 12 மணிக்கு முடித்தனர். கல்லூரி தாளாளர் சிவன்ராஜ் கூறுகையில், ‘‘4 மணி நேரத்திலேயே இந்த ஓவியத்தை வரைந்து முடித்துள்ளோம். ஒவ்வொரு அரை மணி நேரமும் இணையதளத்தின் மூலமாக போட்டோ மற்றும் வீடியோ பதிவுகள் கின்னஸ் உலக சாதனை புத்தக நிர்வாகம், லிம்கா சாதனை புத்தக நிர்வாகம் உள்ளிட்ட 9 உலக சாதனை புத்தக நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளோம்’’ என்றார்.

நன்றி : தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 10 Mar 2012 - 21:51

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 11 Mar 2012 - 0:09

உப்பிட்டவரை உள்ளளவும் நினை என சொல்வது போல்
உப்பிட்டு கோலம் இட்ட மாணவர்களின் சாதனையில்
உள்ள மெசேஜ மனதில் இட்டு நீரை நாம் சேமிக்க
மறக்காதிருப்போம் - வாழ்த்துகள் சாதனைக்கு.

பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணாம்மா.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 11 Mar 2012 - 0:59

குருவே "உப்பிட்டவரை உள்ளளவும் நினை " அப்பிடின உப்பு விக்கிர எங்க ஊரு மளிகை கடைகாரிய நினைச்சிகிட்டே இருக்க சொல்லுரிங்களா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 11 Mar 2012 - 1:04

இரா.பகவதி wrote:குருவே "உப்பிட்டவரை உள்ளளவும் நினை " அப்பிடின உப்பு விக்கிர எங்க ஊரு மளிகை கடைகாரிய நினைச்சிகிட்டே இருக்க சொல்லுரிங்களா
உப்பு இட்டவரை - உப்பு விற்றவரை அல்ல பகவதி.

உப்பு விற்றவர் உங்களுக்கு பிடித்திருந்தால்
அவரையும் நினைப்பதில் தவறில்லை.

அந்தம்மாட்ட உப்பு வாங்கின பாக்கி இன்னும் இருக்காமே?
அத குடுக்கற வழியப் பாருங்க.




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 11 Mar 2012 - 3:23

சாதனையாளர்களுக்கும் ஊக்குவிக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) A7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) A7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) T7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) H7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) I7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) R7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) A7,000 கிலோ உப்பு, கலர் பவுடரால் மெகா ஓவியம் :) Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக