புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
56 Posts - 50%
heezulia
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
12 Posts - 2%
prajai
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
9 Posts - 2%
jairam
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கள் பாண்டே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 9:30 am

மங்கள் பாண்டே! Mangal_pandey

நம் நாட்டில் 1857-ம் ஆண்டு பரபரப்பூட்டும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

அந்தச் சமயத்தில் ஆங்கிலப் படையில் இருந்த நம் நாட்டு வீரர்கள் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.

அந்தப் புரட்சியை சிப்பாய்கள் நடத்திய சாதாரணக் கலகம் என்று வெளியுலகத்துக்குத் தெரியாமல் மறைத்துவிட வெள்ளை ஆட்சி யினர் முயன்றனர்.

ஆங்கிலேயரின் அந்தப் பொய்ப் பிரசாரத்தை முறியடித்து அது பாரதப் படை வீரர்கள் நடத்தும் புரட்சியே என்று வெளியுலகத்துக்குத் தெரியச் செய்தவர் மங்கள் பாண்டே என்ற போர் வீரர்.

பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் பாரத ராணுவத்தில் ஒரு வீரராக இருந்தார் மங்கள் பாண்டே.

விடுதலைப் போராட்ட வீரர்கள் மத்தியில் சுதந் திரப் போராட்ட உணர்ச்சியை அவர் தூண்டிவிட்டார்.

அந்தச் செய்தி அக் காலத்தில் போர்ப் படைத் தளபதியாக இருந்த கிïசன் என்ற ஆங்கிலேயருக்கு எட்டியது.

மங்கள் பாண்டேயைக் கைது செய்யுமாறு அவர் இடம்பெற்றிருந்த 34-வது படைப் பிரிவு வீரர்களுக்குக் கிïசன் உத்தரவிட்டார்.

படை வீரர்கள் அவர் உத்தரவுக்குப் பணிய மறுத்தனர். எந்த வீரரும் மங்கள் பாண்டேயைக் கைது செய்ய முன்வரவில்லை.

ஆத்திரமும், ஆவேசமும் கொண்ட கிïசன், மங்கள் பாண்டேயை கைது செய்ய மறுத்த வீரர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்குமாறு உத்தரவிட்டார்.

34-வது படை வீரர்கள் மங்கள் பாண்டேயின் தலைமையில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடத் தொடங்கினர்.

கிïசன், லெப்டினன்ட் பாக் ஆகியோர் இந்திய வீரர் களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனவே ஆங்கில அதிகாரிகள் கலக்கமடைந்தனர்.

ஜெனரல் கீயர்சே என்ற வெள்ளையரிடம் படை வீரர் களின் கிளர்ச்சியை அடக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஜெனரல் கீயர்சே ஒரு பெரும் படையுடன் வந்து மங்கள் பாண்டேயின் தலைமையில் இருந்த படை வீரர்களை வளைத்துக் கொண்டு கண்மூடித்தனமாகச் சுட்டார்.

ஜெனரல் கீயர்சேயை எதிர்த்துச் சமாளிக்க முடியாது என்று உணர்ந்த மங்கள் பாண்டே, கீயர்சேயிடம் சிக்கிக்கொள்ள விரும்பாமல் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். ஆனால் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் உயிர் பிழைத்துக் கொண்டார்.

பின்னர் மங்கள் பாண்டே சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருடன் சேர்ந்து புரட்சி செய்த படை வீரர்களின் பெயர் களைத் தெரிவித்தால் மங்கள் பாண்டே மன்னிக்கப்படுவார் என பிரிட்டீஷ் படை தலைமையினர் ஆசை காட்டினர். ஆனால் தம்மைச் சேர்ந்த யாரையுமே காட்டிக்கொடுக்க மங்கள் பாண்டே விரும்பவில்லை.

எனவே அவரைச் சித்திரவதை செய்து உண்மையை வரவழைக்க முயன்றனர். ஆனால் அவை எல்லாவற்றையும் தாங்கிக்கொண்ட பாண்டே, கிளர்ச்சியாளர்கள் யாரையும் காட்டிக்கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

கடைசியில் மங்கள் பாண்டேக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அப்போதுகூட, கிளர்ச்சிக்காரர்கள் பெயர்களை அறிவித்தால் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படும் என்று பாண்டேக்கு பிரிட்டீஷ் அதிகாரிகள் ஆசை காட்டினர்.

ஆனாலும் மங்கள் பாண்டே அசைந்து கொடுக்கவில்லை. ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு, மங்கள் பாண்டேயைத் தூக்கிலிட்டு வஞ்சம் தீர்த்துக் கொண்டது.

இவரைப் போன்ற எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை பிரிட்டீஷ் ஆட்சி கொன்று தீர்த்தது.

ஆனாலும் இறுதியில் ஏகாதிபத்தியம் ஒழிந்தது. அதன் பின்னணியில் மங்கள் பாண்டே போன்ற தூய வீரர்களின் பங்கு உள்ளது.



மங்கள் பாண்டே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 10:08 am

இறுதியில் ஏகாதிபத்தியம் ஒழிந்தது
ஏகாதிபத்தியம் மட்டும்தான் ஒழிந்தது என்ன கொடுமை சார் இது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 1:28 pm

இவர்களின் பெயர்கள் நமது வரலாறு புத்தகத்தில் கூட இல்லை , என்ன ஒரு கொடுமை சோகம் நன்றி

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Mar 14, 2012 1:31 pm

பகிர்வுக்கு நன்றி



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக