புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 Poll_c10டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 Poll_m10டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு

1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 Poll_c10டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 Poll_m10டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 Poll_c10டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 Poll_m10டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
jairam

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Mar 11, 2012 11:05 am

First topic message reminder :

100 வருடங்களுக்கு முன்பு டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய போது மது போதையில் இருந்ததாக இதுவரை ஒரு போதும் கண்டறியப்படாத கடிதமொன்று கூறுகிறது.

அக்கப்பலின் கப்டன் எட்வார்ட் ஸ்மித் கப்பலிலிருந்த மதுச்சாலையில் மது அருந்தி விட்டு கப்பலை செலுத்தியதாக மேற்படி கப்பல் விபத்தில் உயிர் தப்பிய எமிலி நிச்சர்ட்ஸ் உரிமை கோரியுள்ளார்.

எட்வார்ட் ஸ்மித் (62 வயது) கப்பல் விபத்துக்கு சிறு மணித்தியாலங்களுக்கு முன்பு கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கான மாலை விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.

டைட்டானிக் கப்பல் மூழ்கி இரு நாட்கள் கழித்து மீட்புக் கப்பலான ???? இருந்தவாறு தனது வீட்டினருக்கு எமிலி றிச்சர்ட்ஸ் எழுதிய கடிதத்திலேயே மேற்படி குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கப்பல் விபத்தில் உயிரிழந்த 1522 பயணிகளில் எமிலி றிச்சர்ட்ஸ்ன் சகோதரரான ஜோர்ஸ் உள்ளடங்குகிறார்.

இந்நிலையில் எமிலி றிச்சர்ஸ் தனது மாமியாருக்கு எழுதிய மேற்படி கடிதத்தில் கப்டன் கப்பலைச் செலுத்தும் பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டு மதுச்சாலையில் மது அருந்தினார். இது கப்டனின் தவறாகும்.

நாம் தற்போது அறிந்ததன் பிரகாரம் எனது அப்பாவி சகோதரன் கடலில் மூழ்கியுள்ளான். இது போன்ற சம்பவத்தை இனிமேலும் நாம் ஒரு போதும் காண மாட்டோம் என நம்புகிறோம். நானும் அம்மாவும் பிள்ளைகளும் இறுதிப் படகில் இருந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

எமிலி றிச்சர்ட்ஸ் (24 வயது) அமெரிக்க ஒஹியோ மாநிலத்திற்கு சென்ற தனது கணவர் ஜேம்ஸுடனும் மகன்மாருடனும் இணைந்து கொள்ளவே டைட்டானிக் கப்பலில் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்தக் கடிதமும் எமிலி றிச்சட்ஸால் அமெரிக்க நியூயோர் நகரை வந்தடைந்த பின் எழுதப்பட்ட கடிதமும் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி ஏலத்தில் விடப்படவுள்ளன. இக்கடிதங்கள் 20,000 ஸ்ரேலிங் பவுண் வரையான விலைக்கு விலைபோகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வீரகேசரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 1:39 pm

அய்யா பது அண்ணா வேற ஏதோ சொல்ல வராறு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 11, 2012 1:42 pm

இரா.பகவதி wrote:அய்யா பது அண்ணா வேற ஏதோ சொல்ல வராறு
என்ன சொல்ல வராரு? வரலாறா?
அப்ப சொல்லலேன்னா பூகோளமா?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 1:45 pm

என்ன சொல்ல வராரு? வரலாறா?
அப்ப சொல்லலேன்னா பூகோளமா?
அதான் தெரிய மாட்டுக்குது நீங்க கொஞ்சம் ட்ரை
இத தான் சொல்லுவாங்க கூடி கூடிய கெடுக்கும்
பண்ணி பாருங்க குரு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 11, 2012 1:50 pm

குடி குடியைக் கெடுக்கும் அதனையும் ஒன்று
கூடி கூடியபடியே குடித்தல் கூடியவர் அனைவரின்
குடும்பத்துக்கும் கெடுதல் - இதத்தான் சிம்பிளா சொல்லிட்டார் பது.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 1:54 pm

குடி குடியைக் கெடுக்கும் அதனையும் ஒன்று
கூடி கூடியபடியே குடித்தல் கூடியவர் அனைவரின்
குடும்பத்துக்கும் கெடுதல் - இதத்தான் சிம்பிளா சொல்லிட்டார் பது.
இவ்வளவு விசியம் உள்ளதா புன்னகை நன்றி அன்பு மலர்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Mar 11, 2012 2:13 pm

இரா.பகவதி wrote:
குடி குடியைக் கெடுக்கும் அதனையும் ஒன்று
கூடி கூடியபடியே குடித்தல் கூடியவர் அனைவரின்
குடும்பத்துக்கும் கெடுதல் - இதத்தான் சிம்பிளா சொல்லிட்டார் பது.
இவ்வளவு விசியம் உள்ளதா புன்னகை நன்றி அன்பு மலர்
:நல்வரவு:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 11, 2012 2:25 pm

பது wrote:
இரா.பகவதி wrote:
குடி குடியைக் கெடுக்கும் அதனையும் ஒன்று
கூடி கூடியபடியே குடித்தல் கூடியவர் அனைவரின்
குடும்பத்துக்கும் கெடுதல் - இதத்தான் சிம்பிளா சொல்லிட்டார் பது.
இவ்வளவு விசியம் உள்ளதா புன்னகை நன்றி அன்பு மலர்
:நல்வரவு:
நா ஏதோ இட்டுக் கட்டி நீங்க செய்த
எழுத்துப் பிழைய சமாளிச்சேன் பது
அத நம்ம சிஷ்யப் புள்ள நம்பிடிச்சு.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Mar 11, 2012 4:54 pm

குடி முழுக போற நேரத்துல அவருக்கு அப்படியென்ன குடி வேண்டியிருக்கு

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 11, 2012 5:01 pm

கொலவெறி wrote:கப்டன் மதுவிலே மிதக்க
டைட்டானிக் நீரிலே மிதக்க மறந்ததோ?
போதையில் மூழ்கி பயணியரை மூழ்கடித்தானோ?
ஆத்தாடி என்ன ஒரு பஞ்ச் டையலாக் . பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 Uடைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 Dடைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 Aடைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 Yடைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 Aடைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 Sடைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 Uடைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 Dடைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 Hடைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 2 A
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Sun Mar 11, 2012 5:03 pm

குடி குடியை கெடுக்கும்...குடி கப்பலையும் கவிழ்க்கும்...

ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக