புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10 
3 Posts - 5%
ரா.ரமேஷ்குமார்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10 
2 Posts - 4%
prajai
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10 
2 Posts - 4%
viyasan
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10 
1 Post - 2%
manikavi
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10 
1 Post - 2%
Rutu
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10 
1 Post - 2%
சிவா
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10 
2 Posts - 13%

1 Post - 6%
manikavi
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Mar 24, 2012 9:52 pm

டெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 8 வரை உயர்த்த அரசு எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

இந்தியாவில் பெட்ரோலின் விலையை எண்ணை நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை உயர்வால் கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் கச்சா எண்ணை பேரலுக்கு 109 அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால் தற்போது 134 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துவிட்டது.

இந்த விலை உயர்வால் எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனவாம். தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோலால் லிட்டருக்கு ரூ.7.20 வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த இழப்பை சரி செய்ய பெட்ரோலின் விலையை உயர்த்துவது என்று எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி லிட்டருக்கு ரூ. 8 வரை உயர்த்தப்பட வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.

தற்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் முதற்கட்ட கூட்டம் நடந்து வருவதால் இந்த விலை உயர்வை அமல்படுத்த முடியாது. அதனால் இம்மாதம் 30-ந்தேதி கூட்டத்தொடர் முடிவடைந்தபின் விலை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

மத்திய அரசின் வசம் இருந்த பெட்ரோலிய விலை நிர்ணயம், எண்ணை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சர்வதேச அளவில் பெட்ரோலிய விலை உயரும் போதும், இறங்கும் போதும் அதற்கேற்றாற் போல் இந்தியாவிலும் பெட்ரோலிய விலையில் ஏற்ற இறக்கங்கள் செய்யப்பபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் டீஸல் விலை நிர்ணயம் இன்னும் அரசு வசமே உள்ளது. இப்போது டீஸல் விலையும் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தட்ஸ் தமிழ்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 24, 2012 9:57 pm

சூப்பருங்க மகிழ்ச்சி
Spoiler:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 24, 2012 9:58 pm

விலை ஏற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நம்ம கலைஞர நீதி கேட்டு நெடும் பயணம் தில்லிக்கு அனுப்புவோமா?

அவர நம்ப முடியாது - கனிமொழிக்கு விடுதலை வேண்டி நெடும் பயனம்ன்னு டைலாக்க மாத்திடுவாரு.

பாலா சார் காங்கேயம் காளை என்ன விலைன்னு கேட்டு சொல்லுங்க - ரெண்டு வாங்கி வண்டில பூட்டிட்டு சோலிய பாக்க கெளம்புவோம்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 24, 2012 10:01 pm

கொலவெறி wrote:விலை ஏற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நம்ம கலைஞர நீதி கேட்டு நெடும் பயணம் தில்லிக்கு அனுப்புவோமா?

அவர நம்ப முடியாது - கனிமொழிக்கு விடுதலை வேண்டி நெடும் பயனம்ன்னு டைலாக்க மாத்திடுவாரு.

பாலா சார் காங்கேயம் காளை என்ன விலைன்னு கேட்டு சொல்லுங்க - ரெண்டு வாங்கி வண்டில பூட்டிட்டு சோலிய பாக்க கெளம்புவோம்.
சார் அவதார்ல இருக்குற குதிரைய அணிப்பிடவேண்டியது தான்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 10:22 pm

பெட்ரோல் விலை 100 ஆனாலும் எல்லாருமே ஒப்பு ஒரு குலை குலைச்சிட்டு (நம்ம அரசியல் கட்சிகள்) விட்டுருவாங்க.. புன்னகை

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Mar 24, 2012 10:39 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! 1357389பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! 59010615பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Images3ijfபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 25, 2012 10:39 am

அசுரன் wrote:பெட்ரோல் விலை 100 ஆனாலும் எல்லாருமே ஒப்பு ஒரு குலை குலைச்சிட்டு (நம்ம அரசியல் கட்சிகள்) விட்டுருவாங்க.. புன்னகை
அரசியல் கட்சிங்க மட்டுமில்லை , மக்களும் தான் இரண்டு நாளுக்கு பிறகு மறந்துடுவாங்க

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 25, 2012 10:44 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 25, 2012 1:24 pm

இவங்க விலை ஏற்றம் செய்யும் போது நாம ஏத்துகிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தானே நாம இருக்கோம்.வேற வழி இல்லையே.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Uபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Dபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Aபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Yபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Aபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Sபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Uபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Dபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Hபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 1:31 pm

சோகம் அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! 224747944

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Rபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Aபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Emptyபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! Rபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக