புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_m10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_m10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_m10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10 
11 Posts - 4%
prajai
மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_m10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10 
9 Posts - 4%
Jenila
மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_m10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_m10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_m10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10 
2 Posts - 1%
jairam
மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_m10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_m10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_m10மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு சில உபதேசங்கள்....

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Apr 03, 2012 7:20 pm

First topic message reminder :

1. நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. உங்கள் கணவன் வீட்டினுள் நுழைந்தது முதல் அந்த வாசனையை உணரச் செய்யுங்கள்.

2. கணவன் ஓய்வெடுக்கக்கூடிய இடங்களை தயார் செய்து வையுங்கள். எப்போதும் அழகிய தோற்றத்தில் சுறுசுறுப்பானவராக செயற்படுங்கள்.

3. கணவனுடனான தொடர்ச்சியான உரையாடலை, கலந்துரையாடலை பேணிக் கொள்ளுங்கள். வாதாட்டம், தனது கருத்தில் பிடிவாதம் என்பவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.

4. உங்களுக்கு ஷரீஆ விதித்துள்ள பொறுப்புக்களை விளங்கிக் கொள்ளுங்கள். பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய விடயங்களை ஷரீஆ உங்களுக்கு வழங்கியுள்ளது.

5. உங்கள் சத்தத்தை உயர்த்தாதீர்கள். குறிப்பாக கணவன் இருக்கும் போது.

6. நீங்கள் இருவரும் கியாமுல் லைல் போன்ற தொழுகைகளை ஒன்றாக நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள். ஏனெனில் அது உங்கள் இருவருக்கும் சந்தோஷத்தையும் அன்பையும் ஒளியையும் ஏற்படுத்துகின்றது.

7. கணவன் கோபத்திலிருக்கும் போது நீங்கள் அமைதியாக இருங்கள். கணவனின் திருப்தியின்றி இரவில் உறங்கச் செல்ல வேண்டாம். ஏனெனில் உங்கள் கணவன் தான் உங்களுக்கு சொர்க்கமும் நரகமும்.

8. கணவன் ஆடைகளை தெரிவு செய்வதில் உதவி செய்யுங்கள். அவருக்கு பொருத்தமான ஆடைகளை தெரிவு செய்து வழங்குங்கள்.

9. கணவனின் தேவைகளை விளங்கிக் கொள்வதற்கும் அவருடன் அழகிய முறையில் பழகுவதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள்.

10. உங்களுடைய தோற்றத்திலும் உடையிலும் கவனம் செலுத்துங்கள்.

11. உங்களுடைய கணவன் தனது அன்பை, விருப்பத்தை வெளிப்படுத்தும் வரை காத்துக் கொண்டிருக்காதீர்கள்.

12. ஒவ்வொரு இரவிலும் கணவனுக்கு புதுமணப் பெண்ணைப் போல தயாராகி தோற்றமளியுங்கள். கணவனை முந்தி நீங்கள் உறங்கச் செல்ல வேண்டாம்.

13. கணவன் அழகிய முறையில் உங்களை எதிர் கொள்வார் என எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் அவர் பல வேலைப்பளுக்களில் ஈடுபட்டவராக இருப்பார்.

14. எப்போதும் புன்னகையுடனும் அன்பை வெளிப்படுத்தும் உணர்வுகளுடனும் கணவன் பயணத்திலிருந்து திரும்பும் போது வரவேற்பளியுங்கள்.

15. கணவனின் திருப்தி அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்கு முக்கியமானது என்பதை எப்போதும் ஞாபகத்தில் கொள்ளுங்கள். எப்போதும் தோற்றத்திலும் வார்த்தையிலும் அவரை வரவேற்கும் போது புதிய விடயங்களை செய்யுங்கள்.

16. ஏதாவதொரு விடயத்தை கணவன் கேட்கும் போது மறுக்கவோ அல்லது தாமதிக்கவோ வேண்டாம். மாற்றமாக உற்சாகத்துடன் விரைவாக அதனை நிறைவேற்றுங்கள்.

17. வீட்டுத் தளபாடங்களை கணவன் பயணத்திலிருந்து திரும்பும் போது புதிய முறையில் ஒழுங்குபடுத்துங்கள். அதனை கணவனின் மகிழ்ச்சிக்காகவே செய்கின்றீர்கள் என்பதை உணர்த்துங்கள்.

18. வீட்டை அழகிய முறையில் நிருவகிப்பதற்கும் நேரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் முதன்மைப்படுத்த வேண்டிய விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

19. பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய திறமைகளை திறன்பட கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவை உங்களுடைய வீட்டிற்கும் உங்களது தஃவாவிற்கும் அவசியமானவையாகும்.

20. கணவன் வீட்டுக்கு கொண்டு வரும் எந்தவொரு பொருளாக இருந்தாலும் அவற்றை இன்முகத்தோடு பெற்றுக் கொள்ளுங்கள். அதற்காக நன்றி செலுத்துங்கள்.

21. வீட்டை சுத்தமாக வைப்பதிலும் ஒழுங்காக வைப்பதிலும் பேணுதலாக இருங்கள். சிலவேளை கணவன் அதனை உங்களிடம் எதிர்பார்க்காத போதும் கூட.

22. எப்போதும் திருப்திப்படுபவளாக இருங்கள். வீண் விரயங்களை விட்டும் தவிர்ந்திடுங்கள். மேலதிக செலவுகளை ஏற்படுத்தாதீர்கள்.

23. குடும்ப ஒன்று கூடல்களை பொருத்தமான நேரத்தில் ஏற்பாடு செய்யுங்கள்.

24. கணவன் நீண்டதொரு இடைவெளியின் பின்னர் வீட்டுக்கு வரும் போது அவரிடம் முறைப்பாடுகளை வேதனைகளை முன்வைக்காதீர்கள்.

25. குழந்தைகள் கணவனை வரவேற்கும் வகையில் தயார்படுத்தி வையுங்கள்.

26. குழந்தைகளைப் பற்றி கணவன் வீடு திரும்பியவுடன் அல்லது தூங்கியெழுந்தவுடன் அல்லது உணவு சாப்பிடும்போது முறையிடாதீர்கள்.

27. கணவன் குழந்தைகளுடன் உரையாடும் போது அல்லது ஏதாவதொரு விடயத்திற்காக அவர்களை தண்டிக்கும் போது நீங்கள் தலையிடவேண்டாம்.

28. குழந்தைகளுக்கும் தந்தைக்குமிடையில் சிறந்த தொடர்பை பேணிக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.

29. நீங்கள் எவ்வளவு தான் வேலைப்பளுவுடன் இருந்தாலும் குழந்தைகளை பராமரிப்பதில் பொடுபோக்காக இருப்பதில்லை என்பதை உணரச் செய்யுங்கள்.

30. குழந்தைகளுக்கு ஓய்வு கிடைக்கும் போது அவர்களது திறமைகளை வளர்ப்பதிலும் அவர்களுக்கு பிரயோசனமான விடயங்களை கற்றுக் கொடுப்பதிலும் கவனம் செலுத்துங்கள்.

31. உங்களுடைய பெண் குழந்தைகளுக்கு சிறந்த தோழிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களது ஒவ்வொரு பருவத்திலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானியுங்கள்.

32. சிறு குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு தேவையான விடயங்களை செய்யுங்கள்.

33. குழந்தைகள் மீதும் கணவன் மீதும் உள்ள உங்கள் கடமைகளுக்கிடையில் நடுநிலைமையைப் பேணுங்கள்.

34. கணவனின் பெற்றோருக்கு கண்ணியம் செலுத்துங்கள். அவரையும் அவரது பெற்றோரையும் பிரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள். அவரது பெற்றோர்களுக்கு பெறுமதியான பரிசுகளை வழங்குங்கள்.

35. கணவனின் குடும்பத்தினரை அன்புடனும் கண்ணியத்துடனும் நடத்துங்கள். அவர்களுக்கு பொருத்தமான சந்தர்ப்பங்களில் பரிசுப் பொருட்களை வழங்குங்கள்.

36. கணவனின் விருந்தினர்களை கவனிப்பதில் அக்கறை செலுத்துங்கள். திடீரென்று அவர்கள் வந்தாலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யுங்கள்.

37. கணவனின் உபகரணங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

38. எப்போதும் எந்தவொரு விருந்தாளியையும் அழைத்து வரும் நிலையில் வீட்டை வைத்துக் கொள்ளுங்கள்.

39. கணவன் தாமதமாக வரும் போது அவரை கண்டித்துக் கொள்ளாதீர்கள். மாற்றமாக அவரை எதிர்பார்த்திருந்ததை உணரச் செய்யுங்கள்.

40. வீட்டு ரகசியங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். .

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 04, 2012 10:38 am

இரா.பகவதி wrote:
நீங்க 'இதுங்க" என்று குறிப்பிட்டது பெண்களையா மாமா?
அம்மா இதில் உங்களுக்கு சந்தேகம் வேறையா, நீங்க ட்யூப் லைட் மாதிரி இருக்கிங்கள் , உங்கள் பட்டாளதை கூப்பிட்டி சீக்கிரம் போர் தொடுங்கள் அவர் மீது ஜாலி

நல்லா கோர்க்கிறாய் மாலையை பகவதி

ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவிக்கு சில உபதேசங்கள்.... - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 04, 2012 10:40 am

ஓ... அதுவும் அப்படியா? அப்போ எனக்கு சரியாய் பதில் சொல்லுங்கோ பகவதி

நீங்க குரு சிஷ்யன் 2 பேர் என்று நான் நினைத்திருந்தேன், இப்ப நீங்க 3 பேர் என்று சொல்கிறீர்கள் , சரி குரு 1 சிஷ்யன் 2 ஆஆ? 2 குரு 1 சிஷ்யனா? எனக்கு உண்மை தெரிஞ்சகனும் இப்ப

அம்மா நாம 12 பிசிக்ஸ் தனியா கெமிஸ்ட்ரி தனியா டுசன் வச்சிக்கிறது இல்ல , அது மாதிரி . ரௌடிசம் சொல்லி குடுகுறது கொலவெறி அண்ணா , கவிதை இலக்கியம் அப்பிடிங்கர பேருள என்ன சாக அடிக்கிறது ராஜசேகர் அண்ணா , அதனால ரெண்டு குரு 1 சிஷ்யன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 04, 2012 10:41 am

நல்லா கோர்க்கிறாய் மாலையை பகவதி

ஏதோ நம்மால முடிங்க்சத செய்வோமே அப்பிடினு தான் ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 04, 2012 10:50 am

இரா.பகவதி wrote:
ஓ... அதுவும் அப்படியா? அப்போ எனக்கு சரியாய் பதில் சொல்லுங்கோ பகவதி

நீங்க குரு சிஷ்யன் 2 பேர் என்று நான் நினைத்திருந்தேன், இப்ப நீங்க 3 பேர் என்று சொல்கிறீர்கள் , சரி குரு 1 சிஷ்யன் 2 ஆஆ? 2 குரு 1 சிஷ்யனா? எனக்கு உண்மை தெரிஞ்சகனும் இப்ப

அம்மா நாம 12 பிசிக்ஸ் தனியா கெமிஸ்ட்ரி தனியா டுசன் வச்சிக்கிறது இல்ல , அது மாதிரி . ரௌடிசம் சொல்லி குடுகுறது கொலவெறி அண்ணா , கவிதை இலக்கியம் அப்பிடிங்கர பேருள என்ன சாக அடிக்கிறது ராஜசேகர் அண்ணா , அதனால ரெண்டு குரு 1 சிஷ்யன்
நான் அகிம்சாவாதி - கத்தியின்றி ரத்தமின்றி தான் கொல்லுவேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 10:53 am

balakarthik wrote:
krishnaamma wrote:நீங்க குரு சிஷ்யன் 2 பேர் என்று நான் நினைத்திருந்தேன், இப்ப நீங்க 3 பேர் என்று சொல்கிறீர்கள் , சரி குரு 1 சிஷ்யன் 2 ஆஆ? 2 குரு 1 சிஷ்யனா? எனக்கு உண்மை தெரிஞ்சகனும் இப்ப ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அக்கா அது திமுக மாதிரி ஒருவர் களைஞ்சர் அவர்கள் அழகிரி மற்றும் ஸ்டாலின்

அடக்கடவுளே? இதுல யார் யார் ... எந்த வேஷம் என்று எனக்கு தெரிஞ்சாகனும் இன்னைக்கு நடனம் நடனம் நடனம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 10:54 am

இரா.பகவதி wrote:
ஓ... அதுவும் அப்படியா? அப்போ எனக்கு சரியாய் பதில் சொல்லுங்கோ பகவதி

நீங்க குரு சிஷ்யன் 2 பேர் என்று நான் நினைத்திருந்தேன், இப்ப நீங்க 3 பேர் என்று சொல்கிறீர்கள் , சரி குரு 1 சிஷ்யன் 2 ஆஆ? 2 குரு 1 சிஷ்யனா? எனக்கு உண்மை தெரிஞ்சகனும் இப்ப

அம்மா நாம 12 பிசிக்ஸ் தனியா கெமிஸ்ட்ரி தனியா டுசன் வச்சிக்கிறது இல்ல , அது மாதிரி . ரௌடிசம் சொல்லி குடுகுறது கொலவெறி அண்ணா , கவிதை இலக்கியம் அப்பிடிங்கர பேருள என்ன சாக அடிக்கிறது ராஜசேகர் அண்ணா , அதனால ரெண்டு குரு 1 சிஷ்யன்

ஹா.... ஹா.....ஹா.... சூப்பர் பதில் பகவதிபுன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 11:03 am

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:
ஓ... அதுவும் அப்படியா? அப்போ எனக்கு சரியாய் பதில் சொல்லுங்கோ பகவதி

நீங்க குரு சிஷ்யன் 2 பேர் என்று நான் நினைத்திருந்தேன், இப்ப நீங்க 3 பேர் என்று சொல்கிறீர்கள் , சரி குரு 1 சிஷ்யன் 2 ஆஆ? 2 குரு 1 சிஷ்யனா? எனக்கு உண்மை தெரிஞ்சகனும் இப்ப

அம்மா நாம 12 பிசிக்ஸ் தனியா கெமிஸ்ட்ரி தனியா டுசன் வச்சிக்கிறது இல்ல , அது மாதிரி . ரௌடிசம் சொல்லி குடுகுறது கொலவெறி அண்ணா , கவிதை இலக்கியம் அப்பிடிங்கர பேருள என்ன சாக அடிக்கிறது ராஜசேகர் அண்ணா , அதனால ரெண்டு குரு 1 சிஷ்யன்
நான் அகிம்சாவாதி - கத்தியின்றி ரத்தமின்றி தான் கொல்லுவேன்.

அது சரி இனியவன் புன்னகை நீங்க கத்தி இன்றி ரத்தம் இன்றி கொன்ற (!) ஆட்கள்தான் நம்ம தளத்தில் சந்தோஷமாக உலாவிக்கொண்டிருக்கிறார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 04, 2012 2:12 pm

மாணிக்கம் நடேசன் wrote:கே.பாலா உங்க கிட்ட இருந்த இப்படி கருத்தா?
எல்லாம் அனுபவம் சார், தினந்தோரம் அடி வாங்கிற எனக்குத்தானே தெரியும்.
நீங்க பூஜாங் அதான்,
இது நான் யாரையும் தாழ்த்தி எழுதல, ஒரு நகைச்சுவைக்காக எழுதியது. எனக்கு தாய்குலத்தின் மீது தனி மரியாதை உள்ளது.
அப்படியா ??நீங்க நிஜமாவே அப்படி எழுதியதாக நினைத்துவிட்டேன் ! உங்களிடம் இருந்து அப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை ! அதனால்தான் ..உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது என்ற ஈகரை வரியை கொடுத்தேன் ...விளக்கத்திற்கு மிக்க நன்றி சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Apr 04, 2012 3:21 pm

கே.பாலா ஐயா,
பூஜாங் என்றால் என்னவென்று தெரியாமா?

Sponsored content

PostSponsored content

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக