புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_c10சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_m10சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_c10 
64 Posts - 50%
heezulia
சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_c10சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_m10சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_c10சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_m10சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_c10சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_m10சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_c10சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_m10சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_c10சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_m10சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_c10சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_m10சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_c10சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_m10சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 3:51 pm

சிறந்த நிர்வாகி என்பவர் வாடிக்கையாளர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். அவர்களை அரவணைத்துச் செல்வதில்தான் நிறுவனத்தின் வளர்ச்சியே அடங்கி இருக்கிறது. இதுதான் நிர்வாக இரகசியங்களில் முதன்மையானது.

எந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் அதன் வளர்ச்சி வாடிக்கையாளர்களின் திருப்தியில்தான் இருக்கிறது. பணியாளர்களை ஊக்கப்படுத்தி வேலைவாங்குவதைப் போலவே, வாடிக்கையாளர்களையும் நல்ல முறையில் கவனிக்க வேண்டும். மேலும் அவர்கள் எப்போதும் நிறுவனத்துடன் தொடர்ந்து வர அவ்வப்போது அவர்களை ஊக்கப்படுத்துவது கட்டாய தேவை என்பதை மறக்கக்கூடாது.

வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்துவது என்றால் அவர்களை விழுந்து விழுந்து கவனிப்பது என்பது அர்த்தம் அல்ல. தங்கள் நிறுவனம் வாடிக்கையாளர் சேவையில் எப்போதும் முதன்மையாக இருக்கும் என்பதையும், அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானது என்பதையும் தெளிவுபடுத்துவதே ஆகும்.

வாடிக்கையாளர்கள் மதில்மேல் நிற்கும் பூனையைப் போன்றவர்கள். அவர்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் நிர்வாகத்தின் பக்கம் சாய்வதற்கு எப்போதும் தயாராக இருப்பார்கள். எனவே அவர்களை தங்கள் செயல்திறன் மூலம் கவர்ந்து இழுப்பது சிறந்த நிர்வாகியின் கடமை.

வாடிக்கையாளர்களின் ஆதரவு இல்லாமல் எந்தத் தொழிலும் முன்னேற்றம் சாணமுடியாது என்பதை நிர்வாகிகள் நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எனவே, சிறந்த நிர்வாகியாக செயல்பட விரும்புகிறவர்கள் வாடிக்கையாளர்களை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்க அவ்வப்போது தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் எல்லோரும் ஒரே விதமானவர்களாக இருக்க மாட்டார்கள். வெவ்வேறு குணாதிசயங்கள், ரசனைகள் உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் இன்முகத்து டன் அரவணைத்துச் செல்வது சிறந்த நிர்வாகியின் முக்கிய பொறுப்பாகும்.

“நான் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவன், உயர்வான அந்தஸ்து உடையவன், எனவே சாதாரண மக்களின் மனநிலையை அறிய அவர்கள் அளவுக்கு இறங்கிச் செல்லமாட்டேன்” என்று இறுமாப்புடன் இருக்கும் நிர்வாகிகள் இறுதியில் தோல்வியே தழுவுவார்கள்.

இதேபோல் வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருந்தாலும் ஒரு சிலரிடம் நன்மதிப்பை இழந்தால் படிப்படியாக அனைத்து வாடிக்கையாளர்களையும் இழக்க நேரிடும். எனவே வாடிக்கையாளர்கள் நம்முன் வைக்கும் பிரச்சினைகளை நிர்வாகிகள் சிறப்பு கவனத்துடன் கையாண்டு அதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.

இதேபோல் நிர்வாகிகள் சிடுமூஞ்சிகளாக இருந்துவிட்டால் வாடிக்கையாளர்கள் வழிமாறுவதுடன், அந்த நிர்வாகமும் நிலை குலைந்துவிடும். சிறந்த நிர்வாகிகள், வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு எப்போதும் இன்முகத்துடன் காணப்பட வேண்டும்.

குடும்ப சூழலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு உடனுக்குடன் தீர்வுகண்டு, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். மனம் அமைதியாக இருந்தால்தான் முகத்தில் புன்னகையும், நிர்வாக பணியில் சிறப்பு கவனமும் செலுத்த முடியும்.

ஒரு நிர்வாகத்திற்கு பணியாளர்கள் ஒரு கண் என்றால், அதன் மற்றொரு கண் வாடிக்கையாளர்கள். இதில் எந்த ஒரு கண்ணிற்கும் பாதிப்பு ஏற்படாமல் அரவணைத்து நிறு வனத்தை மேம்படுத்தினால் மட்டுமே சிறந்த நிர்வாகி என்ற பெயரை நீங்கள் தட்டிச் செல்ல முடியும்.

கதிர்

சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Apr 09, 2012 3:54 pm

இத மொதல்ல எங்க கம்பெனி எம்.டி க்கு சொல்லனும் மாம்ஸ். ரிலாக்ஸ்

பதிவுக்கு நன்றி மாம்ஸ் முத்தம்
செந்தில்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செந்தில்

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 09, 2012 3:59 pm

பகிர்வுக்கு நன்றீ தம்பி............. சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 09, 2012 4:02 pm

செந்தில் wrote:இத மொதல்ல எங்க கம்பெனி எம்.டி க்கு சொல்லனும் மாம்ஸ். ரிலாக்ஸ்

பதிவுக்கு நன்றி மாம்ஸ் முத்தம்
சொல்லேன் சொல்லி தான் பாரேன். இப்ப இருக்கிற நிலைமைலா ஏதாச்சும் எதிர்த்து வாய திறந்தாலே விசா கேன்ஸல் பண்ணி நேர ஏர்போர்ட்டுளா தான் கொண்டு விடுறாங்கலாம்

சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Uசிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Dசிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Aசிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Yசிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Aசிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Sசிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Uசிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Dசிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Hசிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Apr 09, 2012 4:03 pm

உதயசுதா wrote:
செந்தில் wrote:இத மொதல்ல எங்க கம்பெனி எம்.டி க்கு சொல்லனும் மாம்ஸ். ரிலாக்ஸ்

பதிவுக்கு நன்றி மாம்ஸ் முத்தம்
சொல்லேன் சொல்லி தான் பாரேன். இப்ப இருக்கிற நிலைமைலா ஏதாச்சும் எதிர்த்து வாய திறந்தாலே விசா கேன்ஸல் பண்ணி நேர ஏர்போர்ட்டுளா தான் கொண்டு விடுறாங்கலாம்

இருக்கவே இருக்கு எங்க அக்கா கம்பெனி எனக்கு என்ன கவலை ஜாலி

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 09, 2012 4:06 pm

செந்தில் wrote:
உதயசுதா wrote:
செந்தில் wrote:இத மொதல்ல எங்க கம்பெனி எம்.டி க்கு சொல்லனும் மாம்ஸ். ரிலாக்ஸ்

பதிவுக்கு நன்றி மாம்ஸ் முத்தம்
சொல்லேன் சொல்லி தான் பாரேன். இப்ப இருக்கிற நிலைமைலா ஏதாச்சும் எதிர்த்து வாய திறந்தாலே விசா கேன்ஸல் பண்ணி நேர ஏர்போர்ட்டுளா தான் கொண்டு விடுறாங்கலாம்

இருக்கவே இருக்கு எங்க அக்கா கம்பெனி எனக்கு என்ன கவலை ஜாலி
எங்க கம்பெனில எல்லாம் வேலை செய்யனும்ன்னா 10 மணி நேரம் வேலை பார்க்கணும்.சம்மதமா. சம்பளம் 1500 திர்காம்ஸ் தான் ஸ்டார்ட்டிங் சம்பளம்.ஓகே ண்ணா சொல்லு உடனடியா அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் டைப் பண்ணிடறேன்

சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Uசிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Dசிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Aசிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Yசிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Aசிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Sசிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Uசிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Dசிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? Hசிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Apr 09, 2012 4:07 pm

உதயசுதா wrote:
செந்தில் wrote:
உதயசுதா wrote:
செந்தில் wrote:இத மொதல்ல எங்க கம்பெனி எம்.டி க்கு சொல்லனும் மாம்ஸ். ரிலாக்ஸ்

பதிவுக்கு நன்றி மாம்ஸ் முத்தம்
சொல்லேன் சொல்லி தான் பாரேன். இப்ப இருக்கிற நிலைமைலா ஏதாச்சும் எதிர்த்து வாய திறந்தாலே விசா கேன்ஸல் பண்ணி நேர ஏர்போர்ட்டுளா தான் கொண்டு விடுறாங்கலாம்

இருக்கவே இருக்கு எங்க அக்கா கம்பெனி எனக்கு என்ன கவலை ஜாலி
எங்க கம்பெனில எல்லாம் வேலை செய்யனும்ன்னா 10 மணி நேரம் வேலை பார்க்கணும்.சம்மதமா. சம்பளம் 1500 திர்காம்ஸ் தான் ஸ்டார்ட்டிங் சம்பளம்.ஓகே ண்ணா சொல்லு உடனடியா அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் டைப் பண்ணிடறேன்

1500 திர்காம்ஸ் ஒரு நாளைக்கா அக்கா நக்கல் நாயகம்

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 5:47 pm

பகிர்விற்கு நன்றி சிவா அண்ணா
1500 திர்காம்ஸ் ஒரு நாளைக்கா அக்கா
செந்தில் அண்ணா மணி நேரத்துக்க இருக்கும் ,சுதா அக்காவே அங்க வேலை பாக்கும் பொது நம்மாள முடியாத என்ன ஜாலி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 09, 2012 6:12 pm

“நான் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவன், உயர்வான அந்தஸ்து உடையவன், எனவே சாதாரண மக்களின் மனநிலையை அறிய அவர்கள் அளவுக்கு இறங்கிச் செல்லமாட்டேன்” என்று இறுமாப்புடன் இருக்கும் நிர்வாகிகள் இறுதியில் தோல்வியே தழுவுவார்கள்.

நல்ல கருத்து தல சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 09, 2012 6:15 pm

நிர்வாகிகள் சிடுமூஞ்சிகளாக இருந்துவிட்டால் வாடிக்கையாளர்கள் வழிமாறுவதுடன், அந்த நிர்வாகமும் நிலை குலைந்துவிடும். சிறந்த நிர்வாகிகள், வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு எப்போதும் இன்முகத்துடன் காணப்பட வேண்டும்.

கடுப்பேத்தராங்க மைலாட் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக