புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு Poll_c10 பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு Poll_m10 பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு Poll_c10 
64 Posts - 50%
heezulia
 பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு Poll_c10 பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு Poll_m10 பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
 பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு Poll_c10 பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு Poll_m10 பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு Poll_c10 பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு Poll_m10 பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு Poll_c10 பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு Poll_m10 பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு Poll_c10 பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு Poll_m10 பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா‌கி‌ஸ்தானை வெ‌ன்றது இ‌ந்‌தியா - கோலி 183 ர‌ன் கு‌வி‌ப்பு

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Mar 19, 2012 11:20 am

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த முக்கிய ஆ‌ட்ட‌த்த‌ி‌ல் பாகிஸ்தா‌ன் அ‌ணியை 6 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் இ‌ந்‌தியா ‌வீ‌ழ்‌த்‌தியதோடு, 330 ரன்களை சேசிங் செய்து சாதனை படைத்தது. விராட் கோலி அபாரமாக ‌விளையாடி 183 ரன்கள் குவித்தா‌ர்.

டாஸ் வ‌ெ‌ன்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. தொட‌க்க ‌வீர‌ர்க‌ள் முகமது ஹபீசும், நசிர் ஜம்ஷெட்டும் அபாரமாக ‌விளையாடி சத‌ம் எடு‌த்தன‌ர்.

32.4 ஓவர்களில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 200 ரன்களை கடந்தது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் தொடக்க ஜோடி ஒன்று 200 ரன்களுக்கு மேல் எடுத்தது இதுவே முதல் முறையாகும்.

அணியின் ஸ்கோர் 224 ரன்களாக உயர்ந்த போது, நசிர் ஜம்ஷெட் (112) அஸ்வினின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் முகமது ஹபீசும் (105) வெளியேறினார். இறுதி கட்டத்தில் ïனிஸ்கானின் அதிரடியான அரைசதத்தால் பாகிஸ்தான் 300 ரன்களை எளிதில் தாண்டியது.

உமர்அக்மல் 28 ரன்களிலும், அப்ரிடி 9 ரன்களிலும், யூனிஸ்கான் 52 ரன்களிலும், ஹம்மத் அசாம் 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இதில் அப்ரிடி ஒரு ரன் எடுத்த போது, ஒரு நாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு எதிராக அந்த அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இ‌ந்‌திய அ‌ணி 47.5 ஓவ‌ரி‌ல் 6 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்த‌ி‌ல் பா‌‌கி‌ஸ்தா‌னை ‌வீ‌ழ்‌த்‌தியது.

முதல் ஓவரிலேயே கம்பீர் (0) எல்.பி.டபிள்யூ. ஆனார். 100-வது சதம் அடித்ததன் மூலம் நெருக்கடியில் இருந்து விடுபட்ட ச‌ச்‌சி‌ன் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சூப்பராக ஆடிய அவர் 52 ரன்களில் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். இதன் பிறகு கோலியுடன், ரோகித் ஷர்மா கூட்டணி அமைத்தார்.

இருவரும் பாகிஸ்தான் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அபாரமாக ஆடிய விராட் கோலி தனது 11-வது சதத்தை நிறைவு செய்தார். பாகிஸ்தானுக்கு எதிராக அவரது முதலாவது சதமாகும்.

அணியின் எண்ணிக்கை 305 ரன்களை எட்டிய போது ரோகித் ஷர்மா 68 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த இரு ஓவர்களில் விராட் கோலி 183 ரன்கள் குவித்த நிலையில் கேட்ச் ஆனார். இ‌தி‌ல் 22 பவுண்டரி, ஒரு சிக்சர் அட‌க்க‌ம். இதைத் தொடர்ந்து தோ‌னி - சுரேஷ் ரெய்னா ஜோடி 13 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற வை‌த்தன‌ர்.

ஒரு நாள் போட்டி வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச சேசிங் இதுவாகும். விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டி வாய்ப்பை இந்தியா தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது. நாளை நடக்கும் இலங்கை-வங்கதேசம் இடையிலான ஆட்டத்தின் முடிவை பொறுத்து இந்தியாவின் இறுதி வாய்ப்பு தெரியும்.

http://tamil.webdunia.com

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 19, 2012 11:24 am

சூப்பருங்க நல்ல ஒரு வெற்றி.

ஆனால் இந்த போட்டியில் எந்த ஒரு பவுலரும் தன்னுடைய திறமையால் விக்கெட் எடுக்க வில்லையே, அந்த அளவிற்கு ஆடுகளம் மட்டையாளர்களுக்கு சாதகமாக இருந்தது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 19, 2012 11:26 am

நேற்று ஆட்டத்தை பார்ப்பதற்கு நன்றாக இருந்தது கோலி சிறப்பாக ஆடினார்..!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக