புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒதுக்கி தள்ளுங்கள் Poll_c10ஒதுக்கி தள்ளுங்கள் Poll_m10ஒதுக்கி தள்ளுங்கள் Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஒதுக்கி தள்ளுங்கள் Poll_c10ஒதுக்கி தள்ளுங்கள் Poll_m10ஒதுக்கி தள்ளுங்கள் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
ஒதுக்கி தள்ளுங்கள் Poll_c10ஒதுக்கி தள்ளுங்கள் Poll_m10ஒதுக்கி தள்ளுங்கள் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஒதுக்கி தள்ளுங்கள் Poll_c10ஒதுக்கி தள்ளுங்கள் Poll_m10ஒதுக்கி தள்ளுங்கள் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒதுக்கி தள்ளுங்கள்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:29 pm

ஒதுக்கி தள்ளுங்கள் BT_1334656263

எங்கள் உடைகளை முழுவதும் கழற்ற சொன்னார்கள். நிர்வாணமான எங்கள் உடலில் மின்சாரம் ஒயர்களை இணைத்து ஷாக் அடிக்க செய்தார்கள். அந்த அதிர்ச்சியில் துடித்த எங்களை கொஞ்சம் கூட கருணை இல்லாமல் 20 பேர் மாறி மாறி கற்பழித்தார்கள். இந்த சம்பவங்கள் அனைத்தும் அதிரடிப்படைத் தலைவராக இருந்த சங்கர் பிதரி முன்பே நடந்தன. அவர் இந்த கொடுமையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நெஞ்சை உருக்கும் இந்த வாக்குமூலத்தை வீரப்பன் தேடுதல் வேட்டையில் வன் கொடுமைக்கு ஆளான இரண்டு ஆதிவாசிப்பெண்கள் கொடுத்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பயங்கர குற்றத்துக்கு உடந்தையாக இருந்த சங்கர் பிதரிக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா? கர்நாடக காவல்துறை தலைவராக பதவி உயர்வு.

பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றப்படியை மிதித்தார்கள். இதோ உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.குமார், ஹெச்.எஸ்.கெம்பன்னா ஆகியோர் சங்கர் பிதரியை கடுமையாக விமர்சித்து அவரை பதவியிலிருந்து விலக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

ஜார்க்கண்ட்,ஒடிஸா மாநில காவல் அதிகாரிகள், பள்ளிக்கூட சிறுமிகளை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று சொல்லி சிறையில் அடைத்து வைத்திருக்கும் கொடுமையை கேள்விப்பட்டு மனம் நொந்தவர்கள் எத்தனை பேர். அரசாங்க உயர் அதிகாரிகள், அதுவும் மக்களுக்கு நேரடியாக உதவும் பொறுப்பிலுள்ள காவல்துறையில் இருப்பவர்கள் அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிற÷õம். அவர்களை ஆதர்ச புருஷர்களாக மதிக்கிறோம். சினிமாக்கள் எல்லாம் எடுகிறோம்.

ஆனால் காவல்துறையில் இப்படியெல்லாம் கறை எழுலாமா?
தொலைபேசியை ஒட்டு கேட்டல்,வேண்டாதவர்கள் மீது பொய் கேஸ்போட்டு பிரச்னை பண்ணுதல், தனக்கு ஒத்துவராதவர்கள் பற்றி மேலிடத்தில் தவறாக போட்டு கொடுத்தல், கோடிக்கணக்கில் சுயலாபம் பார்த்தல் என்றெல்லாம் காவல் உயர் அதிகாரிகள் நட்ந்து கொள்வதை பார்த்தால் சாமான்யனுக்கு ஆத்திரம் எழுகிறது.

அரசாங்கமே கவிழும் அளவுக்கு கெட்டபெயர் உருவாக்கி கொடுக்கும் இது போன்றவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை ஒதுக்கி வைத்தால் தான் மக்களுக்கு ஜனநாயக்கத்தின் மீதே நம்பிக்கை வரும்.

குமுதம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 21, 2012 2:59 pm

அநியாயம் செய்தவர்களுக்கு பட்டமும், பதவி உயர்வும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையும், அவமானமும் கிடைப்பது இன்று நேற்றல்ல.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக