புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10 
41 Posts - 49%
ayyasamy ram
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10 
37 Posts - 45%
ஜாஹீதாபானு
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10 
324 Posts - 46%
ayyasamy ram
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
jairam
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கில்லாடி கில்லர்லேடீஸ்

Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 17, 2012 1:19 am

First topic message reminder :

ரேவதி:

ஏய் இங்க பாருங்கப்பா நம்ம ஈகரை ஆண்கள் அணி ரொம்ப நாளா ட்ரீட் கேட்டு கேட்டு அலையுதுங்க

உமா:

ஆமாக்கா அதுவும் இந்த சிவா, பாலாஜி, ராஜா க்ரூப்பு தல்லாடிட்டே அலையுதுங்க

ரேவதி:

விடு உமா அதுங்களுக்கு மோருக்கும் பீருக்குமே வித்தியாசம் தெரியாது

பானு:

இந்த பகவதி, ராரா, கொலவெறி க்ரூப்ப மருந்து வெச்சு சாரி சாரி விருந்து வெச்சே க்ளோஸ் பண்ணனும்க்கா

உமா:

பானு அப்ப உன்னோட பிரியாணியும் வடையும் செஞ்சிடலாம்

பானு:

என்ன உமா நீயும் என்ன கிண்டல் பண்ற

உமா:

நீதான சொன்ன பானு - அத தின்னதுக்கு அப்புறம் தான் உங்க ஏரியால நாய், காக்கா, எலித் தொல்லை எல்லாம் கொறஞ்சதுன்னு

ரேவதி:

எல்லாம் ஓகேப்பா - ஆனா நம்ம பலகார ஸ்பெஷலிஸ்ட் முகைதீன மட்டும் கூப்பிட வேண்டாம் - ஏன்னா நம்ம தில்லாலங்கடி வேலை எல்லாம் கண்டு பிடிச்சிடுவாறு

அதி:

அக்கா அக்கா என்னோட சயன்டிஸ்ட் அண்ணன் பிரபுவ ஏதாவது குடுத்து ஆப் பண்ணனும். எதையாவது பண்ணிட்டு நா இத பண்ணினேன் அத பண்ணினேன்னு சொல்லி அவார்ட் குடுங்க அவார்ட் குடுங்கன்னு பெரிய தொல்ல பண்றாரு

ஹிஷாலி:

அதுக்குதான இவ்ளோ ப்ளான் பண்றோம் - இத்தோட எல்லாரையும் ஆப் பண்ணிடுவோம்ல

கிருஷ்ணாம்மா:

என்ன விருந்தா? என்னோட அயிட்டம் எல்லாம் பண்ணி அசத்திடுவோம்

பானு:

அம்மா நீங்க கதையவே மாத்திடுவீங்க போல இருக்கே - நாங்க அவங்களை எல்லாம் இனிமே விருந்துன்னா வீட்ட விட்டே ஓட ஓட வெக்க முடிவு பண்ணியிருக்கோம்

கிருஷ்ணாம்மா:

அது பாவமில்லயா?

உமா:

பாவிங்கள அழிக்க நாம பாவம் பாத்தா ஆகாதும்மா

ஹிஷாலி:

எங்க நம்ம ஆதிரா அக்காவ இன்னும் காணமே?

ஆதிரா:

வந்துட்டேம்ப்பா - இன்னிக்கு ஜாஸ்தி வேலை. இந்த பசங்கள எப்படியாவது பாஸ் பண்ணி அடுத்த கிளாசுக்கு அனுப்பிட்டா எனக்கு தொல்லை இல்லேன்னு தப்பு தப்பா திருத்தி அனுப்பிட்டு வர லேட் ஆயிடிச்சு

அதி:

ஆதிராக்கா என்ன பண்ணலான்னு நினைக்கிறீங்க விருந்துக்கு?

ரேவதி:

ஆதிராக்கா தான் தலைமை தாங்கி வரவேற்கணும் அப்புறம் விருந்து முடியறப்ப ஏடாகூடமா ஆயிடிச்சுன்னா 108 க்கு போன் பண்ணனும்

ஆதிரா:

ஏய் கண்டிப்பா எனக்கு சான்ஸ் கிடைக்கும்ல - நா 108 க்கு இதுவரை போன் பண்ணினதே இல்லப்பா

கிருஷ்ணாம்மா:

ஏய் பாலா சார், தயாளன் அய்யா, ரமணீயன் அய்யா இவங்களையுமா கூப்பிட போறீங்க?

ரேவதி:

ஐயோ அவங்கல்லாம் பாவம் வேணா பாலா சார மட்டும் கூப்பிடலாம் - அவரு நக்கலும் ஜாஸ்த்தி ஆயிட்டே வருது இப்பல்லாம்

அதி:

இந்த ராமனையும் கூப்பிடனும் - அய்யய்யோ வேண்டாம் - நல்லா மூக்க பிடிக்க கட்டிட்டு அதுலயும் ஜெயிச்சு எனக்கு கப்பு குடுங்க மெடல் குடுங்கன்னு அனத்துவாறு

ரேவதி:

சரிப்பா லேட் ஆவுது - நா சொல்றத மறந்துடாதீங்க - எல்லாரும் அவங்க அவங்க வீட்டில பிரிட்ஜ்ல போன வாரம் செஞ்சத எல்லாத்தையும் மறக்காம கொண்டு வந்திடுங்க - பிரிட்ஜ கிளீன் பண்ணின மாதிரியும் ஆச்சு, நம்ம ஆளுங்கள ஆப் பண்ணின மாதிரியும் ஆச்சு

பானு:

ரேவதி உனக்கு செம மூளைப்பா - ஒரே கல்லுல ரெண்டு மாங்கா - நம்ம ஆளுங்கள மாங்காவா ஆக்கிடலாம்

அதி:

ஹைய்யோ மூளைன்ன உடனே எனக்கு மூளை சாப்பிடனும் போல இருக்கே

உமா:

இவங்களை எல்லாம் ஒரு வழி பண்ணிட்டு அப்புறம் நாம அத கொண்டாட ஹோட்டலுக்கு போயி அங்க என்ன வேணுமோ சாப்பிட்டு ஜமாய்ச்சிடுவோம்

ஆதிரா:

ப்ளான் பண்ணின மாதிரி நல்லபடியா வொர்க் அவுட் ஆயிடும்ல?

பானு:

என்னக்கா இப்படி கேட்டுட்டீங்க - நிறைய பேர்கிட்ட நான் கடன் வாங்கிட்டு உடனே அவங்களுக்கு விருந்து வெச்சிருவேன் - இதுவரைக்கும் அவங்க கொடுத்த கடன திருப்பி கேட்டதேயில்ல

உமா:

அவங்க உசிரோடதான் இருக்காங்களாப்பா? செக் பண்ணிக்கோ அப்புறம் நாமளும் கொல கேசில உள்ள போயிடப் போறோம்

ஹிஷாலி:

ஆதிராக்கா அப்படியே நம்ம உதயாட்ட சொல்லி நேரடி ஒளிபரப்புக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க

ஆதிரா:

காரியத்தவே கெடுத்திடுவியே - இதெல்லாம் லைவ்வா சாச்சி வெச்சிட்டா செய்யறது?

ரேவதி, ஹிஷாலி, உமா, பானு, அதி, கிருஷ்ணாம்மா, ஆதிரா அனைவருமே கொல்லென வாய் விட்டு சிரிச்ச சிரிப்புல வீடே அதிர்ந்தது

பின்ன கொல்றதுக்கு ப்ளான் பண்ணி இப்படி கொல்லென சிரிச்சா தாங்குமா?

ஆண்கள் அணிக்கு ஒரு வார்னிங்:

புத்தி இருந்தா பொழச்சு ஓடிடுங்க - இல்லேன்னா ஓசி சோத்துக்கு ஆசப்பட்டு கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி எட்டாம் நம்பர் பெட்ல போயி படுத்துக்காதீங்க. அவ்ளோதான் நா சொல்லிபுட்டேன்.

இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்ன்னு கேக்கறீங்களா?

அந்தப் பக்கமா ஒரு ஆள பினிஷ் பண்ண அட்வான்ஸ் வாங்க போயிருந்தேன் - அப்பத்தான் இவங்க உட்டாலங்கடி ஸ்கெச்ச போட்டுனு இருந்தாங்க.

நானே ஸ்கெச்சு போடறதில கில்லாடி ஆனா இந்த மகளிர் அணி ஸ்கெச்சு போடறதில கில்லர்லேடீஸா இருக்காங்களே - வேற தொழில் மாறிட வேண்டியது தான் போல.

கவனிக்கவும்:

இது முற்றிலும் கற்பனையே. நம்ம மகளிர் அணி நண்பர்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க. நமக்கு அடி வாங்கி வாங்கி பழக்கம். எனவே வாய வெச்சிட்டு சும்மாவே இருக்க முடியாது. தாராளமா என்ன அடிங்க ஆனா சிரிச்சிட்டே அடிங்க -அப்பத்தான் பாக்கறவங்களுக்கு தப்பா தெரியாது.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 10:52 am

நன்றி பகவதி. ஓவரா சிரிச்சு எனக்கு முதல் ஆப்ப வெச்சிட்டீங்க.

என்ன குருவே ஆப்பை வைப்பதையும் எடுப்பதையும் தோழிலாக கொண்டவர் நீங்கள் உங்களுக்கு போயி நான் ஆப்பு வைப்பதா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 10:56 am

இது முற்றிலும் கற்பனையே. நம்ம மகளிர் அணி நண்பர்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க. நமக்கு அடி வாங்கி வாங்கி பழக்கம். எனவே வாய வெச்சிட்டு சும்மாவே இருக்க முடியாது. தாராளமா என்ன அடிங்க ஆனா சிரிச்சிட்டே அடிங்க -அப்பத்தான் பாக்கறவங்களுக்கு தப்பா தெரியாது.

கொலவெறிக்கு அடி விழுமா விழாதா? சிரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 10:59 am

கொலவெறிக்கு அடி விழுமா விழாதா

பிரபு அண்ணா நீங்க சொன்னததானே என் குரு பதிவா இட்டுருக்கரு அப்புறம் எப்படி அவருக்கு அடி விழும்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 11:00 am

இரா.பகவதி wrote:
கொலவெறிக்கு அடி விழுமா விழாதா

பிரபு அண்ணா நீங்க சொன்னததானே என் குரு பதிவா இட்டுருக்கரு அப்புறம் எப்படி அவருக்கு அடி விழும்
அட பாவிகளா. நாடோடிகள் படத்துல கஞ்சா கருப்பை மாட்டி விடுற மாதிரில்லோ இருக்கு. அய்யோ, நான் இல்லை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 11:03 am

அட பாவிகளா. நாடோடிகள் படத்துல கஞ்சா கருப்பை மாட்டி விடுற மாதிரில்லோ இருக்கு

நாங்களும் படம் பாதுருகோமுள்ள நக்கல் நாயகம் குதூகலம் சிப்பு வருது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 11:04 am

நான் நாலு நாளைக்கு ஈகரைக்கு லீவு. அழுகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 17, 2012 11:06 am

இரா.பகவதி wrote:
இந்த பகவதி, ராரா, கொலவெறி க்ரூப்ப மருந்து வெச்சு சாரி சாரி விருந்து வெச்சே க்ளோஸ் பண்ணனும்க்கா

பாட்டி இப்போ தான் தெரியுது தாத்தா ஏன் வெளிநாட்டில் தலைமறைவா இருக்காங்கணு பயம் நக்கல் நாயகம்
இந்த மேற்கோள் ரொம்ப அவசியமா? புன்னகை

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Mar 17, 2012 11:09 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை மகளிர்அணி பாத்தாங்க அவ்வளவுதான் ............

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 17, 2012 11:11 am

கொலவெறி உங்களின் திறமைக்கும் , நகைச்சுவை உணர்வுக்கு இந்த பதிவு இன்னுமொரு எடுத்துக்காட்டு. தொடரட்டும் உங்களின் கலைப்பணி. :வணக்கம்: நன்றி சியர்ஸ்

(இதற்கு மேல் இதில் எதுவும் comment கொடுத்தால் அப்புறம் யாராவது ஒருத்தர் இங்கு நின்னுக்கிட்டு பேசாதீங்க அப்படி ஓரமா போங்கன்னு சொல்லுவாங்க அதுனால அய்யோ, நான் இல்லை )

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 11:12 am

இந்த மேற்கோள் ரொம்ப அவசியமா?

அக்டூயல்ல நான்
பானு அப்ப உன்னோட பிரியாணியும் வடையும் செஞ்சிடலாம்

நீதான சொன்ன பானு - அத தின்னதுக்கு அப்புறம் தான் உங்க ஏரியால நாய், காக்கா, எலித் தொல்லை எல்லாம் கொறஞ்சதுன்னு
இதை பண்ணி இருக்கணும் மாத்தி பண்ணிட்டேன் ஊத்திக்கிச்சு

Sponsored content

PostSponsored content

Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக