புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_m10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_m10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_m10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_m10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_m10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_m10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_m10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_m10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_m10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_m10ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜியாலஜி - மண்ணியல் துறை படிப்பின் சிறப்பம்சம்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Oct 03, 2009 10:50 pm

[tr][td class=running]பூமியின் தோற்றம், சுற்றுப்புறம், தோன்றிய வரலாறு, புவியில் அடங்கியுள்ள தாதுப் பொருட்கள் போன்றவற்றைப் படிக்கும் அறிவியல் பிரிவை ஜியாலஜி எனக் கூறுகின்றனர்.[/td][/tr][tr][td]

இவற்றைப் படிப்பவரை ஜியாலஜிஸ்ட் என்று கூறுகின்றனர். உலகின் தாதுவளங்கள் மற்றும் இயற்கை வளங்களை அறிவதில் ஜியாலஜிஸ்டுகள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

ஜியாலஜியில் ஸ்ட்ரக்சுரல் ஜியாலஜி, மினராலஜி, பிளான்ட்டாலஜி, ஜியோமார்பாலஜி, ஜியாலஜிக்கல் இன்ஜினியரிங் போன்ற பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன. ரயில்வே தண்டவாளங்களை இடுதல், சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், கட்டிடங்கள் கட்டுதல் போன்றவற்றுக்குத் தகுந்த மண்ணின் தன்மை குறித்து இவர்களே முக்கியத் தகவல்களைத் தருகின்றனர். அதேபோல கடலுக்கு அடியிலுள்ள வளங்களையும் எரிவாயு வளத்தையும் அறிவதில் இவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். மண்ணின் தன்மையை அறிய உதவும் ஜியோபிசிக்கல் மற்றும் ஜியோ கெமிக்கல் சோதனைகளைச் செய்து அவற்றை உலகுக்குத் தெரிவிப்பவர்களும் இவர்கள் தான்.

பணித் தன்மை
இயற்கைப் பேரழிவினால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கூறுவது, கடலுக்கு அடியிலுள்ள வளங்களை இனம் காணுவது போன்றவையே இவர்களுடைய முக்கியப் பணியாகும். ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளுக்குப் பின்புலமாக உள்ள ரயில்வே வழித்தடங்கள், சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் போன்றவற்றைக் கட்டுவதில் ஜியாலஜிஸ்டுகளின் பணி முக்கியப் பங்காற்றுகிறது.

பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் ஜியாலஜிஸ்டுகளின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜியாலஜி படிப்பை முடித்த ஒருவர் ஜியாலஜிஸ்ட், மெட்டீரியாலஜிஸ்ட், ஜியோகிராபர், ஓஷனோகிராபர் போன்ற ஏதாவது ஒரு நிலையில் பணியாற்ற முடியும். ஜியாலஜி முடித்தபின் ஒருவர் ஈடுபடும் துறைக்கேற்ப பெட்ரோலஜி, பாலியன்டாலஜி, ஜியோபிசிக்ஸ், மைனிங், என்விரான்மென்டல் எஜூகேஷன், ரிசர்ச் அண்ட் பீல்ட் ஸ்டடி போன்ற மேற்படிப்புகளை மேற் கொண்டும் அவற்றில் ஈடுபடலாம்.

படிப்புகள்
இத்துறைப் படிப்புகளை பட்டப்படிப்பாகவோ பட்ட மேற்படிப்பாகவோ மேற்கொள்ளலாம். பட்டப்படிப்பு படிக்க பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல் படித்திருப்பது அவசியம். பட்டமேற்படிப்பை மேற்கொள்ள துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இப்படிப்பு பல கல்வி நிறுவனங்களால் தரப்படவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பல கல்லூரிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இது தரப்படுகிறது. துறையில் எம்.எஸ்சி., அல்லது பிஎச்.டி., படித்தவர்கள் எம்.டெக்., அல்லது பி.எச்டி., எனப்படும் ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்ள முடியும். தனிநபரின் இருப்பிடம் மற்றும் தேவைக்கேற்ப பின்வரும் ஜியாலஜி படிப்புகளிலிருந்து ஏதாவது ஒரு படிப்பை அவர்களுக்கு விருப்பமான பல்கலைக்கழகத்தின் வாயிலாக மேற்கொள்ளலாம்.

B.Sc., Honours with Geology
M.A., M.Sc., Geology
M.Sc., Applied Geology
M.Sc., (Tech) in Applied Geology
M.Tech., (Geology)
M.Phil., (Geology)
Ph.D.,
பொதுவாகவே ஜியாலஜிஸ்ட்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று பணியாற்றும் கட்டாயத் தன்மையைப் பெற்றிருப்பதை அறிகிறோம். இதனால் அவர்கள் வீட்டை விட்டு பல நாட்கள் பிரிந்திருக்கும் நிலையைக் காணலாம். எனவே நல்ல உடல் நிலையும் மனச் சோர்வை விரட்டத் தெரிந்திருப்பதும் இத்துறைப் பணிகளின் அடிப்படைத் தேவைகளாக உள்ளது.

வாய்ப்புகள்
ஜியாலஜிஸ்ட்களாக பணியாற்றுவது சவாலான ஒன்று தான். ஆனால் தற்போதைய சூழலில் சிறப்பான வருமானம் தரக் கூடிய துறையாக இது விளங்குகிறது. இந்தியாவிலுள்ள அரசுத் துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் ஜியோகிராபர், மெட்டீரியாலஜிஸ்ட் மற்றும் ஓஷனோகிராபர்களுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.

யு.பி.எஸ்.சி., நடத்தும் ஜியாலஜிகல் சர்வே ஆப் இந்தியா சேவைத் தேர்வு எழுதி சிறப்பான மத்திய அரசு அதிகாரி நிலைப் பணிகளில் சேரலாம். தாதுவளங்களை ஆராய்ந்து வரும் நிறுவனங்களான கோல் இந்தியா, மினரல் எக்ஸ்புளோரேஷன் அதாரிட்டி, ஓ.என்.ஜி.சி., இந்துஸ்தான் சிங்க் போன்ற நிறுவனங்களும் அதிக அளவில் ஜியாலஜிஸ்டுகளை பணியில் அமர்த்துகின்றன.

இந்தியாவின் பாதுகாப்புப் பணிகளிலுள்ள டிபென்ஸ் மற்றும் பாராமிலிடரி அமைப்புகளும் ஜியாலஜிஸ்டுகளை பெரிதும் நம்புகின்றன. மொத்தத்தில் ஜியாலஜி படித்தவர்களுக்குப் பல்வேறு பிரிவுகளிலுமான சிறந்த பணி வாய்ப்புகள் இந்தியாவில் கிடைக்கும் என்பதே உண்மையாகும்.

சம்பளம்
பிற சிறந்த துறைகளைப் போன்றே திறமையும் தகுதியும் இத்துறை சம்பளத்தை நிர்ணயிக்கின்றன. மத்திய அரசு வாய்ப்புகளைத் தவிர தனியார் துறையிலும் இன்று இவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கின்றன. ரிலையன்ஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி., போன்ற நிறுவனங்களில் இத்துறை நிபுணர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.[/td][/tr]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக