புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_c10ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_m10ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_c10ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_m10ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_c10ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_m10ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_c10ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_m10ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_c10ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_m10ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_c10ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_m10ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_c10ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_m10ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 03, 2012 11:57 am



கொழும்பு: ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும், நியூயார்க்கையும் கூட சந்திக்க நாங்கள் தயார்தான். எதற்கும் தயாராகவே இருக்கிறோம் என்று படு சவடாலாகப் பேசியுள்ளார் ராஜபக்சே.

ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு சற்றும் வலி தெரியாத வகையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நயமாக்கி, மென்மையாக்கி நிறைவேற்ற உதவியது இந்தியா. இருந்தும் பெரும் கடுப்புடன் இருக்கிறது இலங்கை. இந்தியா மீது கோப்படுகிறது. சர்வதேச நாடுகள் மீது கோப்படுகிறது. கொந்தளிக்கிறது, மறைமுகமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கொழும்பில் நடந்த ஒரு விழாவில் ஜெனீவாவை மட்டுமல்ல வாஷிங்டனையும், நியூயார்க்கையும் கூட நாங்கள் சந்திக்கத் தயார் என்று வாய்ச் சவடாலாகப் பேசியுள்ளார் ராஜபக்சே.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இன்று இலங்கை பலத்த சவால்களைச் சந்தித்து நிற்கிறது. ஆனால் இத்தகைய சவால்கள் எமக்குப் புதியவையல்ல. இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட காலத்தில் இருந்து பெரும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளது. அதுபோல் இப்போதும் எந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ள நாம் தயார்.

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு எதிராக ஒன்றுபட்ட குரலை எம்மால் வெளிப்படுத்த முடிந்தது. எரிபொருள் விலை உயர்வு, அனைத்துலக நிதி நெருக்கடி காரணமாக வங்கிகள் மூடப்பட்டமை, பயங்கரவாதம் போன்ற சவால்களை நாம் எதிர்கொள்ள நேர்ந்தது.

அணிசேரா கொள்கை மூலம் இவற்றை எம்மால் எதிர்கொள்ள முடிந்தது. தொடர்ந்தும் நாம் அணிசேராமல் இருப்போம்.

ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டன், நியூயார்க் என எங்கிருந்து வந்தாலும் அதை சந்திக்க நாம் தயாராகவே இருக்கிறோம் என்றார் ராஜபக்சே.

அமெரிக்காவையும், ஐ.நா. சபையையும் மனதில் வைத்துத்தான் இப்படி வாஷிங்டன், நியூயார்க் எனப் பேசியுள்ளார் ராஜபக்சே என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்



ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 12:09 pm

அடிங்கொய்யால...உனக்கு சரியான ஆப்பு இருக்குடி...
ஆடுற வரைக்கும் ஆடு...மவனே உங்க தாத்தா ஒருநாள் வெளிய வருவாரு...அன்னைக்கு இருக்குடி உனக்கு...


பகிர்விற்கு நன்றி சிவா...



ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  224747944

ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Rஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Aஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Emptyஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  Rஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 03, 2012 12:26 pm

என்ன தைரியம் ,

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Apr 03, 2012 12:28 pm

அதில மேட்டர் அவர் அமேரிக்கவ சுத்திப்பாக்க ஆசைப்பர்ராரோ?????? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 03, 2012 12:35 pm

சிவா wrote:
அணிசேரா கொள்கை மூலம் இவற்றை எம்மால் எதிர்கொள்ள முடிந்தது. தொடர்ந்தும் நாம் அணிசேராமல் இருப்போம்.

இவரு என்ன லுசா..அணி சேரா நாடுன்னு அறிக்கை விட்டுருக்காரு...அதான் சைனா இருக்குல்ல...போடா குறைக்கு இந்தியாவும் தலை ஆட்டும் பொம்மை..... ஊத்திக்கிச்சு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக