புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_c10குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_m10குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_c10 
64 Posts - 50%
heezulia
குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_c10குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_m10குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_c10குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_m10குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_c10குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_m10குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_c10குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_m10குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_c10குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_m10குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_c10குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_m10குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_c10குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_m10குமரி மாணவி சாதனை! - Page 5 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமரி மாணவி சாதனை!


   
   

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Mar 31, 2012 4:50 pm

First topic message reminder :


மாணவி மாஷா நஸீம் ஜனாதிபதி விருது பெற்றார். நெருப்பு இல்லாமல் சீல் வைக்கும் கருவியை கண்டுபிடித்து சாதனை!
Posted by kalviadmin
குமரி மாணவி சாதனை! - Page 5 Mashanaseem300x138
குமரி மாவட்டம் இரவிபுதூர்கடையை சேர்ந்தவர் மாஷா நஸீம். இவர் என்ஜினியரிங் கல்லூரி படித்து வருகிறார். மாஷா நஸீம் ஏற்கனவே ஆறு கருவிகளை கண்டுபிடித்து உள்ளார். தற்போது நெருப்பின்றி சீல் வைக்கும் கருவியை கண்டுபிடித்து உள்ளார். இந்த கருவியின் செயல் விளக்கத்தை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் செய்து காட்டினார். அதனை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நேரில் பார்வையிட்டார்.
அப்போது ஜனாதிபதி தேர்தலில் இந்த கருவி பயன்படுத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளதாக ஜனாதிபதியிடம் மாஷா நஸீம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் நெருப்பின்றி சீல் வைக்கும் கருவியை கண்டுபிடித்ததற்காக மாஷா நசீமுக்கு கேடயமும், ரூபாய் ஐம்பது ஆயிரத்திற்கான பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப துறையின் கீழ் இயங்கி வரும் நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷன் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சென்றன. அதில் மாணவர் பிரிவில் மூன்று பேர் தேர்வு பெற்றனர். அதில் ஒருவர் தான் மாஷா நஸீம்.
ஏற்கனவே APJ அப்துல் கலாமிடம் தேசிய விருது பெற்ற விவரங்கள் மற்றும் அவருடைய பல சாதனைகளையும், அவரது Facebook பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
https://www.facebook.com/profile.php?id=1071951699
மாஷா நசீம் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துங்கள்….



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 8:40 pm

மகா பிரபு wrote:*********** கூட்டமா இருக்கும் சிங்கமேல்லாம் சண்டை போட்டுட்டு தனியா தான் இருக்கும்...
சண்டைப் போடுறவர் தான் திருச்சியில கடையெல்லாம் அடைச்சதும் பயந்து ஓடி வந்தாரா? பாடகன்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 8:41 pm

கொலவெறி wrote:ரிஸ்க் எடுத்து விளக்க போயிட்டாங்களோ? கொல கேசாவுல ஆயிடும்.
அண்ணனுக்காக போராடலாம்....உயிரையெல்லாம் தியாகம் பண்ணக்கூடாது கூடாது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 31, 2012 8:42 pm

அதி wrote:
மகா பிரபு wrote:*********** கூட்டமா இருக்கும் சிங்கமேல்லாம் சண்டை போட்டுட்டு தனியா தான் இருக்கும்...
சண்டைப் போடுறவர் தான் திருச்சியில கடையெல்லாம் அடைச்சதும் பயந்து ஓடி வந்தாரா? பாடகன்
அப்பா கூட நான் தனியா தானே வந்தேன்!! சிரி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 8:44 pm

மகா பிரபு wrote:கெமிஸ்ட்ரி னா என்கிட்டே டியூசன் வரலாமே?
இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காவது பாஸ் ஆகிடுவேன் என்ற நம்பிக்கை ஒரு ஓரமா உக்காந்துக்கிட்டு இருக்கு மனசுல......அதுக்கும் ஆப்பு வைக்காதீங்க அண்ணா அய்யோ, நான் இல்லை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 31, 2012 8:46 pm

அதி wrote:
மகா பிரபு wrote:கெமிஸ்ட்ரி னா என்கிட்டே டியூசன் வரலாமே?
இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காவது பாஸ் ஆகிடுவேன் என்ற நம்பிக்கை ஒரு ஓரமா உக்காந்துக்கிட்டு இருக்கு மனசுல......அதுக்கும் ஆப்பு வைக்காதீங்க அண்ணா அய்யோ, நான் இல்லை
நம்மள பத்திய உண்மைய யாரோ வெளில லீக் அவுட் பண்ணிடாங்க.. பைத்தியம் எதிர்ப்பு

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 8:47 pm

மகா பிரபு wrote:அப்பா கூட நான் தனியா தானே வந்தேன்!! சிரி
ஐயோ கடவுளே....மானம் போகுது பப்ளிக்ல..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இனிமேல் அருவாள் அண்ணா பகவதியெல்லாம் இதையே சொல்லுவாங்களே என்ன கொடுமை சார் இது



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 31, 2012 8:50 pm

அதி wrote:
மகா பிரபு wrote:அப்பா கூட நான் தனியா தானே வந்தேன்!! சிரி
ஐயோ கடவுளே....மானம் போகுது பப்ளிக்ல..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இனிமேல் அருவாள் அண்ணா பகவதியெல்லாம் இதையே சொல்லுவாங்களே என்ன கொடுமை சார் இது

அட விடு கண்ணு. நாங்க அடிச்சுக்குவோம். அப்புறம் கூடிக்குவோம் ஜே-சசி மாதிரி.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 31, 2012 8:55 pm

நம்மள பத்திய உண்மைய யாரோ வெளில லீக் அவுட் பண்ணிடாங்க..

இந்த விசியதை லீக் பண்ண வேற ஆளு வேறயா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 31, 2012 8:57 pm

இரா.பகவதி wrote:
நம்மள பத்திய உண்மைய யாரோ வெளில லீக் அவுட் பண்ணிடாங்க..

இந்த விசியதை லீக் பண்ண வேற ஆளு வேறயா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அப்பா எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா? அழுகை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 8:58 pm

இரா.பகவதி wrote:இந்த விசியதை லீக் பண்ண வேற ஆளு வேறயா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
யாரோ அண்ணாவைப் பத்தி தப்பான புரளியைக் கிளப்பிவிட்டுட்டாங்க என்று அவரே வருத்தத்தில் இருக்காரு....நீங்க வேற ஏன் வெந்த புண்ணுல ஆசிட் ஊத்துறீங்க

Sponsored content

PostSponsored content



Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக