புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவமாடிய பாம்பிடம் கடிபட்டு இறந்த கட்டிடத் தொழிலாளி - Page 2 Poll_c10முத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவமாடிய பாம்பிடம் கடிபட்டு இறந்த கட்டிடத் தொழிலாளி - Page 2 Poll_m10முத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவமாடிய பாம்பிடம் கடிபட்டு இறந்த கட்டிடத் தொழிலாளி - Page 2 Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவமாடிய பாம்பிடம் கடிபட்டு இறந்த கட்டிடத் தொழிலாளி

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 04, 2012 10:43 am

First topic message reminder :

முத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவம் ஆடிய பாம்பிடம் கடிபட்டு கட்டிடத் தொழிலாளி ஒரு பரிதாபமாக உயிர் இழந்தார்.

கோவையை அடுத்த வீரகேரளம் அருகே உள்ள நாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராஜு என்ற ராஜ்குமார்(25). கட்டிடத் தொழிலாளி. அவர் கட்டிட வேலைக்காக சுண்டக்காமுத்தூருக்கு சென்றார். அங்குள்ள மருத்துவமனையின் பின்புறம் கட்டிட வேலை செய்தார். மதிய உணவின்போது மருத்துவமனை அருகே நாகப்பாம்பும், சாரைப்பாம்பும் பிண்ணிப் பிணைந்து ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தன.

இதைப் பார்த்ததும் அங்கு மக்கள் கூட்டம் கூடினர். ராஜ்குமாரும் அந்த நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த யாரோ ஒருவர் ஆனந்த தாண்டவமாடும் பாம்பிடம் முத்து இருக்கும் தெரியுமா என்று கூறினார். இதைக் கேட்ட ராஜ்குமார் அதை உண்மை என்று நினைத்து நாகப்பாம்பை பிடித்து முத்து இருக்கிறதா என்று பார்த்தார்.

அப்போது நாகப்பாம்பு அவரின் கையில் கடித்தது. சிறிது நேரத்தி்ல அவர் மயங்கினார். உடனே அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

முத்துக்கு ஆசைப்பட்டு பாம்பிடம் கடிபட்டு இறந்த ராஜ்குமாருக்கு லட்சுமி என்ற மனைவியும், 7 மாத குழந்தையும் உள்ளனர்.
நன்றி ஒன் இந்தியா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 05, 2012 1:01 am

அடப்பாவமே.. சோகம்

முத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவமாடிய பாம்பிடம் கடிபட்டு இறந்த கட்டிடத் தொழிலாளி - Page 2 Aமுத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவமாடிய பாம்பிடம் கடிபட்டு இறந்த கட்டிடத் தொழிலாளி - Page 2 Aமுத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவமாடிய பாம்பிடம் கடிபட்டு இறந்த கட்டிடத் தொழிலாளி - Page 2 Tமுத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவமாடிய பாம்பிடம் கடிபட்டு இறந்த கட்டிடத் தொழிலாளி - Page 2 Hமுத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவமாடிய பாம்பிடம் கடிபட்டு இறந்த கட்டிடத் தொழிலாளி - Page 2 Iமுத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவமாடிய பாம்பிடம் கடிபட்டு இறந்த கட்டிடத் தொழிலாளி - Page 2 Rமுத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவமாடிய பாம்பிடம் கடிபட்டு இறந்த கட்டிடத் தொழிலாளி - Page 2 Aமுத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவமாடிய பாம்பிடம் கடிபட்டு இறந்த கட்டிடத் தொழிலாளி - Page 2 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 05, 2012 1:04 am

பாம்பின் பாவம் சும்மா விடுமா சிரி

பாம்பிடம் இருந்து முத்து வருமா சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

முத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவமாடிய பாம்பிடம் கடிபட்டு இறந்த கட்டிடத் தொழிலாளி - Page 2 Ila
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat May 05, 2012 9:40 am

பேராசையின் விளைவு என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 05, 2012 11:07 am

அறிவு கெட்ட என்ன கொடுமை சார் இது ,

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sat May 05, 2012 11:30 am

முட்டாள்

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat May 05, 2012 12:48 pm

பாம்புகிட்ட போனா முத்து கிடைக்குமா?
கொத்துதான் கிடைக்கும்!
அநியாயமா இப்படி செத்துப் போய்டாரே!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 05, 2012 1:09 pm

முத்துக்கு ஆசை பட்டு இப்படி கொத்து பட்டு setthu போய்ட்டாரே சோகம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 05, 2012 4:04 pm

சோகம் அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sat May 05, 2012 7:32 pm

என்ன கொடுமை சார் இது அதிர்ச்சி சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக