புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Poll_c10ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Poll_m10ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Poll_c10ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Poll_m10ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Poll_c10ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Poll_m10ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Poll_c10ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Poll_m10ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Poll_c10ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Poll_m10ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Poll_c10ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Poll_m10ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிமெய்ல் -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Apr 30, 2012 1:50 pm

G-mail மற்றும் Yahoo Mail-க்கான short cuts keyகளை இந்தப் பதிவில் காணலாம்.

முதலில் G-mail எடுத்துக்கொள்வோம். பயன்படுத்த எளிதாக இருப்பதும், பல வசதிகளை கொடுப்பதிலும் முதன்மையாக இருப்பது இந்த G-mail தான். சரி. இந்த gmail-ல் shortcuts அமைப்பது எப்படி என்று பார்ப்போம்.

உங்கள் ஜிமெயில் முகவரியில் உள்நுழைந்துகொள்ளுங்கள். அதில் சிறிய பல்சக்கரம் போன்ற படத்தில் கிளிக் செய்து setting என்பதை கிளிக் செய்யவும்

ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Settings-for-gmail-shortcuts

கிளிக் செய்தவுடன் வரும் விண்டோவில் keyboard shortcuts என்பதை தேடவும். அதில் Keyboard shortcurt on என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
ஜிமெய்ல்  -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Keyboard-shortcuts-on

பிறகு கீழிருக்கும் Save changes என்பதை கிளிக் செய்து செய்த மாற்றத்தை சேமித்துக்கொள்ளவும். அவ்வளவுதான். இனி நீங்கள் கீழிருக்கும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளதைப் போன்று உங்கள் ஜிமெயிலில் shortcuts உபயோகித்து அசத்தலாம். உங்களின் பொன்னான நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

இந்த shortcuts keyகளில் புதிய மெயில் ஒன்றை உருவாக்க c என்பதை அழுத்தினால் போதும்.
மெயில்களைத் தேட சர்ச் பாக்ஸ் உபயோகிக்க / குறியை அழுத்தினால் போதும்.
அடுத்த பக்கம் செல்ல n என்பதை கிளிக் செய்தால் போதும்.
முந்தைய பக்கம் செல்ல p என்பதை கிளிக் செய்தால் போதும்.
மெயிலை டெலீட் செய்ய # குறியைப் பயன்படுத்துங்கள்.
Forward செய்ய f என்பதை கிளிக் செய்யுங்கள்
Reply செய்ய r என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்படி ஒவ்வொரு குறியீடுக்கும் ஒரு செயல் நடைபெறும்.


மேலும் சில குறுக்கு விசைகளைத் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் சென்று பார்த்துக்கொள்ளவும். ஒவ்வொரு குறுக்குவிசையையும் பயன்படுத்திப்பார்த்தால் தான் அதன் அருமை தெரியும்.
------------------------------------------------
சாஃப்ட்வேர் ஷாப் வலைப்பூ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 2:15 pm

நமக்கு இந்த குறுக்கு புத்தியே கிடையாதுங்க - கேப்பீங்களே முதலில் புத்தி இருக்கான்னு? புன்னகை




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக